நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சின்ன வெண்ணிலா


வானவீதியில் உலாவரும் சின்னவெண்ணிலாவே-என்

வாசல்வருகையில் மட்டும் என்னடி வெக்கம்

மேகமூட்டங்களோடு மெல்லமெல்ல ஒளிந்துசெல்கிறாய்என் முற்றுத்து வாசலிலும் சற்றுஎட்டிப்பார்

அங்கும் உன்னைப்போல் ஒரு குட்டிவெண்ணிலா

என் குழந்தை வடிவில்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

33 கருத்துகள்:

 1. குழந்தைகள் சந்தேகமில்லாமல் குட்டி வெண்ணிலாதான், அதுவும் சொந்தக்குழந்தை எனும்போது தங்கக்கட்டி வெண்ணிலாதான்..

  பதிலளிநீக்கு
 2. அழகான குட்டிக்கவிதை அந்த வெண்ணிலவைப்போலவே கொள்ளையழகு.

  பதிலளிநீக்கு
 3. /அண்ணாமலையான் கூறியது...
  குழந்தைகள் சந்தேகமில்லாமல் குட்டி வெண்ணிலாதான், அதுவும் சொந்தக்குழந்தை எனும்போது தங்கக்கட்டி வெண்ணிலாதான்../

  மிக்க நன்றி அண்ணாமலையாரே.

  பதிலளிநீக்கு
 4. அன்பார்ந்த எல்லாருக்கும் நாளைவந்து முன்புள்ள படைப்புகளுகு பதிலிடுகிறேன் ஜுரம்காரணமாக அனைத்துக்கும் பதில் எழுதமுடியவில்லை..

  எழுதிய கவிகளைமட்டும் மச்சான் அப்பப பப்ளிஸ் செய்துவிடுகிறார்கள்..

  பதிலளிநீக்கு
 5. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு!!

  விரைவில் குணமடைய பிராத்தணைகள், மச்சானுக்கு ஸ்பெஷல் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 6. கவிதைக்கே ஒரு கவிதை.குட்டி நிலாக்கு வாழ்த்தும் அன்பும்.

  பதிலளிநீக்கு
 7. மிக அழகாக இருக்கிறது...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. அண்ணாமலையான் கூறியது...
  குழந்தைகள் சந்தேகமில்லாமல் குட்டி வெண்ணிலாதான், அதுவும் சொந்தக்குழந்தை எனும்போது தங்கக்கட்டி வெண்ணிலாதான்..

  Rasanikkuriya Kavithai!

  ஜுரம்காரணமாக அனைத்துக்கும் பதில் எழுதமுடியவில்லை..

  எழுதிய கவிகளைமட்டும் மச்சான் அப்பப பப்ளிஸ் செய்துவிடுகிறார்கள்..


  Unmayiliya neenkal koduthu vaithavar eppadi woru anbu machan manavalanai kidaikka...

  unkal eruvaraiyum Bharathi Kannammavai Parkiroom!

  Viraivil neenkal poorana kunam adaiya pirarthanai seikkiroom Sakoothari!

  - Trichy Syed

  பதிலளிநீக்கு
 9. ஜுரம்காரணமாக அனைத்துக்கும் பதில் எழுதமுடியவில்லை..

  எழுதிய கவிகளைமட்டும் மச்சான் அப்பப பப்ளிஸ் செய்துவிடுகிறார்கள்..

  Unkalukku amaintha kanavanmathiri ella penkalukkum kanavan amaiya vendum enpathu en aasai! Pirarthanai!

  Mrs. Sabira Syed

  பதிலளிநீக்கு
 10. கவிதை அழகு சகோ அதேபோல் உங்க குட்டி பாபாவும் க்யுட் தான்... என்று நினைக்கிறேன்... சகோ...வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 11. S.A. நவாஸுதீன் கூறியது...
  அழகான குட்டிக்கவிதை அந்த வெண்ணிலவைப்போலவே கொள்ளையழகு.

  மகிழ்ச்சி நவாஸண்ணா..

  பதிலளிநீக்கு
 12. /க.பாலாசி கூறியது...
  வாழ்த்துக்கள் நல்ல கவிதை/

  நன்றி பாலாஜி..

  பதிலளிநீக்கு
 13. /பூங்குன்றன்.வே கூறியது...
  நல்ல கவிதையும்,வாழ்த்தும்../

  நன்றி பூங்குன்றன்..

  பதிலளிநீக்கு
 14. sarusriraj கூறியது...
  மலிக்கா சூப்பரா இருக்கு.

  நன்றி சாருக்கா..

  பதிலளிநீக்கு
 15. /SUFFIX கூறியது...
  நல்ல கற்பனை வளம் உங்களுக்கு!!

  மகிழ்ச்சி ஷஃபியண்ணா..

  விரைவில் குணமடைய பிராத்தணைகள், மச்சானுக்கு ஸ்பெஷல் நன்றிகளும் வாழ்த்துக்களும்./

  மிகுந்த சந்தோஷம் எங்களிருவருக்கும்..நன்றி ஷஃபியண்ணா..

  பதிலளிநீக்கு
 16. /புலவன் புலிகேசி கூறியது...
  குட்டி வெண்ணிலா...கள்ளம் கபடமில்லாதது.../

  ஆமாம் தோழனே..

  பதிலளிநீக்கு
 17. / ஹேமா கூறியது...
  கவிதைக்கே ஒரு கவிதை.குட்டி நிலாக்கு வாழ்த்தும் அன்பும்./

  மகிழ்சியாக இருக்கு தோழி கவியரசியே இக்கவிக்கு வாழ்த்துசொல்வது..

  பதிலளிநீக்கு
 18. /கமலேஷ் கூறியது...
  மிக அழகாக இருக்கிறது...

  வாழ்த்துக்கள்...
  /

  மிக்க நன்றி கமலேஷ்..

  பதிலளிநீக்கு
 19. /நினைவுகளுடன் -நிகே- கூறியது...
  நல்லா இருக்கு இன்னும் நிறைய எழுதுங்க /


  மிக்க நன்றி..நிகே....

  பதிலளிநீக்கு
 20. /நினைவுகளுடன் -நிகே- கூறியது...
  நல்லா இருக்கு இன்னும் நிறைய எழுதுங்க /


  மிக்க நன்றி..நிகே....

  பதிலளிநீக்கு
 21. /பிரியமுடன்...வசந்த் கூறியது...
  செல்லகோபம் நிலா மீது.../

  ஆமாம் சகோ. பின்ன என்ன ஒளிந்துசென்றால் கோபம்வராதா அதான்..

  பதிலளிநீக்கு
 22. மலர்வனம் கூறியது...
  அண்ணாமலையான் கூறியது...
  குழந்தைகள் சந்தேகமில்லாமல் குட்டி வெண்ணிலாதான், அதுவும் சொந்தக்குழந்தை எனும்போது தங்கக்கட்டி வெண்ணிலாதான்..

  Rasanikkuriya Kavithai!

  ஜுரம்காரணமாக அனைத்துக்கும் பதில் எழுதமுடியவில்லை..

  எழுதிய கவிகளைமட்டும் மச்சான் அப்பப பப்ளிஸ் செய்துவிடுகிறார்கள்..


  Unmayiliya neenkal koduthu vaithavar eppadi woru anbu machan manavalanai kidaikka...

  unkal eruvaraiyum Bharathi Kannammavai Parkiroom!

  Viraivil neenkal poorana kunam adaiya pirarthanai seikkiroom Sakoothari!

  - Trichy Syed

  மிகுந்த மகிழ்ச்சி மலர்வனம்..


  /வாசமுடன் கூறியது...
  மிக அருமையம்மா..

  மிக்க நன்றி வாசமுடன்..

  பதிலளிநீக்கு
 23. /இராகவன் நைஜிரியா கூறியது...
  கற்பனை வளம் - சிம்பிளி சூப்பர்/


  மிக்க நன்றி இராகவன் சார்..

  பதிலளிநீக்கு
 24. /seemangani கூறியது...
  கவிதை அழகு சகோ அதேபோல் உங்க குட்டி பாபாவும் க்யுட் தான்... என்று நினைக்கிறேன்... சகோ...வாழ்த்துகள்.../

  மிகுந்த மகிழ்ச்சி.. கனி..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது