நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கொடூரத்தின் விளிம்பில்!மனதிருந்தும் பல மனிதர்கள்
மலந்தின்னியாய் இருப்பதால்!

தன்பின்னாலிருக்கும்
பிணந்தின்னி கழுக்கைகண்டு

பிஞ்சுள்ளம் அஞ்சவில்லை
தன்னை 

பிச்சித் தின்றுகொண்டிருக்கும்
பசிக்கு முன்னால்!

அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது