நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எனக்கு கிடைத்தமுதல் விருதுஇத்தளத்திற்காக இந்த விருதை வழங்கி என்னை கெளரப்படுத்திய
என் அன்புத்தோழி சாருலதவிற்கு என்மனமார்ந்த் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்
மேலும் மேலும் என்னை ஊக்கப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

மேலும் இவ்விருதை இங்கு வந்து செல்லும் அ
னைத்து தோழமைகளுக்கும்
தந்துமகிழ்கிறேன்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது