நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சின்ன வெண்ணிலா


வானவீதியில் உலாவரும் சின்னவெண்ணிலாவே-என்

வாசல்வருகையில் மட்டும் என்னடி வெக்கம்

மேகமூட்டங்களோடு மெல்லமெல்ல ஒளிந்துசெல்கிறாய்என் முற்றுத்து வாசலிலும் சற்றுஎட்டிப்பார்

அங்கும் உன்னைப்போல் ஒரு குட்டிவெண்ணிலா

என் குழந்தை வடிவில்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது