நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நாந்தானுங்கநாட்டுக் கோழி பேசுறேன்
நானும் கூட்டம் கூட்டமாக பறக்கும்
பறவைகள்போல் பறக்கனும் என்றுதான்
ஆசைப்படுகிறேன் ஆனால் முடியவில்லையே பறக்க


சிறகுகள் இருந்தும் சக்தியில்லாததால்
குப்பைமேடுகளிலும் கூரைகளிலும் 
பறந்து பறந்துதான் -என் ஆசைகளை
நிறைவேற்றுகிறேன் என்ன செய்ய

என்விதியை நினைத்து வெந்துசாகிறேன்
மன்னிக்கவும்,,,,,,,,,,,, செத்து வேகிறேன்...அன்புடன்: மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது