நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நான் இறந்துபோயிருந்தேன். [மீண்டும்]படங்களை கிளிக் செய்தால் பெரிதாக்கி படிக்கலாம்

 டிஸ்கி//பாரத்... பாரதி... "நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை... நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின் இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு, இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத் தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை../
என சவால் விட்டுட்டாங்களே நமக்கு தெரிந்ததை எழுதுவோமுன்னு எழுதி நேற்றுபோட்ட பதிவை காணலையே கருதுக்களும் வந்திருந்ததே! அச்சோ என்னப்பாயிது காலைவரையிருந்த என் போஸ்ட் எங்கே???????
அதுவும் இறந்துபோயிருக்குமோ.

நல்லாத்தானே போயிக்கிட்டுயிருந்துச்சி இதில் ஏன் இப்படின்னு புரியலையே! சேவாகியிருகுமுன்னுபார்த்தா அதுமில்லை
எரார்ன்னு காட்டுது  யாரோ டெரர் வேலை செய்திருக்காங்களோ. இல்லை சூனியம் வச்சிட்டாங்களோ.. என்ன ஆனாலும் சரி நாங்க விடுவோமா இதோ மறுபடியும் போட்டுட்டோம். பார்ப்போம் இது என்னாகுதுன்னு..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

36 கருத்துகள்:

 1. உணர்வுகளை கொட்டிருக்கீங்க. வருத்தமாய் உள்ளது என்ன செய்ய்முடியும் எங்களாலும்.
  நம்பிக்கைஒன்றே வாழ்க்கையாய் வாழ்வோம் நிச்சயம் நல்லது நடக்கும்..

  என்ன ஆனாலும் சரி நாங்களும் விடுவதாயில்லை

  பதிலளிநீக்கு
 2. உங்கள் கவிதையைப் படிக்கும்போது ஏற்கனவே நான் நொந்து போயிருப்பதை முகக் கண்ணாடியில் பார்ப்பது போன்று உள்ளது :( புண்ணான நம் உள்ளத்தை கவிதை வடிவில் வடித்த உங்களுக்கு வாழ்த்து சொல்லிதானே ஆகணும். வாழ்த்துக்கள் மலிக்கா!

  பதிலளிநீக்கு
 3. நியாயமான உணர்வுகள்தான்.
  வாத்திராகயிருந்தும் நியாயத்தை எடுத்துச்சொல்லமுடியவில்லை.
  சில்நேரம் நம்ம் நமக்கு எனயிருக்கும்படியாகிவிடுகிறது.
  நமக்கு அந்த சோதனைகள் நெருங்கும்வரை.

  உன்கவிதையில் உள்ள வலியும் வருதமும். எந்த ஒரு நடுநிலைவாதியும் புரிந்துகொள்வார்.

  என்ன செய்ய தடியிருந்தும் அடிகொடுக்கா அகிம்சைவாதியாய் நாங்களிருக்கிறோம்.

  மன்னிதுக்கொள் மனித்ததோடு வாழ நினைக்கிறோம் மனிதம் மறந்து.

  இதோ இந்த இடுகைகள் நியாமானவைகளின் பக்கம் பேசுகிறது.
  எனக்கும் ஒரு வலை ஆரம்பிக்க வேண்டும் என் உணர்வுகளையும்சொல்ல என நினைகிறேன் வெகு விரைவில்.

  வருதத்துடன்
  சுகந்தி..

  http://payanikkumpaathai.blogspot.com/

  http://arulgreen.blogspot.com/2010/10/blog-post_02.html

  பதிலளிநீக்கு
 4. மலிக்கா... இது ஏதோ சதி வேலைதான்! உங்கள் கவிதையை இன்னொரு முறை படிக்கலாமென்று மீண்டும் வந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி! நானும் காலையில்தானே பார்த்தேன்....?! நல்ல நல்ல கருத்துக்கள் பதிவாகியிருந்தன். 'சுகந்தி' என்ற மேடம் மிகவும் நடுநிலையான ஒரு கருத்தைப் பதிந்திருந்தார்கள். ச்சே... என்ன கெட்ட எண்ணமோ தெரியவில்லை. தொடர்ந்து எழுதுங்க தோழி!

  பதிலளிநீக்கு
 5. மேடம் ஒரு சின்ன டவுட், இறந்த ஒருவர் எழுது கவிதை தானே இது ???
  அப்படி என்றால் அவர்களுக்கு மூச்சு காற்று இருக்காது , அதில் எப்படி கலக்க முடியும் , இல்லாத இடத்தில் மூச்சுக்காற்றை உருவாக்கத்தான் முடியும் , இருந்தால்தான் கலக்க முடியும் , நான் சொல்வது சரியா ????

  பதிலளிநீக்கு
 6. அஸ்மா கூறியது...
  மலிக்கா... இது ஏதோ சதி வேலைதான்! உங்கள் கவிதையை இன்னொரு முறை படிக்கலாமென்று மீண்டும் வந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி! நானும் காலையில்தானே பார்த்தேன்....?! நல்ல நல்ல கருத்துக்கள் பதிவாகியிருந்தன். 'சுகந்தி' என்ற மேடம் மிகவும் நடுநிலையான ஒரு கருத்தைப் பதிந்திருந்தார்கள். ச்சே... என்ன கெட்ட எண்ணமோ தெரியவில்லை. தொடர்ந்து எழுதுங்க தோழி!//

  ஆமாம் தோழி எனக்கே அதர்ச்சி என்னடாயிது. அசரமாட்டோமுல்ல அப்படின்னுதான் மீண்டும்போட்டேன்.

  கெட்டதிலும் நல்லது என்பதுபோல் உஇதில் ஏற்கனவே பதிந்துள்ள கருதுக்கள் என்மெயிலுக்கு வந்துள்ளது அதை மீண்டும் மீள்பதிவாக இதிலேயே போடவுள்ளேன் உங்கள் கருத்தும் அதிலுள்ளது.

  சிலநேரம் கூகிள் எராராகயிருக்குமென என் மச்சான் சொன்னார்கள்.

  நன்றி தோழி. வருதத்தில் தோள்கொடுப்பதுதான் தோழமை நன்றி தோழி நன்றி..

  பதிலளிநீக்கு
 7. நிழல் தேடும் பறவை கூறியது...
  உணர்வுகளை கொட்டிருக்கீங்க. வருத்தமாய் உள்ளது என்ன செய்ய்முடியும் எங்களாலும்.
  நம்பிக்கைஒன்றே வாழ்க்கையாய் வாழ்வோம் நிச்சயம் நல்லது நடக்கும்..//

  இறைவன் நாடினால் அனைத்தும் நன்மையாகும் ..நம்பிகையோடுயிருப்போம்..

  //என்ன ஆனாலும் சரி நாங்களும் விடுவதாயில்லை//

  நன்றி நன்றி சுதாகர்..

  பதிலளிநீக்கு
 8. சுகந்தி கூறியது...
  நியாயமான உணர்வுகள்தான்.
  வாத்திராகயிருந்தும் நியாயத்தை எடுத்துச்சொல்லமுடியவில்லை.
  சில்நேரம் நம்ம் நமக்கு எனயிருக்கும்படியாகிவிடுகிறது.
  நமக்கு அந்த சோதனைகள் நெருங்கும்வரை.

  உன்கவிதையில் உள்ள வலியும் வருதமும். எந்த ஒரு நடுநிலைவாதியும் புரிந்துகொள்வார்.

  என்ன செய்ய தடியிருந்தும் அடிகொடுக்கா அகிம்சைவாதியாய் நாங்களிருக்கிறோம்.

  மன்னிதுக்கொள் மனித்ததோடு வாழ நினைக்கிறோம் மனிதம் மறந்து.

  இதோ இந்த இடுகைகள் நியாமானவைகளின் பக்கம் பேசுகிறது.
  எனக்கும் ஒரு வலை ஆரம்பிக்க வேண்டும் என் உணர்வுகளையும்சொல்ல என நினைகிறேன் வெகு விரைவில்.

  வருதத்துடன்
  சுகந்தி..

  http://payanikkumpaathai.blogspot.com/

  http://arulgreen.blogspot.com/2010/10/blog
  //

  வாங்கம்மா, நலமா. எங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்குதகுந்தார்போல் கருதளிதிருக்கும் தாங்களுக்கு மிக்க நன்றி.

  ஒருவிதத்தில் அனைவரும் அவரவரின்
  நலனுக்காகவே போராடுகிறோம். அதுவும் பொய்த்துபோய்விடும்போது. உயிரோடு புதைக்கப்படுகிறோமோ என எண்ணம் வருகிறது. அதன் ஆதங்கம்தானிது..

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 9. உங்கள் கவிதையைப் படிக்கும்போது ஏற்கனவே நான் நொந்து போயிருப்பதை முகக் கண்ணாடியில் பார்ப்பது போன்று உள்ளது :( புண்ணான நம் உள்ளத்தை கவிதை வடிவில் வடித்த உங்களுக்கு வாழ்த்து சொல்லிதானே ஆகணும். வாழ்த்துக்கள் மலிக்கா!//

  வாங்க தோழி என்ன செய்ய புண்ணாகிவிட்டது ஆற நாளாகுமில்லையா. அதான் இந்த ஆதங்கம்.

  வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
  //
  முன்னிட்ட கருதுக்களை மீள்பதிவு செய்திட்டேன் தோழி.. மகிழ்ச்சி மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 10. அல்ஹம்துலில்லாஹ், ரொம்ப சந்தோஷமாக உள்ளது மலிக்கா! :) எனக்கு என்னமோ இது கூகிள் எரர் மாதிரி தெரியவில்லை. இனி உஷாராக இருக்கவேண்டும் தோழி!

  பதிலளிநீக்கு
 11. யோவ் மங்குணி, நீர் சரியான மங்குணிய்யா அப்படியே நம்ம பக்கம் ஜம்ப்பாயி வாரும். நான் க்ளியர் பண்றேன் உம்ம டவுட்ட! :)

  பதிலளிநீக்கு
 12. இரண்டுமே நன்று.
  இருப்பினும் முதலாவது ரொம்ப நல்லா இருக்குங்க

  பதிலளிநீக்கு
 13. நன்றி மலிக்கா, உங்கள் கவிதைக்கான பின்னூட்டத்தினை விரைவில் அளிக்கிறோம்.
  உங்கள் வலைப் பூவின் பெயர் அருமையாக இருக்கிறது..

  பதிலளிநீக்கு
 14. மலிக்கா அவர்களுக்கு, தற்போது தங்கள் வெளியிட்டுள்ள இந்த இரண்டாம் கவிதை , முன்னதை விட மிக நன்றாக உணர்ச்சிகளை வெளிபடுத்தியிருக்கிறது . வாழ்த்துக்கள்..
  இதையும் எங்கள் http://bharathbharathi.blogspot.com தளத்தில் வெளியிட அனுமதிகக வேண்டும்...

  பதிலளிநீக்கு
 15. நல்லா விடுறாங்க சவாலு... கவிதை எல்லா காலமும் போய் வருது...

  பதிலளிநீக்கு
 16. //உயிரோடுயிருக்கும் நீதியாவது
  இறந்துவிடக்கூடாதென்ற ஆதங்கத்தில்...//

  ரசித்த வரிகள்

  பதிலளிநீக்கு
 17. வார்த்தைகளைக் கலங்க வைக்கிறது உணர்வு.சொல்ல முடியவில்லை சகோதரி.எனக்காகவே...ஈழத்தமிழருக்காகவே எழுதிய கவிதை.எங்கள் நிலம் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
  இனி அகதிகள்தானோ என்றும் !

  பதிலளிநீக்கு
 18. சூப்பராக இருக்கின்றது அக்கா..வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 19. மிகவும் உணர்ப்பூர்வமான கவிதைகள்
  வாழ்த்துக்கள்மலிக்கா

  கவியரசி என்ற பட்டத்தை எவ்வித சந்தேகமுமில்லாமல் தரலாம் தாங்களுக்கு. கவிதைக்குள் உணர்வுகள் புகுத்துவது உங்களூக்கு கைவந்த கலையாக இருக்கு மல்லிக்கா
  ரொன்ம்ப சந்தோஷம் தங்களை தோழியாக கிடைத்தது.


  மலிக்கா இண்டிலியில் நான் ஓட்டுபோட்டால் அல்ரெடி போட்டசி என்றே எப்போதும் வருகிறது ஏதோ சதி நடக்கிறது மல்லி என்னான்னு கேளுங்க..

  என் ஐடியில் நான்போடுவது எனக்குதெரியாதா போடாமலெ போட்டேன் எனச்சொல்கிறது அது ஏன்..

  பதிலளிநீக்கு
 20. மங்குனி அமைசர் கூறியது...
  மேடம் ஒரு சின்ன டவுட், இறந்த ஒருவர் எழுது கவிதை தானே இது ???
  அப்படி என்றால் அவர்களுக்கு மூச்சு காற்று இருக்காது , அதில் எப்படி கலக்க முடியும் , இல்லாத இடத்தில் மூச்சுக்காற்றை உருவாக்கத்தான் முடியும் , இருந்தால்தான் கலக்க முடியும் , நான் சொல்வது சரியா ????//

  அமைச்சரே! மூச்சுக்காற்று வந்து கலக்காததால்தானே இறந்துபோயிருந்தேன். அது மீண்டும் கிடைக்கபெறுமானால், இறைவனிடம் ஒருவரம் வாங்கி[அதான் இறைஞ்சி வேண்டி] மீண்டும் கண்முன்னே [யார்முன்னே] என்னவன் முன்னே உயித்தெழுவேன். தெரியுதா.

  சந்தேகம் தீர்ந்ததா? மங்குனி..

  ஒரு கற்பனைதான் கவிதையாய் மாறியது.. கற்பனைக்கு உயிரும் மூச்சும் எப்பவேண்டுமென்றாலும் நிற்க்கும் திரும்பவரும்.. எப்புடி..

  பதிலளிநீக்கு
 21. பாரத்... பாரதி... கூறியது...
  நன்றி மலிக்கா, உங்கள் கவிதைக்கான பின்னூட்டத்தினை விரைவில் அளிக்கிறோம்.
  உங்கள் வலைப் பூவின் பெயர் அருமையாக இருக்கிறது.//

  வாங்க பாரதி. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 22. பாரத்... பாரதி... கூறியது...
  மலிக்கா அவர்களுக்கு, தற்போது தங்கள் வெளியிட்டுள்ள இந்த இரண்டாம் கவிதை , முன்னதை விட மிக நன்றாக உணர்ச்சிகளை வெளிபடுத்தியிருக்கிறது . வாழ்த்துக்கள்..
  இதையும் எங்கள் http://bharathbharathi.blogspot.com தளத்தில் வெளியிட அனுமதிகக வேண்டும்....//

  ரொம்ப சந்தோஷம் பாரதி. தாரளமாக வெளியிட்டுக்கொள்ளுங்கள்.

  கருதுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பாரதி..

  பதிலளிநீக்கு
 23. வினோ கூறியது...
  நல்லா விடுறாங்க சவாலு... கவிதை எல்லா காலமும் போய் வருது...
  //

  என்ன வினோ இது சவாலில் வெல்லுமா.

  ரொம்ப நன்றி வினோ..

  பதிலளிநீக்கு
 24. அன்புடன் மலிக்கா கூறியது...
  அன்பரசன் கூறியது...
  //உயிரோடுயிருக்கும் நீதியாவது
  இறந்துவிடக்கூடாதென்ற ஆதங்கத்தில்...//

  ரசித்த வரிகள்
  //

  வாங்க அன்பு. என் ஆதங்கத்தை நீங்க ரசிக்கிறீங்களா? [சும்மாதான் கேட்டேன்] வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 25. ஹேமா கூறியது...
  வார்த்தைகளைக் கலங்க வைக்கிறது உணர்வு.சொல்ல முடியவில்லை சகோதரி.எனக்காகவே...ஈழத்தமிழருக்காகவே எழுதிய கவிதை.எங்கள் நிலம் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
  இனி அகதிகள்தானோ என்றும் !//

  வாங்க சகோதரி. ஒவ்வொரு மனங்களுக்கும் ஒவ்வொருவிதமான வேதனைகள். அவைகள் பலநேரம் பலரால் ஏற்படுகிறது.

  உணர்வுகளென்பது உள்ளத்தை தொட்டு வெளியாவது. உணரும்போதுமட்டுதான் உண்மைபுரியும்.

  இதுவும் கடந்துபோகும் நல்ல காலம் கூடியவிரைவில் வரும் கலங்காதே எனச்சொல்லதான் என்னால் முடிகிறது சகோதரி. விடிவுவருமென்ற நம்பிக்கையில் உன்னோடு நானும்...

  பதிலளிநீக்கு
 26. சுகந்தி கூறியது...
  நியாயமான உணர்வுகள்தான்.
  வாத்திராகயிருந்தும் நியாயத்தை எடுத்துச்சொல்லமுடியவில்லை.
  சில்நேரம் நம்ம் நமக்கு எனயிருக்கும்படியாகிவிடுகிறது.
  நமக்கு அந்த சோதனைகள் நெருங்கும்வரை.

  உன்கவிதையில் உள்ள வலியும் வருதமும். எந்த ஒரு நடுநிலைவாதியும் புரிந்துகொள்வார்.

  என்ன செய்ய தடியிருந்தும் அடிகொடுக்கா அகிம்சைவாதியாய் நாங்களிருக்கிறோம்.

  மன்னிதுக்கொள் மனித்ததோடு வாழ நினைக்கிறோம் மனிதம் மறந்து.

  இதோ இந்த இடுகைகள் நியாமானவைகளின் பக்கம் பேசுகிறது.
  எனக்கும் ஒரு வலை ஆரம்பிக்க வேண்டும் என் உணர்வுகளையும்சொல்ல என நினைகிறேன் வெகு விரைவில்.

  வருதத்துடன்
  சுகந்தி..

  http://payanikkumpaathai.blogspot.com/

  http://arulgreen.blogspot.com/2010/10/blog-post_02.html

  5 அக்டோபர், 2010 6:27 am
  //

  வாங்கம்மா, நலமா. எங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்குதகுந்தார்போல் கருதளிதிருக்கும் தாங்களுக்கு மிக்க நன்றி.

  ஒருவிதத்தில் அனைவரும் அவரவரின்
  நலனுக்காகவே போராடுகிறோம். அதுவும் பொய்த்துபோய்விடும்போது. உயிரோடு புதைக்கப்படுகிறோமோ என எண்ணம் வருகிறது. அதன் ஆதங்கம்தானிது..

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 27. GEETHA ACHAL கூறியது...
  சூப்பராக இருக்கின்றது அக்கா..வாழ்த்துகள்...//

  மிக்க நன்றி கீதா...

  பதிலளிநீக்கு
 28. பார்வையாளன் கூறியது...
  good one ..superb//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 29. தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...
  அருமை மலிக்கா..:))//

  வாங்க ரொம்ப சந்தோஷம்...

  பதிலளிநீக்கு
 30. விந்தைமனிதன் கூறியது...
  யோவ் மங்குணி, நீர் சரியான மங்குணிய்யா அப்படியே நம்ம பக்கம் ஜம்ப்பாயி வாரும். நான் க்ளியர் பண்றேன் உம்ம டவுட்ட! :)//

  போங்க அமைச்சரே கூப்பிடுதாகல்ல.

  பதிலளிநீக்கு
 31. அஸ்மா கூறியது...
  அல்ஹம்துலில்லாஹ், ரொம்ப சந்தோஷமாக உள்ளது மலிக்கா! :) எனக்கு என்னமோ இது கூகிள் எரர் மாதிரி தெரியவில்லை. இனி உஷாராக இருக்கவேண்டும் தோழி!//

  எதுவாகயிருந்தாலும் இறைவனிருக்கிறான் அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் சதிசெய்திருந்தால் அது அவர்களுக்கு
  நேர்வழி கிடைக்கட்டும்..

  இனி உசாராகயிருக்கப் பார்ப்போம்

  நன்றி தோழி..

  பதிலளிநீக்கு
 32. அன்பரசன் கூறியது...
  இரண்டுமே நன்று.
  இருப்பினும் முதலாவது ரொம்ப நல்லா இருக்குங்க..///

  ரொம்ப சந்தோஷம் அன்பரசன்.. மிக நன்றி..

  பதிலளிநீக்கு
 33. மலிக்க உங்க கவிதையின்மேல் எனக்கு ஓர் அலாதிபிரியம் எப்படிப்பா இப்படியெல்லாம் எழுதுறீங்க எதை எழுதினாலும் அதுவாகவேமாறிவிடுறீங்க சபாஷ் அசத்துறீங்க.

  நானும் துபைலதானிருகேன் மல்லி.வந்து நாலுமாசமாயிடுது.
  எங்க ஹஸ் கூடதான் வேலையும் பார்கிறேன் அவங்கூட உங்க ஃபேன் தெரியுமா. என்னாமா எழுதுறாங்க ஜெயான்னு சொல்லுவார்.

  உங்க மெயில் ஐடிதாங்க மெயில் செய்யலாமா.

  நான் மதுரைபொண்ணுதான் மல்லி..

  பதிலளிநீக்கு
 34. மலிக்க உங்க கவிதையின்மேல் எனக்கு ஓர் அலாதிபிரியம் எப்படிப்பா இப்படியெல்லாம் எழுதுறீங்க எதை எழுதினாலும் அதுவாகவேமாறிவிடுறீங்க சபாஷ் அசத்துறீங்க.

  நானும் துபைலதானிருகேன் மல்லி.வந்து நாலுமாசமாயிடுது.
  எங்க ஹஸ் கூடதான் வேலையும் பார்கிறேன் அவங்கூட உங்க ஃபேன் தெரியுமா. என்னாமா எழுதுறாங்க ஜெயான்னு சொல்லுவார்.

  உங்க மெயில் ஐடிதாங்க மெயில் செய்யலாமா.

  நான் மதுரைபொண்ணுதான் மல்லி..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது