நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பாடம்சொல்லும் புகைப்படங்கள்!

புகைப்படங்களின்மேல் கிளிக்கவும்.


எழுதத் தூண்டிய  முகநூல் சகோ றாபி அவர்களுக்கு நன்றி!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

9 கருத்துகள்:

 1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. இரு கவிதைகளும் மிக மிக அருமை மலிக்கா.

  கருத்துகள் நிறைந்து, நெஞ்சத்தில் அறைந்தது..

  வாழ்த்துகள்மா.

  பதிலளிநீக்கு
 3. இரண்டும் மிகவும் அருமை...

  தொடர வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 4. உடைந்த உறவுகளும், ஓடுடைந்த கருவும் அருமையான கவிதைகள்.

  உணர்வோமா என்பது ?

  பதிலளிநீக்கு
 5. மலிக்காவின் கவிதைகள் எப்போதுமே சிறப்புதான். இப்படிப் பார்க்கையில் கூடுதல் மகிழ்வு! கூடுதல் ரசனைம்மா!

  பதிலளிநீக்கு
 6. அக்காவின் கவிதைகள் அழகுதான்...
  இனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 7. "பாடம்சொல்லும் புகைப்படங்கள்!"
  http://www.youtube.com/watch?v=ZjV1nEx1SaA

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது