tag:blogger.com,1999:blog-3742306051990984576.post7671237089575738318..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: இரு எழுத்துக்குள் விருப்பும் வெறுப்பும்.அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-57133258279938370612010-10-24T08:05:29.468+04:002010-10-24T08:05:29.468+04:00ரொம்ப பெரிய கவிதையா இருக்கு.. ப்ரீயா இருக்கும் போத...ரொம்ப பெரிய கவிதையா இருக்கு.. ப்ரீயா இருக்கும் போது வந்து படிக்கிறேன்...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78189275812383841602010-10-24T05:34:19.250+04:002010-10-24T05:34:19.250+04:00போ(க)வாபோ(க)வாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-42420041839431211072010-10-23T19:29:28.633+04:002010-10-23T19:29:28.633+04:00வா ...
மல்லிகிட்டேப் போயி ஐயாயிரம் கடன் வாங்கிட்டு...வா ...
மல்லிகிட்டேப் போயி ஐயாயிரம் கடன் வாங்கிட்டு வா.
வாங்கி வரும்போது ராஜ கம்பீரத்துடன் நடந்து வா.
வரும் வழியில் பீசா ரெண்டு பிடித்து வா.
மறக்காமல் கல்லாப் பெட்டிக்கு மல்லிகை பூ வாங்கி வா.
பூ வாடுவதற்குள் ஆட்டோ ரிக்சா பிடித்து ஓடி வா.
இப்படி வா ..வாவுக்கு அர்த்தம் சொல்லலாம்ங்க.

போ..
நீ தந்த கடனை தரமாட்டேன் போ.
கதவை உடைத்தாலும் திறக்க மாட்டேன் போ.
போலீசில் சொன்னாலும் பயப்படமாட்டேன் போ.
நீ கண்ணீர் வடித்தாலும் அஞ்சு பைசா கொடுக்க மாட்டேன் போ.
இப்படியும் ..போவுக்கு அர்த்தம் சொல்லாம்ங்க.

ஆனால் நான் இப்படியெல்லாம் சொல்ல மாட்டேனுங்க.
இப்படித்தான் சொல்லுவேனுங்க.

என் அன்பே வா !
என்னருகில் வா !
என் கனியே வா !
கண்மணியே வா !
கட்டினப் புடவையோடு வா !
உன்னை கரை சேர்ப்பேன் என்னை நம்பி வா !
என்னைப் பிடிக்க வில்லையென்றால் இப்பவே வெளியே போ !
என் மீது நம்பிக்கை கொள்ளாவிட்டால் அமைதியாக போ !
சாபம் எதுவும் சொல்லாமல் சாந்தமாக போ !

எக்கோய் .......வர ..வர ..நீங்கள் எழுதுவதற்கு மாச்சல் படுற மாதுரி தெரியுது?அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-7362919149425263512010-10-23T18:39:47.460+04:002010-10-23T18:39:47.460+04:00இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மல்லி .இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மல்லி .சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-41898980774187486142010-10-23T18:39:09.588+04:002010-10-23T18:39:09.588+04:00அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மல்லிஅட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மல்லிசாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1098831701756560092010-10-23T16:26:57.882+04:002010-10-23T16:26:57.882+04:00அட டா என்ன ஒரு கவிதை இந்த மாதிரி கவிதை நான் பார்த்...அட டா என்ன ஒரு கவிதை இந்த மாதிரி கவிதை நான் பார்த்ததே இல்லைசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-4450114071464086992010-10-23T15:03:24.725+04:002010-10-23T15:03:24.725+04:00ரைட்டு..ரைட்டு..அஹமது இர்ஷாத்http://bluehillstree.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-12112037129715749892010-10-23T14:28:56.174+04:002010-10-23T14:28:56.174+04:00:-))))))):-)))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-18693313724972712822010-10-23T14:11:49.888+04:002010-10-23T14:11:49.888+04:00வா வரவேற்கும் வாழ்த்துக்கள்
போ போர்க்களமான வாழ்வுக...வா வரவேற்கும் வாழ்த்துக்கள்
போ போர்க்களமான வாழ்வுகள்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-73252334259461033122010-10-23T14:10:07.923+04:002010-10-23T14:10:07.923+04:00பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய கவிதை.. :))))பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய கவிதை.. :))))நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-7365294385379833432010-10-23T12:09:58.137+04:002010-10-23T12:09:58.137+04:00:)!:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-14452784023643271182010-10-23T12:09:08.828+04:002010-10-23T12:09:08.828+04:00நீண்ட கவிதை சொல்லாத நிறைய கருத்துக்கள் அடங்கிய மிக...நீண்ட கவிதை சொல்லாத நிறைய கருத்துக்கள் அடங்கிய மிக அருமையான கவி. கவிபுலவியே..

வா. என்னோடு எப்போதும் நட்பாக..ஜெயந்தி.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-67897106350559869702010-10-23T10:16:52.129+04:002010-10-23T10:16:52.129+04:00சுருக்கமாக சொன்னாலும்
சுளீர் என்று சொல்லி இருக்கிற...சுருக்கமாக சொன்னாலும்
சுளீர் என்று சொல்லி இருக்கிறீர்கள்.
அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-6175678062750405682010-10-23T10:10:30.302+04:002010-10-23T10:10:30.302+04:00மல்லி இந்த சூப்பை முதல்ல குடிங்க , எவ்வளவு களைச்சி...மல்லி இந்த சூப்பை முதல்ல குடிங்க , எவ்வளவு களைச்சி போய் இருக்கீங்க....சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-60537766569396723672010-10-23T09:44:29.763+04:002010-10-23T09:44:29.763+04:00//இரு எழுத்துக்கிடையில் எவ்வளவு அர்த்தங்கள் உள்ளன ...//இரு எழுத்துக்கிடையில் எவ்வளவு அர்த்தங்கள் உள்ளன அப்பப்பாஆஆஆ.//

அப்படியே போர போக்குல ஒரு நாலு அர்த்தம் சொல்லிட்டு போரது ...? :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-53787249432056739572010-10-23T09:35:10.508+04:002010-10-23T09:35:10.508+04:00இரு எழுத்துக்களில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள்! அருமை!...இரு எழுத்துக்களில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள்! அருமை!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-23646821701586698912010-10-23T09:29:51.886+04:002010-10-23T09:29:51.886+04:00avvvavvvஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com