நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

குழந்தைகள் தினம்சின்னமலர்களே
செல்லமலர்களே
சிரித்து மகிழ்ந்திடும்
சிவந்தமலர்களே


அன்பும் பாசமும் நிறைந்து இருக்கனும்
ஆலைபோலவே தழைத்து வாழனும்
இரக்கம் ஈகையும் நிறைந்து இருக்கனும்
உழைப்பும் ஊக்கமும் தொடர்ந்து இருக்கனும்
எளிமை ஏற்றமும் சகித்து வாழனும்
ஐயமின்றியே துணிந்துவாழனும்
ஒழுக்கம் ஓர்மையும் சிறந்து இருக்கனும்                                   உங்கள் எண்ணங்கள் உயர்ந்து இருக்கவே
                                   உயர உயரவே முயற்ச்சி செய்யனும்
                                    தாய் தந்தையை மதித்து வாழனும்
                                       தரணி போற்றவே தலை நிமிரனும்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

13 கருத்துகள்:

 1. மழலைச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. இந்த கவிதைய படித்ததும் மீண்டும் நாம் சிறு வயதிற்கே சென்று வந்த ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.குழந்தைகள் மனது தெய்வம் வாழும் ஆலயம்.நன்றாக இருக்கிறது தோழி.

  பதிலளிநீக்கு
 3. மழலை மணிகளுக்கு வாழ்த்துகள் உங்களோடு

  பதிலளிநீக்கு
 4. குழந்தைகளுக்கான அருமையான பாடல்!!

  பதிலளிநீக்கு
 5. நமக்கு நாமே திட்டத்தின் படி...

  குழந்தைகள் தின வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
 6. School Tamil bookil ithai serkalam. Ithai padikkum kulanthaikal nalla pillaikalaka valarvarkal.

  - Trichy Syed

  பதிலளிநீக்கு
 7. சின்னமலர்களே
  செல்லமலர்களே
  சிரித்து மகிழ்ந்திடும்
  சிவந்தமலர்களே
  //

  குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
  நல்ல கவிதை

  பதிலளிநீக்கு
 8. நன்றி, நவாஸண்ணா.

  நன்றி பூங்குன்றன்.

  நன்றி மேனகாசத்தியா.

  நன்றி, கவிக்கிழவன்.

  நன்றி, தியா.

  நன்றி, மலர்வனம்.

  நன்றி ஷபிஃக்.

  நன்றி, சாருக்கா.

  நன்றி, வானம்பாடிகள்.

  நன்றி, பீர்.

  நன்றி, புலிகேசி.

  பதிலளிநீக்கு
 9. பாடல் ரொம்ப சூப்பர். மலிக்கா வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது