நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வலை வீசப்போகிறேன் [என்னது அப்புடியா!!!]      இந்த போட்டோவை அழுத்தினால்  வலைக்குள் விழுந்துடுவீங்க


அன்பு நெஞ்சங்களே!
நீரோடையின் நீரோட்டம் நாளையிலிருந்து 1 வாரத்திற்க்கு வலைச்சரத்திற்க்குள் ஓடப்போகிறது ஆகையால் இந்நீரோடையின் நீரோட்டதில் சல சலப்பு சற்று அடங்கியே இருக்கும்
இங்கு வந்து ஆதரவு தரும் அனைவரும் அங்கேயும் வந்து என் பணியை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பாவம் இந்த பச்சபுள்ள ஆரம்பப்பாடம் படித்துக்கொண்டிருப்பதபோய் ஆசிரியர் பணிக்கு அழைத்துள்ளார்கள். நம்மையும் நம்பி அழைத்தவர்களுக்கு நல்லபடியாக பணியை முடித்துக்கொடுக்கனுமுல்ல எல்லாம் உங்ககையில்தான் இருக்கு. ஆத்தி உங்களையெல்லாம் நம்பித்தான் கையில் பிரம்பில்லாமல் அன்பைக்கொண்டு போகிறேன் வந்துடுவீகல்ல வந்துடுவீக
வந்துடுங்க மக்கா..

என்னை அன்போடு ஆசிரியர் பணிக்கு அழைத்த வலைச்சரத்தின்
சீனா சார் அவர்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது