உலகெங்கும்
காதல் போர்க்களம்
இதில்
பெண்பூக்களுக்கே அதிக சேதாரம்
ஆண்பெண் சுதந்திரமோகம்
ஆட்கொண்டாடி வளர்கப்படுதே
ஆள்தின்னும் பசலைக்கான யாகம்
வாள்கொண்டு போர்செய்கையில்
போகவில்லை மான தன்மானம்
காதல்பேர்கொண்டு வசப்படுகையில்
வீழ்ந்துபோகுதே ஒழுக்கசீளம்
இதன் வீரியம் தாக்காதோர்
இப்பூமியிலில்லை யாரும்
இப்படியே போனால்
என்னவாகும் நாளைய சமூகம்
விடையில்லா கேள்விகேட்கும் நானும்
விடிய விடிய எழுதினாலும்
விடைகிடைக்காதோ எந்நாளும்...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
வணக்கம்
பதிலளிநீக்குஉண்மையான வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் நலமா.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிமா ..
அருமையான கவிதை அக்கா...
பதிலளிநீக்கு