இதுலாம் மழைக் காலத்தில் எழுதவேண்டியது. மனுசன் நொந்து போயி வெந்து போயி ஏண்டா ஊருக்குப் போனோம்னு இருக்கையிலே,வசியம் செய்ய மழைத் துளிகள் வராத கோபத்தில் இருக்கும் என்னைப் போன்ற மனிதர்களுக்கு இந்தக் கவிதை முள்ளாய் குத்துகிறது.
இப்படிலாம் எழுதி உங்கள் மனதை புண் படுத்த விரும்ப வில்லை கவிதை ரொம்ப அருமையாக எழுதி இருக்கின்றிகள்.
மனுசன் நொந்து போயி வெந்து போயி ஏண்டா ஊருக்குப் போனோம்னு இருக்கையிலே,வசியம் செய்ய மழைத் துளிகள் வராத கோபத்தில் இருக்கும் என்னைப் போன்ற மனிதர்களுக்கு இந்தக் கவிதை முள்ளாய் குத்துகிறது.//
மழை வராத நேரத்தில் மழையைபற்றி எழுதினாலாவது மழைவந்ததுபோல் நினைத்துகொஞ்சநேரமாவது இந்த கொள்ளி வெயிலை மறக்கலாமுன்னு எழுதினேன். அட நினைப்பு மட்டுமாவது மழையில் நனையட்டுமேன்னு சின்ன நப்பாசைதான்.
இங்கு அடிக்கும் வெயிலுக்கு ஊர் எவ்ளோ தேவலாம் சகோ..
//இப்படிலாம் எழுதி உங்கள் மனதை புண் படுத்த விரும்ப வில்லை கவிதை ரொம்ப அருமையாக எழுதி இருக்கின்றிகள்.//
கவிதை மனதை ஈரப்டுத்திவிட்டது. இது என் குற்றமா! அல்லது யார் குற்றம் ! அபூர்வமாய் மழைத்துளிகள் வந்து விழும்போதெல்லாம் என் கண்ணீர் துளிகள் கன்னத்தில் வழிய காண்கின்றேன். நீ அருகில் இல்லையே என அரபு நாட்டில் உன்னை பிரிந்து தனியே வாழும் உன் நினைவில் வாழும் கணவன்.
கவிதை மனதை ஈரப்டுத்திவிட்டது. இது என் குற்றமா! அல்லது யார் குற்றம் ! அபூர்வமாய் மழைத்துளிகள் வந்து விழும்போதெல்லாம் என் கண்ணீர் துளிகள் கன்னத்தில் வழிய காண்கின்றேன். நீ அருகில் இல்லையே என அரபு நாட்டில் உன்னை பிரிந்து தனியே வாழும் உன் நினைவில் வாழும் கணவன்.//
என் கவிதையை விட இக்கவிதை மிக அருமையாக இருக்கிறது ஏக்கம் நிறைந்த அன்புக்கணவனின் மனதோடு.. வாழ்த்துக்கள் தந்தையே..
மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் அன்பான கவிக்கும்..
யக்கோ...
பதிலளிநீக்குஇதுலாம் மழைக் காலத்தில் எழுதவேண்டியது.
மனுசன் நொந்து போயி வெந்து போயி ஏண்டா ஊருக்குப் போனோம்னு இருக்கையிலே,வசியம் செய்ய மழைத் துளிகள் வராத கோபத்தில் இருக்கும் என்னைப் போன்ற மனிதர்களுக்கு இந்தக் கவிதை முள்ளாய் குத்துகிறது.
இப்படிலாம் எழுதி உங்கள் மனதை புண் படுத்த விரும்ப வில்லை கவிதை ரொம்ப அருமையாக எழுதி இருக்கின்றிகள்.
வாழ்த்துக்கள்.
மழை நம் உறவினர் போல்
பதிலளிநீக்குவருபோதேல்லாம் எதாவது செய்திகளையும் நினைவுகளையும் கொண்டுவந்து கொடுத்து கொண்டுதானிருக்கிறது
நல்ல ஈரமும் சாரமும் சாரலும் உள்ள கவிதை
Rathnavel கூறியது...
பதிலளிநீக்குநல்ல கவிதை.// வருகைக்கும் கருதுக்கும் மிக்க நன்றி அய்யா..
//அந்நியன் 2 கூறியது...
பதிலளிநீக்குயக்கோ...
இதுலாம் மழைக் காலத்தில் எழுதவேண்டியது.
மனுசன் நொந்து போயி வெந்து போயி ஏண்டா ஊருக்குப் போனோம்னு இருக்கையிலே,வசியம் செய்ய மழைத் துளிகள் வராத கோபத்தில் இருக்கும் என்னைப் போன்ற மனிதர்களுக்கு இந்தக் கவிதை முள்ளாய் குத்துகிறது.//
மழை வராத நேரத்தில் மழையைபற்றி எழுதினாலாவது மழைவந்ததுபோல் நினைத்துகொஞ்சநேரமாவது இந்த கொள்ளி வெயிலை மறக்கலாமுன்னு எழுதினேன். அட நினைப்பு மட்டுமாவது மழையில் நனையட்டுமேன்னு சின்ன நப்பாசைதான்.
இங்கு அடிக்கும் வெயிலுக்கு ஊர் எவ்ளோ தேவலாம் சகோ..
//இப்படிலாம் எழுதி உங்கள் மனதை புண் படுத்த விரும்ப வில்லை கவிதை ரொம்ப அருமையாக எழுதி இருக்கின்றிகள்.//
ஹி ஹி இதைதான் பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுறதுன்னு சொல்லுவாங்களே அதுவாயிது..
நொந்துபோன மனதுக்கு கொஞ்சம் ஐஸ் எடுத்துகட்டிவைங்க..
நன்றி சகோ..
/A.R.ராஜகோபாலன் கூறியது...
பதிலளிநீக்குமழை நம் உறவினர் போல்
வருபோதேல்லாம் எதாவது செய்திகளையும் நினைவுகளையும் கொண்டுவந்து கொடுத்து கொண்டுதானிருக்கிறது//
சரியான உதாரணம் அண்ணா. சிலநேரம் நன்மையாகவும் சில சமயம் தீமையாகவும் வந்துபோகும் உறவினர்போல் மழையும் அளவுக்கதிகமானல் தீமையாகிவிடுகிறதே!
//நல்ல ஈரமும் சாரமும் சாரலும் உள்ள கவிதை//
மகிழ்ச்சியான மனது அண்ணாவின் அன்பில்.. நன்றிண்ணா..
ஆகா மழைக்கவிதையா. மழையே இல்லாவிட்டாலும் மனதுக்குள் உங்களுக்குமட்டும் அடித்துக்கொண்டு பெய்யும். சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குநல்ல கவிதை.........
பதிலளிநீக்குகவிதை மனதை ஈரப்டுத்திவிட்டது. இது என் குற்றமா! அல்லது யார் குற்றம் !
பதிலளிநீக்குஅபூர்வமாய் மழைத்துளிகள் வந்து விழும்போதெல்லாம் என் கண்ணீர் துளிகள் கன்னத்தில் வழிய காண்கின்றேன்.
நீ அருகில் இல்லையே என அரபு நாட்டில் உன்னை பிரிந்து தனியே வாழும் உன் நினைவில் வாழும் கணவன்.
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....
பதிலளிநீக்குவசியம் மனதை வசியப்படுத்திவிட்டது.
பதிலளிநீக்குமலிக்கா என் பதிவிர்க்கு வந்து கருத்திட்டதர்க்கு நன்றி.
பதிலளிநீக்குமழை கவிதை அழகாக இருக்கிறது..
அருமையான கவிதை மலிக்கா
பதிலளிநீக்குமழை இல்லையென்றபோதிலும் மகிழ்ந்து நனைந்தேன் கவிமழையில்..
மிக்க நன்றி கவிநிலா.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ முரளி.நல்லாதானிருக்கு அப்படில்ல வரும் கருத்து நல்ல கவிதையின்னு வந்திருக்கு.. சந்தோஷம் சகோ..
nidurali கூறியது...
பதிலளிநீக்குகவிதை மனதை ஈரப்டுத்திவிட்டது. இது என் குற்றமா! அல்லது யார் குற்றம் !
அபூர்வமாய் மழைத்துளிகள் வந்து விழும்போதெல்லாம் என் கண்ணீர் துளிகள் கன்னத்தில் வழிய காண்கின்றேன்.
நீ அருகில் இல்லையே என அரபு நாட்டில் உன்னை பிரிந்து தனியே வாழும் உன் நினைவில் வாழும் கணவன்.//
என் கவிதையை விட இக்கவிதை மிக அருமையாக இருக்கிறது ஏக்கம் நிறைந்த அன்புக்கணவனின் மனதோடு.. வாழ்த்துக்கள் தந்தையே..
மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் அன்பான கவிக்கும்..