நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முத்தச் சந்தம்..




















இப்படத்திமேல் கிளிக் செய்தால் பெரிதாக்கிப் படிக்கலாம்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்- இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

21 கருத்துகள்:

  1. அழகான வரிகளில் காதல் ததும்புது மலிக்கா. சூப்பர்மா.

    இதை நான் சுட்டுக்கொள்ளலாமா,
    என்னவனுக்கு கொடுக்கத்தான்..

    பதிலளிநீக்கு
  2. பாரத்... பாரதி... said...
    மலிக்கா "வலைப்பதிவுகளில் ஜாம்பவான்" என்றுத் தோன்றுகிறது. அவரின் கவிதைகள் மட்டுமல்லாது ,
    அவருக்கான பின்னூட்டங்களும் மலைக்கவைக்கின்றன..
    கருத்துரைகள் வழங்கிய அன்பரசன், சுந்தர், ஜெயந்தி, சந்தோஷிமகா ஆகிய அனைவருக்கும் நன்றிகள்.
    ///


    இது ஒரு கருத்தில் பார்த்தேன் அது நிஜம் தான் போலும் மலிக்கா
    உங்கள் கவிதைகள் மிகபிரமாதம் பாராட்டுக்கள்.

    தொடர்ந்து எழுதுங்கள்..

    பதிலளிநீக்கு
  3. கவிதை நல்லாயிருக்கு மலிக்கா..

    http://riyasdreams.blogspot.com/2010/10/blog-post_08.html

    பதிலளிநீக்கு
  4. சூஊஊஊஊஊஉப்பர் ரசனை உங்களுக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. க‌விதை ரெம்ப‌ ந‌ல்லா இருக்குங்க‌..

    பதிலளிநீக்கு
  6. அக்கா தூள் கேளப்பிடீங்க போங்க...நான் அதிகம் ரசிக்கும் படத்தை உங்க கவிதை தூக்கி சாப்ட்டுருச்சு...அழகு....

    பதிலளிநீக்கு
  7. காலும் அழகு...!
    கலர்மீனும் அழகு...!
    கவிதையும் அழகு.....!

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  8. கொலுசின் சத்தம் கேட்டு மீன்கள் திரண்டு வந்து காலை கொத்தியது.
    ஆண்மீன் தானே!!!

    பதிலளிநீக்கு
  9. க‌விதை ரெம்ப‌ ந‌ல்லா இருக்குங்க‌

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப நல்ல இருக்கு கவிதையும் அதை இனைத்திருக்கும் அழகும்.

    பதிலளிநீக்கு
  11. அழகான கவிதை அக்கா...
    அருமையான கவிதையும் அழகான அந்தக் கால்களும் அருமை அக்கா.

    பதிலளிநீக்கு
  12. கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அத்தனையுள்ளங்களும் என் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி..

    பதிலளிநீக்கு
  13. சுட்டுக்கொள்ளுங்கள் சுகந்தி, ஆனா ஷேசு அண்ணாக்கிட்ட நீங்க தான் எழுதியதுன்னு சொல்லி மாட்டிக்காதீங்க. அப்புறம் நான் பொறுப்பல்ல.. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  14. கனி இது உங்களிடமிருந்து சுட்ட போட்டோதான் போட்டோவைக் கண்டதும் கவிதை வந்துடுத்து அதேன் இப்புடி..

    பதிலளிநீக்கு
  15. ஏன் சாகுல்காக்கா. ஆண்மீன்தான் கடிக்குமோ. பெண்மீன் பொறாமையிலும் கடிக்கலாமில்லையா. ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  16. கவிதை வடித்த மொழி நடை அழகு

    (முனங்கல், சுழற்சி ) ஆகிய தவறுகளை திருத்தி விடுங்கள் சகோ

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது