நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அ -முதல் ஃ- வரையும் -- அழைக்கின்றேன் அன்புடன்

அன்பு- என்ற புன்னகை அதுதான் என் ஆயுதம்

1 ஆர்வம்- அதிகமதிகம் கவிதைகள் எழுதுவதில்இன்பம்- என் இறைவனை நேசிப்பதில்ஈர்ப்பு- என்தாயின் பாசமும் என் குழந்தைகளின் நேசமும்
4

உள்ளம்- அது என்னவனின் சொந்தம்


ஊஞ்சலாடுவது- காற்றோடு பேசிக்கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம்
6


என்வாழ்க்கை- எனக்காக இறைவன் தந்த அருட்கொடைஏன் இந்தபதிவு- என் தோழி பாயிஜாவின் அழைப்பு


ஐந்தருவி- அழகுகொஞ்சும் தண்ணீர் நாட்டியம்


ஒருவருக்கொருவர்- விட்டுகொடுத்து வாழநினைப்பது
8ஓர்உயிரில்- எங்கள் ஈருயிரும் கலந்திருப்பது [அட நாங்க தாங்க மச்சானும் மச்சியும்]
7

ஒளவையார்- அவர்களின் அறிவுரைகள் நம்மை சிந்திக்கவைப்பதுஅஃதோடு - நான் அழைக்கும் நண்பர்கள்

ஜலீலாக்கா, சாருலதா, கீதா ஆச்சல்,

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது