நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தினகரனிலா!


மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட
தினகரன் நாளிதழுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

 என் உணர்வுகளை குழைத்து 
பிற உணர்வுகளையும் நுழைத்து
வார்த்தை விதைகளை தேர்ந்தெடுத்து
பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் 
பதியமிடத் தொடங்கியுள்ளேன்
வளமான உரமான நல்லெண்ணங்கள்
எழுத்துகளென்னும் சிறந்த சிந்தனைகள் 
வாடாத பயிர்களாய்
ஏடுகளில் முளைத்து நிலைக்கவே
ஏக இறைவனை என்றும் வேண்டுகிறேன்..
மிக்க நன்றி - தினகரன், மற்றும் ஊடக செய்தி தொடர்பாளர் “ அபு ஆஃப்ரீன் ( முத்துப்பேட்டை .ஒஆர்ஜி ) “

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அன்புடன் மலிக்கா
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது