வெக்கத்தின் வெளிப்பாடு
அசிங்கத்தின் வெளிப்பாடு
இந்த
ச்சீ,க்களின் வித்தியாசம்
முகம் போகும் போக்கிலும்
அதன்
செயல்காட்டும் வாக்கிலும்
வெக்கமும் அசிங்கமும்
இப்பொழுதெல்லாம்
வேடிக்கையாய்
வெளிடப்புச்செய்துவிட்டன!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
இப்பவல்லாம் என்ன=பதற்கு பதில் இப்பொழுதெல்லாம் என்றிருந்தால் , சொல்லின் இசை இன்னும் அழகாய் இருந்திருக்கும் . ஆனாலும் சிறப்பானதொரு கவிதை அக்கா . தொடருஙகள் .
பதிலளிநீக்கு- மெக்னேஷ் திருமுருகன்
வெக்கமும் அசிங்கமும்
பதிலளிநீக்குஇப்பவெல்லாம்
வேடிக்கையாய்
வெளிடப்புச்செய்துவிட்டன!// ண்மைதான் மலிக்கா. எல்லாம் மலையேறிப்போச்சுடா..
வேடிக்கையாய் வெளிநடப்பு செய்துவிட்டன...
பதிலளிநீக்குஅருமை அக்கா..