நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புண்ணியம் தேடு


மனிதா!!!

உன் மனநிலையை புரிந்துகொள்ளவே
முடியவில்லையே!
கடலின் ஆழத்தையே அங்குளம்
அங்குளமாக அளந்துவிடும் மனிதனுக்கு
மனிதனின் மனதை
மனிதனே அறியமுடியவில்லையே!

மனிதா நீ,,,,

சுயநலமாய் நடக்கிறாய்
சுயநலத்துடன் வாழ்கிறாய்
உன் தேவைகளுக்காக
அடுத்தவர்களை பயன்படுத்தும் நீ,,

அவர்களின் தேவையென்னும்போது
கண்டும் காணாமலும் போகிறாய்
மனிதப்பிறப்பே மகத்துவமிக்கது
அதை சுயநலமென்னும் சேற்றைப்பூசி
மாசுபடுத்துவதா?

சுயநலத்துடன் வாழ்வது உனக்கு சுகம்
கொடுப்பதாக தோன்றும் அதுவே
உனெக்கென்றுவரும்போது
சுமையிலும் சுமையாக மாறும்.

மனிதனுக்கு மனிதன் உதவிக்கொள்ளவே
இப்புவி புனிதமாக்கப்பட்டுள்ளது
புண்ணியம் செய்து பலனைபெறு
புனித மனிதனாய் பூமியில் வாழு.......


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

22 கருத்துகள்:

 1. அற்புதமான வரிகள்.. ஆழமான வார்த்தைகள்! மிகவும் அருமை!

  பதிலளிநீக்கு
 2. //உனெக்கென்றுவரும்போது
  சுமையிலும் சுமையாக மாறும்.//

  சத்தியமான வரிகள்

  ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க சகோ..!

  பதிலளிநீக்கு
 3. "மனிதனுக்கு மனிதன் உதவிக்கொள்ளவே
  இப்புவி புனிதமாக்கப்பட்டுள்ளது"

  ... Wuyarntha ullathin Wunarvin Oosaiyaka en kathil vilukirathu!
  Pasumarathu Aniyai manachil pathintha Varikal!

  - Trichy Syed

  பதிலளிநீக்கு
 4. //சுயநலத்துடன் வாழ்வது உனக்கு சுகம்
  கொடுப்பதாக தோன்றும் அதுவே
  உனெக்கென்றுவரும்போது
  சுமையிலும் சுமையாக மாறும்.//

  அப்பட்டமான உண்மை...கவிதை அருமை மலிக்கா

  பதிலளிநீக்கு
 5. மனிதனுக்கு மனிதன் உதவிக்கொள்ளவே
  இப்புவி புனிதமாக்கப்பட்டுள்ளது
  புண்ணியம் செய்து பலனைபெறு
  புனித மனிதனாய் பூமியில் வாழு.......
  ............உண்மை......... அருமை........

  பதிலளிநீக்கு
 6. மனிதனுக்கு மனிதன் உதவிக்கொள்ளவே
  இப்புவி புனிதமாக்கப்பட்டுள்ளது
  புண்ணியம் செய்து பலனைபெறு. கரெக்ட். இதை நாம் உறுதி மொழியாக எடுத்துக்கொண்டால் நல்லது.

  பதிலளிநீக்கு
 7. /Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
  நல்ல கவிதை

  அருமையான வரிகள்/

  முதல் வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி..ஸ்டார்ஜன். தொடர்ந்துவாருங்கள்..

  பதிலளிநீக்கு
 8. / Mrs.Menagasathia கூறியது...
  அருமையான கவிதை!!/

  மிக்க நன்றி மேனகா..


  S.A. நவாஸுதீன் கூறியது...
  பொதுநலக் கவிதை நல்லா இருக்கு.

  சந்தோஷம் நவாஸண்ணா..

  பதிலளிநீக்கு
 9. /பூங்குன்றன்.வே கூறியது...
  நல்ல கவிதையும்,எண்ணமும்...

  14 டிசம்பர், 2009 4:46 pm


  பூங்குன்றன்.வே கூறியது...
  நல்ல கவிதையும்,எண்ணமும்.../


  மிக்க நன்றி தோழமையே..

  பதிலளிநீக்கு
 10. /ஜான் கார்த்திக் ஜெ கூறியது...
  அற்புதமான வரிகள்.. ஆழமான வார்த்தைகள்! மிகவும் அருமை!/

  வருகைக்கும் அருமையான கருத்திற்க்கும் மிக்க நன்றி ஜான்..
  மீண்டும் வருக..

  பதிலளிநீக்கு
 11. /பிரியமுடன்...வசந்த் கூறியது...
  //உனெக்கென்றுவரும்போது
  சுமையிலும் சுமையாக மாறும்.//

  சத்தியமான வரிகள்

  ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க சகோ/

  மிக்க மகிழ்ச்சி பிரியமான சகோதரா..

  பதிலளிநீக்கு
 12. / மலர்வனம் கூறியது...
  "மனிதனுக்கு மனிதன் உதவிக்கொள்ளவே
  இப்புவி புனிதமாக்கப்பட்டுள்ளது"

  ... Wuyarntha ullathin Wunarvin Oosaiyaka en kathil vilukirathu!
  Pasumarathu Aniyai manachil pathintha Varikal!

  - Trichy Syed/

  மிக்க மகிழ்ச்சி மலர்வனம்..

  பதிலளிநீக்கு
 13. / கமலேஷ் கூறியது...
  பொதுநலக் கவிதை நல்லா இருக்கு./

  மிக்க நன்றி கமலேஷ்...

  பதிலளிநீக்கு
 14. புலவன் புலிகேசி கூறியது...
  //சுயநலத்துடன் வாழ்வது உனக்கு சுகம்
  கொடுப்பதாக தோன்றும் அதுவே
  உனெக்கென்றுவரும்போது
  சுமையிலும் சுமையாக மாறும்.//

  அப்பட்டமான உண்மை...கவிதை அருமை மலிக்கா/

  ரொம்ப சந்தோஷம் தோழா..

  பதிலளிநீக்கு
 15. /Chitra கூறியது...
  மனிதனுக்கு மனிதன் உதவிக்கொள்ளவே
  இப்புவி புனிதமாக்கப்பட்டுள்ளது
  புண்ணியம் செய்து பலனைபெறு
  புனித மனிதனாய் பூமியில் வாழு.......
  ............உண்மை......... அருமை......../

  மிக்க மகிழ்ச்சி தோழி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மீண்டும் மீண்டும் வருக..

  பதிலளிநீக்கு
 16. /அண்ணாமலையான் கூறியது...
  மனிதனுக்கு மனிதன் உதவிக்கொள்ளவே
  இப்புவி புனிதமாக்கப்பட்டுள்ளது
  புண்ணியம் செய்து பலனைபெறு. கரெக்ட். இதை நாம் உறுதி மொழியாக எடுத்துக்கொண்டால் நல்லது.
  /

  மிக நல்லதுதான்னு நினைக்கிறேன் அண்ணாமலையாரே...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது