என்ன ஒரு உள்ளம் உங்களுக்கு. யாரும் அதைபற்றி நினைப்பதுகூட இல்லீங்க மேடம். அதை காதலின் சின்னமாகத்தான் பார்க்கிறோம். உங்களால் எப்படி இதை நினைக்கத்தோன்றியது திகிரேட் ஹேன்ஃசப் மேடம்..
அக்காலத்தொழிலாளர்களின் தியாகங்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவை. நினைவில் நிறுத்தப்பட வேண்டியவை. தாஜ் மஹால் மட்டுமல்ல, இங்கு தென்னிந்தியாவில் (தஞ்சை பெரிய கோவில்] போன்ற பல ஆயிரக்கணக்கான கோயில்கள் மிகவும் பிரமிப்பூட்டுபவையாகவே உள்ளன.
இன்றைய பொறியியல் தொழில் நுட்ப வசதி வாய்ப்புக்கள் இல்லாத காலத்தில் இவ்வளவு திறமையாக கடும் உழைப்பையும் தியாகத்தையும் அளித்து கட்டியுள்ளவை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத நினைவுச்சின்னங்களாக இருந்து வியப்பளிக்கிறது.
ஷாஜஹான் மும்தாஜிக்காக காதலில் உருகி உருகி கட்டிய காதல் சின்னத்தை மற்றவர்களின் பார்வையிலிருந்து மாறுபட்டு ஓயாமல் உழைத்தவர்களுக்காக உருகிய உருகல் உன்னத உயர் உத்தம செயல் பாராட்டுக்கள் சகோதரி
அதான் மலிக்கா. எல்லாரும் சிந்திக்கும்கோணத்திலிருந்து மாறுபட்டு யோசிப்பதால்தான் உங்கள் கவிதைகள் நீங்க இடம்பிடிக்கினறன எங்கள் மனதில். மிக அருமையாய் மறைந்த உண்மையை வெளிப்படுதியுள்ளீர்கள் பாராட்டுகள் மலிக்கா..
என்ன ஒரு உள்ளம் உங்களுக்கு. யாரும் அதைபற்றி நினைப்பதுகூட இல்லீங்க மேடம். அதை காதலின் சின்னமாகத்தான் பார்க்கிறோம். உங்களால் எப்படி இதை நினைக்கத்தோன்றியது திகிரேட் ஹேன்ஃசப் மேடம்..//
எதையும் ஒரேபக்கத்தை மட்டும் பார்ப்பதைவிட சற்று முன்னும் பின்னும்பார்த்தால். உணர்ந்தால் அதன் விபரங்கள் புரியுமுன்னு உம்மாம்மா சொல்லித்தந்தது.அதன் பாணியிலேயே தான் இதுவும் வந்தது...
அக்காலத்தொழிலாளர்களின் தியாகங்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவை. நினைவில் நிறுத்தப்பட வேண்டியவை. தாஜ் மஹால் மட்டுமல்ல, இங்கு தென்னிந்தியாவில் (தஞ்சை பெரிய கோவில்] போன்ற பல ஆயிரக்கணக்கான கோயில்கள் மிகவும் பிரமிப்பூட்டுபவையாகவே உள்ளன.
இன்றைய பொறியியல் தொழில் நுட்ப வசதி வாய்ப்புக்கள் இல்லாத காலத்தில் இவ்வளவு திறமையாக கடும் உழைப்பையும் தியாகத்தையும் அளித்து கட்டியுள்ளவை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத நினைவுச்சின்னங்களாக இருந்து வியப்பளிக்கிறது.//
எதுவென்றபோதும் காசுகொடுத்து கட்டசொல்வது சுலபம் அதை கட்டிமுடிக்க அவர்கள் படும் கஷ்டம் யாரரிவார். ஆனால் கட்டியவர் காணாமல்போய்விடுவார் கட்டசொன்னவர் நிலைபெற்றுவிடுவார். நினைவுச்சின்னங்கள் வியப்பத்தருவது உண்மைதான்..
தாஜ் மஹால்- அன்று செய்த தியாகம்.. என்றுமே அழியாத சின்னமாய். சிவா கூறியது...//
உண்மைதான் குணா.. மிக்க நன்றி..
//அதான் மலிக்கா. எல்லாரும் சிந்திக்கும்கோணத்திலிருந்து மாறுபட்டு யோசிப்பதால்தான் உங்கள் கவிதைகள் நீங்க இடம்பிடிக்கினறன எங்கள் மனதில். மிக அருமையாய் மறைந்த உண்மையை வெளிப்படுதியுள்ளீர்கள் பாராட்டுகள் மலிக்கா..//
எல்லாரும் சிந்திப்பதை நாமும் சிந்தித்தால் அவர்களை காப்பியடுத்துவிட்டதாக நினைக்ககூடாதுல்ல அதான் ஹி ஹி.. நமக்கு என்னதோணுதோ அது எழுத்தா வருது. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சிவா..
என்ன ஒரு உள்ளம் உங்களுக்கு. யாரும் அதைபற்றி நினைப்பதுகூட இல்லீங்க மேடம். அதை காதலின் சின்னமாகத்தான் பார்க்கிறோம். உங்களால் எப்படி இதை நினைக்கத்தோன்றியது திகிரேட் ஹேன்ஃசப் மேடம்..
பதிலளிநீக்குஅக்காலத்தொழிலாளர்களின் தியாகங்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவை. நினைவில் நிறுத்தப்பட வேண்டியவை. தாஜ் மஹால் மட்டுமல்ல, இங்கு தென்னிந்தியாவில் (தஞ்சை பெரிய கோவில்] போன்ற பல ஆயிரக்கணக்கான கோயில்கள் மிகவும் பிரமிப்பூட்டுபவையாகவே உள்ளன.
பதிலளிநீக்குஇன்றைய பொறியியல் தொழில் நுட்ப வசதி வாய்ப்புக்கள் இல்லாத காலத்தில் இவ்வளவு திறமையாக கடும் உழைப்பையும் தியாகத்தையும் அளித்து கட்டியுள்ளவை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத நினைவுச்சின்னங்களாக இருந்து வியப்பளிக்கிறது.
ஷாஜஹான் மும்தாஜிக்காக
பதிலளிநீக்குகாதலில் உருகி உருகி கட்டிய
காதல் சின்னத்தை
மற்றவர்களின் பார்வையிலிருந்து
மாறுபட்டு
ஓயாமல் உழைத்தவர்களுக்காக
உருகிய உருகல்
உன்னத
உயர்
உத்தம செயல்
பாராட்டுக்கள்
சகோதரி
அந்த அதிசயத்தை விட மிகவும் அழகாகத்தான் தெரிகிறது இந்த கவிதை . அருமை பகிர்ந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குதாஜ் மஹால்- அன்று செய்த தியாகம்.. என்றுமே அழியாத சின்னமாய்.
பதிலளிநீக்குஅதான் மலிக்கா. எல்லாரும் சிந்திக்கும்கோணத்திலிருந்து மாறுபட்டு யோசிப்பதால்தான் உங்கள் கவிதைகள் நீங்க இடம்பிடிக்கினறன எங்கள் மனதில். மிக அருமையாய் மறைந்த உண்மையை வெளிப்படுதியுள்ளீர்கள் பாராட்டுகள் மலிக்கா..
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குபகிர்ந்தமைக்கு நன்றி.
அழகான கவிதை...
பதிலளிநீக்குஅருமை.
// சின்னத்துரை கூறியது...
பதிலளிநீக்குஎன்ன ஒரு உள்ளம் உங்களுக்கு. யாரும் அதைபற்றி நினைப்பதுகூட இல்லீங்க மேடம். அதை காதலின் சின்னமாகத்தான் பார்க்கிறோம். உங்களால் எப்படி இதை நினைக்கத்தோன்றியது திகிரேட் ஹேன்ஃசப் மேடம்..//
எதையும் ஒரேபக்கத்தை மட்டும் பார்ப்பதைவிட சற்று முன்னும் பின்னும்பார்த்தால். உணர்ந்தால் அதன் விபரங்கள் புரியுமுன்னு உம்மாம்மா சொல்லித்தந்தது.அதன் பாணியிலேயே தான் இதுவும் வந்தது...
மிக்க நன்றி சின்னதுரை.
வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
பதிலளிநீக்குஅக்காலத்தொழிலாளர்களின் தியாகங்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவை. நினைவில் நிறுத்தப்பட வேண்டியவை. தாஜ் மஹால் மட்டுமல்ல, இங்கு தென்னிந்தியாவில் (தஞ்சை பெரிய கோவில்] போன்ற பல ஆயிரக்கணக்கான கோயில்கள் மிகவும் பிரமிப்பூட்டுபவையாகவே உள்ளன.
இன்றைய பொறியியல் தொழில் நுட்ப வசதி வாய்ப்புக்கள் இல்லாத காலத்தில் இவ்வளவு திறமையாக கடும் உழைப்பையும் தியாகத்தையும் அளித்து கட்டியுள்ளவை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத நினைவுச்சின்னங்களாக இருந்து வியப்பளிக்கிறது.//
எதுவென்றபோதும் காசுகொடுத்து கட்டசொல்வது சுலபம் அதை கட்டிமுடிக்க அவர்கள் படும் கஷ்டம் யாரரிவார். ஆனால் கட்டியவர் காணாமல்போய்விடுவார் கட்டசொன்னவர் நிலைபெற்றுவிடுவார்.
நினைவுச்சின்னங்கள் வியப்பத்தருவது உண்மைதான்..
மிக்க நன்றி அய்யா..
A.R.ராஜகோபாலன் கூறியது...
பதிலளிநீக்குஷாஜஹான் மும்தாஜிக்காக
காதலில் உருகி உருகி கட்டிய
காதல் சின்னத்தை
மற்றவர்களின் பார்வையிலிருந்து
மாறுபட்டு
ஓயாமல் உழைத்தவர்களுக்காக
உருகிய உருகல்
உன்னத
உயர்
உத்தம செயல்
பாராட்டுக்கள்
சகோதரி//
காதலால் உருகி உருகி காதலிக்காக அவரே கட்டியிருந்தால் இன்னும் வியப்பாக இருந்திருக்குமல்லவா.. பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா..
! ❤ பனித்துளி சங்கர் ❤ ! கூறியது...
பதிலளிநீக்குஅந்த அதிசயத்தை விட மிகவும் அழகாகத்தான் தெரிகிறது இந்த கவிதை . அருமை பகிர்ந்தமைக்கு நன்றி//
அப்படியா சகோ. காதல் ரசிகர்கள் அடிக்க வந்துடபோறாங்க..
அது அதிசயம் இது ஆதங்கம்..
மிக்க மகிழ்ச்சி சகோ..
காதல் சின்னத்தில் கவனம்போகாது கட்டியவரின் கஷ்டத்தை எண்ணிய உங்க மனத்துக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சபாஷ்..
பதிலளிநீக்குகுணசேகரன்... கூறியது...
பதிலளிநீக்குதாஜ் மஹால்- அன்று செய்த தியாகம்.. என்றுமே அழியாத சின்னமாய்.
சிவா கூறியது...//
உண்மைதான் குணா.. மிக்க நன்றி..
//அதான் மலிக்கா. எல்லாரும் சிந்திக்கும்கோணத்திலிருந்து மாறுபட்டு யோசிப்பதால்தான் உங்கள் கவிதைகள் நீங்க இடம்பிடிக்கினறன எங்கள் மனதில். மிக அருமையாய் மறைந்த உண்மையை வெளிப்படுதியுள்ளீர்கள் பாராட்டுகள் மலிக்கா..//
எல்லாரும் சிந்திப்பதை நாமும் சிந்தித்தால் அவர்களை காப்பியடுத்துவிட்டதாக நினைக்ககூடாதுல்ல அதான் ஹி ஹி.. நமக்கு என்னதோணுதோ அது எழுத்தா வருது. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சிவா..
சே.குமார் கூறியது...
பதிலளிநீக்குஅருமை...
பகிர்ந்தமைக்கு நன்றி.//
மிக்க நன்றி குமார்..
அன்பின் சாட்சி என்றார்கள்.
பதிலளிநீக்குகாதலின் சின்னமும் அதுதான் என்றார்கள்.
ஆசையின் அடையாளம் என்றார்கள்.
ஆனால் அதுவும் ஒரு சமாதிதானே?
தொழிலாளியின் உழைப்பால் உருவாக்கப்பட்ட அந்த கலை அதிசியத்தை தொழிலாளி வர்க்கத்தினருக்கே நீங்கள் படைத்தக் கவிதையை கண்டு வியந்துதான் போனேன்.
(எதற்க்கும் தயாராக இருங்கள் மன்னரிடம் இருந்து ஓலை வந்தாலும் வரலாம்.)
அந்நியன் 2 கூறியது...
பதிலளிநீக்குஅன்பின் சாட்சி என்றார்கள்.
காதலின் சின்னமும் அதுதான் என்றார்கள்.
ஆசையின் அடையாளம் என்றார்கள்.
ஆனால் அதுவும் ஒரு சமாதிதானே?
தொழிலாளியின் உழைப்பால் உருவாக்கப்பட்ட அந்த கலை அதிசியத்தை தொழிலாளி வர்க்கத்தினருக்கே நீங்கள் படைத்தக் கவிதையை கண்டு வியந்துதான் போனேன்.//
இருப்போருக்கு கொடுக்கமுடியாததை இறந்தோருக்காக கொடுப்பார்கள் என்று சொல்வார்கள்.அது உண்மையாகிவிருகிறது. உழைப்பாளர்கள் ஊதியதிற்காக செய்தாலும் அதை செய்தது அவர்கள்தானே. அதான் நினைத்தேன் எழுதினேன் சகோ..
(எதற்க்கும் தயாராக இருங்கள் மன்னரிடம் இருந்து ஓலை வந்தாலும் வரலாம்.)//
வரட்டும் வரட்டும் ஓலைக்கு பதில் ஓலை அனுப்பிவைக்க எனக்கும் ஆசையாக உள்ளது. அப்படியே அமரக்காதல் எப்படி உருவாச்சின்னு கொஞ்சம் கேள்வி கேட்டு அனுப்பலாமுல்ல.