நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கொடூரத்தின் விளிம்பில்!மனதிருந்தும் பல மனிதர்கள்
மலந்தின்னியாய் இருப்பதால்!

தன்பின்னாலிருக்கும்
பிணந்தின்னி கழுக்கைகண்டு

பிஞ்சுள்ளம் அஞ்சவில்லை
தன்னை 

பிச்சித் தின்றுகொண்டிருக்கும்
பசிக்கு முன்னால்!

அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

4 கருத்துகள்:

 1. எப்படி சொல்றதுன்னுனே தெரியலை மலிக்கா. படமும் வரிகளும் நெஞ்சை பிசைகிறது..

  வரிக்கள் மிக அழுத்தமாய் உள்ளது..
  வலியோடு..

  இராஜேந்திரன்.MA

  பதிலளிநீக்கு
 2. வரிகள் - வலிகள்...

  புகைப்படம் எடுத்த நேரத்தில்.. அந்தக் குழந்தைப் போன்று பல பேரை காப்பாற்றி இருக்கலாம் என்று கேள்விகள் பல பேர்கள் முன் வைக்க... புகைப்படம் எடுத்து பணம் அள்ளியவர்... தற்கொலை செய்து கொண்டார்...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது