நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இரு எழுத்துக்குள் விருப்பும் வெறுப்பும்.


வா -------------------------------------



இரு எழுத்துக்கிடையில் எவ்வளவு அர்த்தங்கள் உள்ளன அப்பப்பாஆஆஆ.


போ -------------------------------------


டிஸ்கி// அப்பாடா இந்த கவிதை எழுதிமுடிப்பதற்குள் போதும் போதென்றாகிவிட்டது. பின்னே இவ்வளவு நீளமான கவிதை நான் எழுதியதே இல்லை.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

17 கருத்துகள்:

  1. இரு எழுத்துக்களில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள்! அருமை!

    பதிலளிநீக்கு
  2. //இரு எழுத்துக்கிடையில் எவ்வளவு அர்த்தங்கள் உள்ளன அப்பப்பாஆஆஆ.//

    அப்படியே போர போக்குல ஒரு நாலு அர்த்தம் சொல்லிட்டு போரது ...? :-))

    பதிலளிநீக்கு
  3. மல்லி இந்த சூப்பை முதல்ல குடிங்க , எவ்வளவு களைச்சி போய் இருக்கீங்க....

    பதிலளிநீக்கு
  4. சுருக்கமாக சொன்னாலும்
    சுளீர் என்று சொல்லி இருக்கிறீர்கள்.
    அருமை.

    பதிலளிநீக்கு
  5. நீண்ட கவிதை சொல்லாத நிறைய கருத்துக்கள் அடங்கிய மிக அருமையான கவி. கவிபுலவியே..

    வா. என்னோடு எப்போதும் நட்பாக..

    பதிலளிநீக்கு
  6. பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய‌ க‌விதை.. :))))

    பதிலளிநீக்கு
  7. வா வரவேற்கும் வாழ்த்துக்கள்
    போ போர்க்களமான வாழ்வுகள்

    பதிலளிநீக்கு
  8. அட டா என்ன ஒரு கவிதை இந்த மாதிரி கவிதை நான் பார்த்ததே இல்லை

    பதிலளிநீக்கு
  9. அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மல்லி

    பதிலளிநீக்கு
  10. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மல்லி .

    பதிலளிநீக்கு
  11. வா ...
    மல்லிகிட்டேப் போயி ஐயாயிரம் கடன் வாங்கிட்டு வா.
    வாங்கி வரும்போது ராஜ கம்பீரத்துடன் நடந்து வா.
    வரும் வழியில் பீசா ரெண்டு பிடித்து வா.
    மறக்காமல் கல்லாப் பெட்டிக்கு மல்லிகை பூ வாங்கி வா.
    பூ வாடுவதற்குள் ஆட்டோ ரிக்சா பிடித்து ஓடி வா.
    இப்படி வா ..வாவுக்கு அர்த்தம் சொல்லலாம்ங்க.

    போ..
    நீ தந்த கடனை தரமாட்டேன் போ.
    கதவை உடைத்தாலும் திறக்க மாட்டேன் போ.
    போலீசில் சொன்னாலும் பயப்படமாட்டேன் போ.
    நீ கண்ணீர் வடித்தாலும் அஞ்சு பைசா கொடுக்க மாட்டேன் போ.
    இப்படியும் ..போவுக்கு அர்த்தம் சொல்லாம்ங்க.

    ஆனால் நான் இப்படியெல்லாம் சொல்ல மாட்டேனுங்க.
    இப்படித்தான் சொல்லுவேனுங்க.

    என் அன்பே வா !
    என்னருகில் வா !
    என் கனியே வா !
    கண்மணியே வா !
    கட்டினப் புடவையோடு வா !
    உன்னை கரை சேர்ப்பேன் என்னை நம்பி வா !
    என்னைப் பிடிக்க வில்லையென்றால் இப்பவே வெளியே போ !
    என் மீது நம்பிக்கை கொள்ளாவிட்டால் அமைதியாக போ !
    சாபம் எதுவும் சொல்லாமல் சாந்தமாக போ !

    எக்கோய் .......வர ..வர ..நீங்கள் எழுதுவதற்கு மாச்சல் படுற மாதுரி தெரியுது?

    பதிலளிநீக்கு
  12. ரொம்ப பெரிய கவிதையா இருக்கு.. ப்ரீயா இருக்கும் போது வந்து படிக்கிறேன்...

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது