நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உங்களுக்கான சேவையில் நாங்கள்.அன்பு நிறைந்த நெஞ்சங்கள் அனைவர்களுக்கும் நேசம் நிறைந்த மனதுடன் உங்கள் அன்புடன் மலிக்காவின்  அழைப்பிதல்

வரும் 9-9-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில்எங்கள் ஊர் முத்துப்பேட்டை திருத்துரைப்பூண்டி ரோட்டில் அமைந்துள்ள
மரூஃப் காம்ப்ளக்ஸில்   ”பிஸ்மி” ஆன்லைன் சென்டர்  என்ற நிறுவனத்தின் திறப்புக்கான அழைப்பிதழை இணைத்துள்ளோம். இதனை நாங்கள் நேரில்வந்து தந்ததுபோல் நினைத்துக்கொண்டு  தங்களின் அன்பான வருகைதனையும். துஆக்களையும் பிராத்தனைகளையும்  எந்நாளும் எதிர்பார்க்கிறோம்..

அனைவரும் வருகைதந்து சிறப்பிக்குமாறு
அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அனைவரும் வருக! 
வாருங்கள் வரவேற்கிறோம்!
வாழ்த்துங்கள் வளர்கிறோம்!
தேவையை சொல்லுங்கள்!
சேவை செய்யக் காத்திருக்கிறோம்!...

என்றும் உங்கள்
அன்புடன்
மலிக்கா ஃபாரூக்
மற்றும்
முகமது ஃபாரூக்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது