நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பொக்கிஷ தேவதை..

படத்தின்மேல் டபுள் கிளிக்செய்து  பெரிதாக்கிப் படிக்கவும்


டிஸ்கி// பஞ்சுக்குவியல்போலிருக்கும் இந்த பசுங்கொழுந்து
என் அன்புத்தங்கையின் ஆருயிர் மகள் ஐனுல் ஆதிரா.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

32 கருத்துகள்:

  1. தன்
    பூஞ்சிரிப்பால்....
    பூவுலகையே கொள்ளைக்கொண்ட
    பூந்தென்றலுக்கு... ஓர்..
    பூ பாடும்...
    பூபாளம்..!

    அருமையான கவிதை...!

    அதைப்போலவே...

    பெட்டிக்குள்.. ஓர்
    குட்டிதேவதை...!

    very sweety Baby...!

    ஐனுல் ஆதிராவுக்கு...
    என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்....!

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  2. சூப்பரங்கோ. உங்ககவிதை மிக அருமைஅதைவிட மகள் மிக அருமையோ அருமை
    அசதுறீங்க மல்லி.

    சுத்திபோடுங்க கவிதைக்கு மகளுகும்..

    பதிலளிநீக்கு
  3. சூப்பரங்கோ. உங்ககவிதை மிக அருமைஅதைவிட மகள் மிக அருமையோ அருமை
    அசதுறீங்க மல்லி.

    சுத்திபோடுங்க கவிதைக்கு மகளுகும்..

    பதிலளிநீக்கு
  4. என்னாமாதரி எழுதுறீங்க மல்லி
    எதை எழுதுகிறீர்களோ அதுவாகவே மாறிவிடுறீங்க மிகப்பெரிய சல்யூட் உங்களுக்கு.. வாழ்த்துக்கள் மலிக்கா

    குட்டிஸ் சூப்பர்..

    பதிலளிநீக்கு
  5. கவிதையும் அழகு. பொட்டிக்குள்ள பொக்கை வாய் திறந்து சிரிக்கும் பொக்கிஷ தேவதையும் அழகு:)!

    பதிலளிநீக்கு
  6. பொக்கைவாய்ச் சிரிப்புடன் பெட்டிக்குள்
    புகுந்து விளையாடும் இவனை
    இக்கணமேப் பிடித்துத் தருவாயா?
    எனதன்பு மருமகனின் முகத்தில்
    தொடர்ந்து மழைபோல் விடாது
    விளையாடி அதிகமாய் முத்தம்
    படர்ந்திட வேண்டி பரிதவிக்கும்
    படபடப்பை உணர்ந்திடச் செய்வாயையே....

    பதிலளிநீக்கு
  7. ஒரு பொக்கிஷ கவிதையும் குட்டி தேவதையின் சந்தோஷ சிரிப்பும் , எங்கள் மனதை கொள்ளை கொண்டதே..... so cute!

    பதிலளிநீக்கு
  8. குழந்தையைப்போல் கவிதையும் அழகு கொஞ்சுகின்றது.

    பதிலளிநீக்கு
  9. அழகு தேவதைக்கான கவிதை அற்புதம்

    பதிலளிநீக்கு
  10. வாவ்.. ரொம்ப அழகா இருக்கா ஆதிரா.. என் வாழ்த்துகள்..

    கவிதை அழகா.. ஆதிரா அழகான்னு பட்டிமன்றமே வைக்கலாம்போல.. திருஷ்டி சுத்திப்போடுங்க பிள்ளைக்கு..

    பதிலளிநீக்கு
  11. பொக்கைவாய் திறந்து
    புன்னகைக்கும் பூங்குயிலுக்கு
    பெரியம்மா வார்தெடுத்து வடித கவிதை.அடடா என்ன அற்புதம்.

    கொடுத்து வைத்தமகள் மல்லி. செல்லக்குட்டி சூப்பராக இருக்கிறாள் அப்படியே அள்ளிக்கொள்ளனும் போலிருக்கிறது உங்களைபோலவே கண் இருப்பதுபோல் தெரிகிறது.

    ஏனெனில் கண்கள்மட்டுதான் நான் கண்டது நீங்க மேடையில் கவிதை வாசிக்கும்போது.

    அழகு செல்லம். அன்புக்கவிதை கலக்குறீங்க மல்லி..

    நட்புடன்
    ஆனந்தி அருள்..

    பதிலளிநீக்கு
  12. அழகு குழந்தையும் அற்புத கவிதையும்.
    இரண்டுக்கும் கண்பட்டிருக்கும் சுத்திப் போடுங்க..

    பதிலளிநீக்கு
  13. குட்டி தேவதையின் சந்தோஷ சிரிப்பும் , எங்கள் மனதை கொள்ளை கொண்டதே.. உண்மையிலும் உண்மை மலிக்கா..

    பதிலளிநீக்கு
  14. என்ன விளையாட்டு இது ..???????... குழந்தையை பிடிச்சி கார்ட்டூனுக்குள்ள விட்டு ....!!

    ஏன் இந்த வெறி....!!

    பதிலளிநீக்கு
  15. இந்த சிரிப்பை பார்த்தால் எனக்கே கவிதை எழுத தூண்டுது....!! உங்களுக்கு வராதா என்ன அசத்தல் கவிதை ..?
    ரெண்டுமேஏஏஏஏஏஏஏஏ சூப்பர்..!!

    பதிலளிநீக்கு
  16. ஜெய்லானி கூறியது...
    என்ன விளையாட்டு இது ..???????... குழந்தையை பிடிச்சி கார்ட்டூனுக்குள்ள விட்டு ....!!

    ஏன் இந்த வெறி....!!//

    என்னது கார்ட்டூனா. எங்க ஓடுது எங்க ஓடுது.
    அந்தளவுக்கெல்லாம் ட்இன்னும் நம்ம தயாரிப்பு போகலையே அண்ணாத்தே!

    சிட்டுபோய் அதுகுள்ள ஒளிந்து விளையாடுது அண்ணாத்தே!

    பதிலளிநீக்கு
  17. அழகான கவிதைகள்...பெட்டிக்குள் இருப்பதையும் சேர்த்து :-))))))

    பதிலளிநீக்கு
  18. கவிதைக்கே கவிதையா??!!

    புள்ள தானா ஏறுச்சா இல்லை நீங்க பெடிக்குள்ளார விட்டீங்களா? தானா ஏறுச்சுனா, கவனமா இருக்கச் சொல்லுங்க பெற்றோரை.

    பதிலளிநீக்கு
  19. கவிதையும் குழந்தையும் சூப்பர்..

    பதிலளிநீக்கு
  20. முத்துப் பற்கள் தெரிய அழகிய புன்னகை. மாஷா அல்லாஹ். லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ். எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த பூக்குட்டியை இம்மையிலும் மறுமையிலும் காத்தருள்வானாக.

    பதிலளிநீக்கு
  21. பெட்டிக்குள் பொக்கை வாய் சிரிப்புஅழகோ அழ்கு

    பதிலளிநீக்கு
  22. என் அன்புக்குழந்தையையும் என் கவிதையையும் வாழ்த்தி கருத்திட்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த மகிழ்சி கலந்த நன்றி நன்றி..

    ஹுசைனம்மா பஞ்சுகுட்டி ஓடிபோய் அதிலிறப்போக அதைபார்த அவுக அம்மா உள்ளே தூக்கிவைக்க உதவிசெய்ய அதை பக்கத்திலிருந்துபார்த்த அத்தா கிளிக் செய்ததுதான் இது.. இருந்தாலும் கவனம் தேவைதான் நன்றி ஹுஸைனம்மா..

    பதிலளிநீக்கு
  23. மலிக்கா சூப்பர் கவிதை&குட்டி நல்ல் சிரிப்பு.

    பதிலளிநீக்கு
  24. கவிதைப் போலவே குட்டியும்.... ம்ம்ம் அழகு.

    பதிலளிநீக்கு
  25. Vijiskitchen சொன்னது…
    மலிக்கா சூப்பர் கவிதை&குட்டி நல்ல் சிரிப்பு.//

    // தமிழ்க் காதலன். சொன்னது…
    கவிதைப் போலவே குட்டியும்.... ம்ம்ம் அழகு.//


    //தியாவின் பேனா சொன்னது…
    அருமையான கவிதை...!

    தியாவின் பேனா சொன்னது…
    அருமையான கவிதை//


    அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள் நன்றிகள் நன்றிகள்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது