நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முதல் விருது


முதல் விருது இலங்கை டாக்டர் காப்பியக்கு தந்தை ஜின்னாஹ் ஷரீபுதீன் அவர்கள் கைகளால் வானலை வளர்தமிழ் தமிழ்த்தேர் நடத்தும் கவியரங்கத்தில் எனக்கு வழங்கப்பட்டது. ”மரணிக்கும்போது” மற்றும் ”வலி” எனது இருகவிதைகளை தந்தையவர்கள் வாசித்து அதன் விளக்கம் அளித்ததும் பிறகு என்னை எனது மச்சானையும்[கணவர்] அழைத்து இவ்விருதை வழங்கியதை நான் வாழ்நாட்களில் மறக்கமுடியாத ஒன்று..


இதற்கான நன்றிகளை! குமுதம் சிறுகதை எழுத்தாளர் தந்தை ஷேக் சிந்தாமதார் அவர்களுக்கும் பத்திரிக்கையாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் அன் தொகுப்பாளர் திருச்சி சையத்த அண்ணன் அவர்களுக்கும். சகோதரர் கவிஞர் கமால் அவர்களுக்கும் மற்றும் வானலை வளர்தமிழ் தமிழ்தேர் இதழ் அனைவருக்கும் எனது அன்புகலந்த நன்றிகள் எந்நாளும் இருக்கும்..1 கருத்து:

  1. வாழ்த்துகள்... தாங்கள் எண்ணம் எழுத்து பெறவும் அதன் மூலம் நாங்கள் நலம் பெறவும்.. தொடரட்டும் தங்கள் பணி... தாங்களின் மச்சானுக்கு என் நன்றிகள்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது