நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தாயும் சேயும்சங்கடங்கள் சருகாய் சடசடத்தபோது
சற்றேசாய்ந்தது தலை தாய்மடியைத்தேடி
சகலமும் சலசலத்தது கண்ணீராய் மாறி..அள்ளியணைத்து முகர்ந்தபோது
அவ்வ, என்ற முத்தத்தை தந்தது மழழை
இவ்வுலகையே மறக்கச்செய்தது தாய்மனதை..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

37 கருத்துகள்:

 1. த‌லைப்பு ம‌ட்டும் தான் இருக்கு க‌வித‌ எங்கே?

  பதிலளிநீக்கு
 2. மலிக்கா இந்தக்கவிதையை படிக்கும் போது தாய் மனதின் மகிழ்ச்சியை நானும் உணர்ந்தேன். படம் தேர்வும் நன்று. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. எவ்வளவு தான் மனதில் வருத்தங்கள் இருந்தாலும் தாய்மடியில் படுத்தால்
  எந்த ஜீவனுமே அமைதி கொள்ளும்!!!
  ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 4. கவிதையும் அதற்கேற்ற புகைப்படமும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் மலிக்கா..

  பதிலளிநீக்கு
 5. உயி பிரிந்து உயிர் வரும்படி கஷ்டப்பட்டு குழந்தை பெற்றாலும் அதையும் சுகப்பிரசவம்னு சொல்றமாதிரிதான், சிறிய கவிதையானாலும் உணர்ச்சிமிக்கது.

  பதிலளிநீக்கு
 6. கவிதை அருமை ..
  அன்புடன்
  மீன்துள்ளி செந்தில்

  பதிலளிநீக்கு
 7. /க‌ரிச‌ல்கார‌ன் கூறியது...
  த‌லைப்பு ம‌ட்டும் தான் இருக்கு க‌வித‌ எங்கே?/

  ஓ கவிதைங்களா. தலைப்பே ஒரு கவிதைதானுங்களே.. வாங்க வாங்க முதல் வருகைக்கும். நல்ல கேள்விக்கு மிக்க நன்றி தொடர்ந்துவந்து இதுபோன்ற கேள்விகளை கேளுங்கள் கரிசல்காட்டு காரரே...

  பதிலளிநீக்கு
 8. அம்மா என்ற வார்த்தையே கவிதைதான்.

  நல்லாயிருக்கு.

  பதிலளிநீக்கு
 9. உங்க பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. அள்ளியணைத்து முகர்ந்தபோது
  அவ்வ, என்ற முத்தத்தை தந்தது மழழை
  இவ்வுலகையே மறக்கச்செய்தது தாய்மனதை..


  படிக்கும் போதே கொள்ளை போகிறது மனம் குழந்தையின் முத்ததில்...

  பதிலளிநீக்கு
 11. ஒரு குழந்தை தன் அன்பினால் தாயாகி தன் தாய்க்கு முத்த மழை பொழிகிறது. ரொம்ப அருமைங்க.

  பதிலளிநீக்கு
 12. மழலையின் முத்தத்திற்கு மயங்காதார் யார் ?

  கொள்ளை அழகு

  விஜய்

  பதிலளிநீக்கு
 13. ஆஹா..பாசம் அழகா சொல்லியிருக்கீங்க அவ்வ சோ க்யூட் வார்த்தை...

  பதிலளிநீக்கு
 14. அள்ளியணைத்து முகர்ந்தபோது
  அவ்வ, என்ற முத்தத்தை தந்தது மழழை
  இவ்வுலகையே மறக்கச்செய்தது தாய்மனதை..

  ... intha varikalai padikumpoothu thamzhil nattil irrukum en anbu kulanthaikalin ninaivu enakku vanthathu....

  - Trichy Syed, Dubai.

  பதிலளிநீக்கு
 15. /க‌ரிச‌ல்கார‌ன் கூறியது...
  த‌லைப்பு ம‌ட்டும் தான் இருக்கு க‌வித‌ எங்கே?/

  Karical kara Sakothara...
  Unkalukku kalyanem akaivittatha?
  Kulanthaiya oru kavithaithan Sakothara!

  - Syed

  பதிலளிநீக்கு
 16. அக்பர் கூறியது...
  அம்மா என்ற வார்த்தையே கவிதைதான்.

  Arputham.... Vimarchanam solvathil neenkal manner (king) Akbar Anna!

  Mrs. Sabira Syed

  பதிலளிநீக்கு
 17. தாய்மை பற்றிய அழகான கவிதைக்கு நன்றி அழகாய் வந்திருக்கு சகோ...வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 18. /அண்ணாமலையான் கூறியது...
  மலிக்கா இந்தக்கவிதையை படிக்கும் போது தாய் மனதின் மகிழ்ச்சியை நானும் உணர்ந்தேன். படம் தேர்வும் நன்று. பாராட்டுக்கள்/


  உணர்ந்து படித்தமைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி அண்ணாமலையாரே..

  பதிலளிநீக்கு
 19. /பூங்குன்றன்.வே கூறியது...
  எவ்வளவு தான் மனதில் வருத்தங்கள் இருந்தாலும் தாய்மடியில் படுத்தால்
  எந்த ஜீவனுமே அமைதி கொள்ளும்!!!
  ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க/

  தாயின்மடியில் தவழும் நேரம் மீண்டும் வருமா
  காலம் மீட்டுத்தருமா..
  மிகுந்த மகிழ்ச்சி தோழனே..

  பதிலளிநீக்கு
 20. /ஜான் கார்த்திக் ஜெ கூறியது...
  கவிதையும் அதற்கேற்ற புகைப்படமும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் மலிக்கா../

  கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுகும் மிகுந்த சந்தோஷம் ஜான்..

  பதிலளிநீக்கு
 21. / S.A. நவாஸுதீன் கூறியது...
  உயி பிரிந்து உயிர் வரும்படி கஷ்டப்பட்டு குழந்தை பெற்றாலும் அதையும் சுகப்பிரசவம்னு சொல்றமாதிரிதான், சிறிய கவிதையானாலும் உணர்ச்சிமிக்கது/

  நவாஸண்ணா!!!! கவிதையிலும் கவிஎழுத சொல்லித்தருகிறது உங்க கருத்து. மிக்க மகிழ்ச்சிண்ணா...

  பதிலளிநீக்கு
 22. /மீன்துள்ளியான் கூறியது...
  கவிதை அருமை ..
  அன்புடன்
  மீன்துள்ளி செந்தில்/

  வாங்க மீந்துள்ளியான செந்தில். மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்க்கும்..

  பதிலளிநீக்கு
 23. /தியாவின் பேனா கூறியது...
  அருமை வாழ்த்துக்கள் மலிக்கா./

  வாழ்த்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தியா..

  பதிலளிநீக்கு
 24. / அக்பர் கூறியது...
  அம்மா என்ற வார்த்தையே கவிதைதான்.

  நல்லாயிருக்கு.
  /

  மிக்க நன்றி அக்பர்..


  /கமலேஷ் கூறியது...
  அழகு தோழி...
  /
  மிக்க நன்றி தோழா..

  பதிலளிநீக்கு
 25. /Mohan Kumar கூறியது...
  உங்க பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்/

  வாங்க வக்கீல்சார்.. மகிழ்ச்சி கலந்த நன்றி..

  பதிலளிநீக்கு
 26. /தமிழரசி கூறியது...
  அள்ளியணைத்து முகர்ந்தபோது
  அவ்வ, என்ற முத்தத்தை தந்தது மழழை
  இவ்வுலகையே மறக்கச்செய்தது தாய்மனதை..


  படிக்கும் போதே கொள்ளை போகிறது மனம் குழந்தையின் முத்ததில்.../

  வாங்க தமிழரசிஅன்னையே.
  பிரியமான சகோதரனுக்கு அன்னையென்றால் எனக்கும்தான்..

  மிகுந்த சந்தோஷம் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மீண்டும் வாங்க..

  பதிலளிநீக்கு
 27. / புலவன் புலிகேசி கூறியது...
  தாய்மையின் பாசம்..நல்ல கவிதை மலிக்கா.../


  சந்தோசம் தோழனே..

  பதிலளிநீக்கு
 28. / Chitra கூறியது...
  ஒரு குழந்தை தன் அன்பினால் தாயாகி தன் தாய்க்கு முத்த மழை பொழிகிறது. ரொம்ப அருமைங்க./

  வாங்க சித்ரா எப்படியிருக்கீங்க..
  மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...

  பதிலளிநீக்கு
 29. /கவிதை(கள்) கூறியது...
  மழலையின் முத்தத்திற்கு மயங்காதார் யார் ?

  கொள்ளை அழகு

  விஜய்/

  மழழையை கையில் வைத்துக்கொண்டே மயங்காதவர் யாரென்று கேட்டால் என்ன செய்ய?

  மயங்கிவிட்டேன் மழழையின் முகம்கண்டு..

  மிக்க மகிழ்ச்சி சகோதரரே..

  பதிலளிநீக்கு
 30. /பிரியமுடன்...வசந்த் கூறியது...
  ஆஹா..பாசம் அழகா சொல்லியிருக்கீங்க அவ்வ சோ க்யூட் வார்த்தை...
  /
  அச்சோ சகோவே சொல்லியாச்சி அப்பீலேது..

  பதிலளிநீக்கு
 31. மலர்வனம் கூறியது...
  அள்ளியணைத்து முகர்ந்தபோது
  அவ்வ, என்ற முத்தத்தை தந்தது மழழை
  இவ்வுலகையே மறக்கச்செய்தது தாய்மனதை..

  ... intha varikalai padikumpoothu thamzhil nattil irrukum en anbu kulanthaikalin ninaivu enakku vanthathu....

  - Trichy Syed, Dubai.

  13 டிசம்பர், 2009 10:50 pm


  மலர்வனம் கூறியது...
  /க‌ரிச‌ல்கார‌ன் கூறியது...
  த‌லைப்பு ம‌ட்டும் தான் இருக்கு க‌வித‌ எங்கே?/

  Karical kara Sakothara...
  Unkalukku kalyanem akaivittatha?
  Kulanthaiya oru kavithaithan Sakothara!

  மலர்வனம் கூறியது...
  அக்பர் கூறியது...
  அம்மா என்ற வார்த்தையே கவிதைதான்.

  Arputham.... Vimarchanam solvathil neenkal manner (king) Akbar Anna!

  Mrs. Sabira Syed.

  தொடர்ந்த கருத்துக்களால் சையதும். சாபீரா சையதும். ஊக்கம் தருவதற்க்கு மிகுந்த மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 32. /seemangani கூறியது...
  தாய்மை பற்றிய அழகான கவிதைக்கு நன்றி அழகாய் வந்திருக்கு சகோ...வாழ்த்துகள்.../

  மிகுந்த மகிழ்ச்சி சகோதரரே, தாங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும்..

  பதிலளிநீக்கு
 33. /லெமூரியன்... கூறியது...
  ரொம்ப நல்லா இருக்குது மலிக்கா....!/

  ரொம்ப ரொம்ப சந்தோஷம் லெமூரியன்..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது