நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்தமிழ்புத்தாண்டில்
தழைத்தோங்கட்டும்
தங்கத்தமிழரும்
சங்கதமிழும்

இந்தப் புத்தாண்டு முதல்
நீங்கள் எண்ணியயாவும் கைகூட
நினைத்தது எல்லாம் ஏற்றமுடன் நடக்க
இனிதாய் வாழ்வு சிறக்க

ஏக இறைவனை
இறைஞ்சி புகழுங்கள்
இன்பமாய் வாழுங்கள்
அனைவருக்கும்
வளங்கள் பெருகிட

வாழ்வு சிறந்திட
எல்லாம் வல்ல இறைவனை
என்னாலும் வேண்டுகிறேன்..

//டிஸ்கி//ஒரு நாளைக்கு லீவ் கொடுங்கப்பா வெள்ளக் காக்காக்கு கண்ணுபட்டுப்போச்சி..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது