நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பெண்பதிப் பூக்களின் சந்திப்பு!

வியாழன் மாலை 7 30, மணிக்கு லூலூசெண்டர் வாசலில் பதிப்பூக்கள் அறிமுகங்களின்
அணிவகுப்பு அதன் பின்பு லூலூவின் பின்பக்கம்
பூங்காவில் சந்திப்புகளில் கொண்டாட்டம் என ஏற்பாடு செய்திருந்த மாலைவேலையில்
பெண்பூக்களின் வருகைக்காக எதிர்ப்பார்த்து காத்திருந்தது.
பூக்களில்லாத பூங்கா.
பூங்காவின் எதிர்ப்பார்ப்பை முதலில் பூர்த்தி செய்தது மல்லிகைப்பூதான்.
கையில் வெயிட் அதிகமிருந்ததாலும். செல்லமகனுக்கு உடம்பு சற்று சரியில்லாததாலும் பூங்காவிலே வெயிட் பண்ணவேண்டியதாகிவிட்டது
ஜலிப்பூ லூலூவிற்கு வந்துவிட்டதெனவும் மற்ற பூக்களை எதிர்ப்பார்த்து இருப்பதாகவும் சொன்னார்கள்.

பூங்காவோடு மல்லிகைப்பூவும். மற்ற பூக்களுக்காக காத்திருந்தது
வாசலுக்கும் பூங்காவுக்கும் குட்டிப்போட்ட பூனையாக 2 முறை போன் செய்து ஜலிப்பூவிடம் எல்லாம் வந்தாச்சா வந்தாச்சா கேட்டுக்கொண்டே உலாவர


8,25 மணிக்கு ,4 பூக்கள் வாசலில் வந்துநிற்க.
மல்லிப்பூ அந்த பூக்களை பார்த்ததும் சற்று இன்ப அதிர்ச்சி தேடலின் முடிவு இன்னும் தொடர்ந்தது. 5 பூக்கள்தான் ஒன்றுகூடிமலரப்போகிறது என எதிர்பார்த்தவேளையில் பத்துப்பதினோறு பூக்களாய் மலரபோகிறது என சொன்னதும் மற்ற பூக்களின் வரவுக்காக.தேடல் தொடர்ந்தது.

வந்த பூக்களில், 4 பூக்களின் பெரியப்பூ ஸாதிகாக்கா. அடுத்த பூ ஆஸியாக்கா.
அடுத்தபூ மலரக்கா. அடுத்தது. ஸாதிக்காவின் தங்கை.
பூக்கள் வந்தததும் மல்லிப்பூவிடம். இதில் யார் யார் எந்த பூன்னு கேட்டதும் மல்லி முழித்த முழியபார்கனுமே திக்கித்திணறி முட்டிமோதி, இது ஸாதிப்பூ அப்படின்னு சொல்லுவதற்க்குள் சிரிப்புகளின் ஓசை அதிர்ந்தெழுந்தது. அடுத்ததுடுத்து. அறிமுகங்கள் கைக்குலுக்கள்கள். என பூங்காவைச்சுற்றிலும் உள்ளவர்கள் பார்க்க 3, 4, கிளிக் கிளிக். ஏன்னா மலரக்கா உடனே போகனுமுன்னு.அவங்கபோனதும் உள்ளேவந்தமர்ந்து பேச்சுக்கள் தொடர்ந்தது ஆச்சர்யங்களும் மகிழ்வுகளும் பகிரப்பட்டது,


ஆஸியக்கா மல்லியைப்பார்த்து நான் மல்லியை இப்படி எதிர்ப்பார்கவேயில்லைப்பா என 3, 4, முறை சொன்னதும், அப்படி என்ன சொன்னாங்கன்னு கேக்குறீகளா? அத்தனை சாந்தமாக இருக்காளாம் இந்த  மல்லி. உடனே மல்லி கைத்தட்டி யாரங்கே பாரூக்கலி எங்காப்பா  போயிட்டே வந்து இதமுதல கேளுங்கன்னு சொன்னதும்.

 யாருப்பா அது பாரூக்
அதான் நம்ம மச்சான் அப்படின்னு முடிக்கலை
 எழுந்ததே சத்ததுடன் சிரிப்பும் கும்மாளமும் இத இததான் உங்ககிட்ட எதிர்பார்தோமுன்னு. ஹா ஹா
சிரித்துமுடித்த வேளையில் வந்துசேர்ந்தது மற்றப்பூக்களான ஜலீலாக்கா, ஹுசைனம்மாக்கா, நாஸியா மற்றும் சீனியர் மனோசாமிநாதன் மேடம்.


ஒரு பூ வந்துக்கொண்டிருபதாக சொன்னதும் மற்றபூக்கள் மீண்டும் அறிமுகம் மீண்டும் சிரிப்பு இதில் மீண்டும் பாரூகலி மேட்டரை சொல்லி அடித்த அரட்டை. என மனங்களும் முகங்களும் சந்தோஷத்தாண்டவமாடின.

ஹுசைனம்மாவுக்கு போன்வர அநன்யா மஹாதேவன். என்ற பூ லூலூ வாசலில் பூத்திருப்பதாகவும் தான்மட்டும் அதெல்லாம் தைரியமாபோய் அழைத்து வந்துவிடுவேனென ஹுசைனம்மாக்கா, புறப்பட்டதும் டிரங்குபெட்டி ஸ்ராங்தான் என எல்லாரும் கிசுகிசுகவும் மீண்டும் சிரிப்பலை.


அநன்யா வந்ததும் மீண்டும் அறிமுகம் மீண்டும் சிரிப்பு, பின்பு ஆஸியாக்காவின் அத்தானை அறிமுகப்படுத்தினார்கள் அவர்கள் வெக்கப்பட்டுக்கொண்டதுபோல் தெரிந்தது ஏன்னா இத்தனை மலர்கள் ஒன்றுகூடி நிற்கும்போது ஹி ஹி நெசந்தானே ஆஸிக்கா. ஹுசைனம்மா தன் அத்தானை ஷேஃப்டியாக லூலூ செண்டரிலே நிக்கவச்சிட்டு வந்துட்டாங்க! நம்ம அத்தான் இந்த பாவம் பிஞ்சிப்பூவ இத்தனபூக்கள் மத்தில் விட்டுவிட்டு அவுக அத்தான்வீட்டு போய்ட்டாக!
நாஸியா அப்பால அவுக அத்தான நிப்பாட்டிவச்சிட்டு அதோ அதோன்னு வெள்ளகாக்காவ காட்டுறமாதரிகாட்டினது சூப்பரப்பூ.
ஒவ்வொருவரும் அவரர்களின் பங்குகளுக்கு பேச்சிகளும், சிரிப்புகளும், அதிலும் அநன்யாவின் பேச்சி அழகு தமிழை தம்ழாக பேசியது சூப்பர். என்ன அநன்யா உங்களுக்கு மட்டுந்தான் சொடக்குபோடத்தெரியுமா பேச்சில்[அதாவது சோக்] நாங்களும் போட்டுட்டோமுல்ல ஹா ஹா.
இந்த பிரியாணி இல்லாத பிரியாணி சட்டிய வச்சிட்டு கிண்டலோ கிண்டல். மனோம்மாவை சந்திச்சதில் மிக்க மகிழ்ச்சி ஓவியங்களின் தாரகையின்னு சொல்லலாம் தத்ரூபமாய் வரையும் அவர்களுக்கு ஒரு கிளாப்ப்ப்ப்..

எல்லாப்புகழும் இறைவனுக்கே ஸாதிக்காக்கா பேச்சிலும்சரி எழுத்திலும்சரி படு சூப்பர். அன்று பூக்களில்லாத பூங்காவுக்கு பூக்களின் அணிவகுப்பை மலரச்செய்த பெருமை அவர்களுக்கே சாரும். அவங்க தங்கை படு அமைதி அவங்க சிரிப்பு சூப்பர்.
மலரக்கா[எப்புடி அக்கான்னு கூப்பிடவேணானுன்னா விடுவோமா]
அடிக்கடி பார்த்தமுகம் ஆனாலும் இப்போதுதான் அறிமுகம்.
அப்புறம் நம்ம ஆலினார் அவுகளிடம் நிறைய பேசவேயில்லை.ஏன்னா நாங்க ரெண்டுபேரும் மற்றப்பூக்களை கவனிக்கும் பொறுப்பில் [பொ]பருப்பாய் இருந்ததால்.

இத்தனை நாள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளாத அன்புகொண்ட நெஞ்சங்கள் பார்த்துக்கொண்டபோது சந்தோஷங்கள் சந்தனமாய் அள்ளிதெளித்தது.
பாசங்கள் பந்திப்போட்டு பரிமாரிக்கொண்டது.
ஆனந்தம் ஆடிப்பாடி அத்தனை நெஞ்சங்களையும் குளுர்வித்தது.

போட்டோக்கள் கிளிக் கிளிக் என பூங்கவிற்கு மேலும் வெளிச்சத்தை உண்டாக்கியது. ஸாதிக்காக்கா ஒவ்வொரு முகமாய் கிளிக்கும்போது பிரியாணி. என்னதிது தனித்தனியா கிளிக் வாண்டடுக்கு வக்கப்போறீங்களாக்கா ந்னு சொன்னது [அக்கா உங்க காதில் விழுந்திச்சா] அப்பாடா ஒரு நல்லகாரியம் செய்துட்டன்

அப்பால ஆஸிக்காக்கு போன் போகனுமுன்னு உடனே பார்சல் பிரிக்கப்பட்டது.
ஜலீக்காவின் வேர்கடலை. முர்தபா. மசால்வடை. யக்கோவ் எனக்கு பிடிக்குமுன்னுதானே அந்த வேர்கடலை;;;மல்லிப்பூவின். பெயர் சூட்டப்படாத புது ரெசிபி. புதுசா டிரை பண்ணினேன். [சரி நீங்களெல்லாம் சேர்ந்து அது ஒரு பேர் வச்சிடுங்களேன். எல்லாம் எடுத்து பரிமாறப்பட்டது. மல்லியின் ரெசிபி ரெம்ப்ப்ப்ப்ப நல்லாயிருக்கு செர்ட்பிக்கட் கிடைத்தது [ஹய்யா காலரை தூக்கிவிட்டுகிறேன்.] வேற வழி சொல்லித்தானே ஆகனுமுன்னு யாரோ முணுமுணுப்பது கேக்குதுங்கோய்ய்ய்ய், சற்று வேலை ஜாஸ்திதான் ஆனால் பரம திருப்தி. என்ன சிறு வருத்தம் அநன்யா சாப்பிடலை ஆத்துல அடிவிழுமுன்னு இல்ல அநன். அநன் வருவது தெரியாது இல்லையின்னா சைவமும் செய்திருப்பேன். சந்தோஷம் மனோம்மா டேஸ்ட் பார்த்தது, ஆஸியாக்கா வேர மார்க் போடுறேன்னு சொல்லிட்டு போயிருக்காக அக்கா கொஞ்சம் பாத்து பரிவிச்சிபோடுங்க..
இதில் ஓரமா சின்ன வெள்ளபிளேட்டில் இருக்குதே அதுதான் பெயர் வைக்காத மல்லியின் ரெசிபி

சாப்பாட்டு பரிமாற்றங்கள் முடிந்துக்கொண்டிருக்கும் வேளையில் முதலில் ஆஸியாக்கா. அப்புறம் அநன்யா. மீண்டும் வந்த மலர் மீண்டும். அப்புறம் மனோம்மா. ஒவ்வொரு ஆளாக கிளம்ப. நாஸியாவுக்கு பழைய தோழி அங்கேவர இரட்டிப்பு மகிழ்ச்சி. நாசியா கிளம்புறேன்னு சொன்னதும் அல்லாஹூ மறந்துடிச்சின்னு. ஏதோ மல்லியினால் முடிந்த சின்ன கிஃப்ட்ன்னு ஆளுக்கொரு குட்டி ஹேண்ட் பேக் கொடுத்தேன். அநன்யாவுக்கு ஹுசைனம்மாவிடம் கொடுத்தனுப்பினேன். அப்பால போனா வாங்கிக்கோங்க அநன். ஆஸிக்காவிற்கும், மனோம்மாவிற்கும், மலருக்கும், தரவேண்டியது மல்லியிடமே உள்ளது. நிச்சயம் மீண்டும் சந்திக்கும் வாய்புள்ளது தந்துடுவேன்..
எல்லாரும் போய்விட மல்லி, ஜலி, ஹுசை, ஸாதி, அவங்க தங்கை, என 5 மலர்கள் மட்டும். அப்பால நம்ம அத்தான் வாந்தாச்சி.பிரியாவிடைகள் சொல்லி,
காரில் ஏறியபோது  என் மச்சானையும் இதுதான்பா நம்மோட உயிர்ன்னு சொல்லி அறிமுகம். அநியாத்துக்கு வெக்கப்பட்டுக்கொண்டே நல்லாயிருக்கீங்களா ந்னு கேட்டு முடிப்பதற்குள் பாவம் பச்சபுள்ள //இல்ல// கருப்புபுள்ளைக்கு வேர்த்துப்போச்சி. அப்புறம் ஒருவழியா சமாளித்து சிரிச்சி, பை பை சலாம் சொல்லி விடை பெறும் போது மணி 10 25.


ஒரு சேர இத்தனை முகங்களை கண்டதும் அவர்களிடம் பேசியதும் மட்டற்ற மகிழ்ச்சியை உண்டாக்கியது.

எதை கொண்டுவந்தோம் பிறக்கும்போது
அல்லது எதை கொண்டு செல்லப்போகிறோம் இறக்கும்போது
ஆனால் இருக்கும்போதே சேர்த்துவைத்து இவ்வுலகில் விட்டுவைத்து செல்லமுயற்ச்சிப்போமே! அன்பான நட்பை..
என்றுநினைத்தபடியே மனம்முழுக்க
நட்பு பூவின் வாசம்
நாசிவழியே நெடியேறி
நெஞ்சுக்குள் நுழைந்து கஸ்தூரியின்
நற்மணமாய் கமழ்ந்து மணத்தது.


அகமும் புறமும் ஒருசேர சந்தோஷக்குவியல்கள்
அறிமுகங்களின் அணிவகுப்பால் அரங்கேறியது

திருமுகங்கள் பார்த்த திருப்தியிலே
தித்தித்து நெஞ்சம் துள்ளிக்குதித்ததுவே!

எழுத்துக்களின் ஈர்ப்பால் கவர்ந்தவர்கள்
எண்ணிலடங்கா அன்பால் எதிரெதிரே!

நட்பின் வழிமையை நமக்குணர்த்த
நான் நீ என போட்டிப் போட்டனரே!

உணர்வுகள் ஊற்றுப்பெருக்கெடுத்து
நட்புக்குள் ஓடி உறைந்தனவே!

நிலையில்லா உலகில் நாமிருந்தும்
நல்ல நட்பை
நிலைநிறுத்த முனைவோமே!!

பூக்களின் பெயர்கள்

ஸாதிகாக்கா[எல்லாபுகழும் இறைவனுக்கே]
ஜலில்லாக்கா[சமையல் அட்டகாசங்கள்]
ஆஸியாக்கா[சமைத்து அசத்தலாம்]
மலர் ரக்கா [மலர்]
ஹுசைனம்மா க்கா [ஹுசைனம்மா]
மனோ மேடம் [முத்துச்சிதறல்]
அநன்யா [அநன்யாவின் எண்ண அலைகள்]
நாஸியா [பிரியாணி]

கடைசியாக [மூவோடை மலிக்கா]
எல்லாம் அறிந்த பெரியவாளுகளுக்கு மத்தியில், எதுவுமே அறியாத சும்மா பதிவர்ன்னு பேரவச்சிக்கிட்டு ஏதேதோ
கிறுக்கிதள்ளும் நான் நான் நானே! 

டிஸ்கி// ஆனந்த மழையில் நனைந்தில் பிடித்தது ஜுரம். ஆதலால்.
 இதில் எதுவும் சொல்ல விடுபட்டிருந்தால் ஆலினார் நிர்வாகம் பொறுப்பேற்கும் என்பதையும். அதற்கு துணையாக டிரங்கு பெட்டியையும்கேட்கும்படியும். இல்லாத பிரியாணியிடம் பிரியாணிக்கேட்டு தொந்தரவு செய்யும்படியும். அநனிடம் அழ்கு தம்ழை கற்றுதர கேட்டுக்கும்படியும் வலியுருத்துகிறேன்.
போட்டோக்கள் தந்த கூகிளுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

அப்புறம் அக்காக்களுக்கு. [அடியே மல்லி சொன்னத மறந்துட்டு அக்கா சொக்கானு எழுயிருக்கே அடிவாங்கப்போறே.] யாரெல்லாம் வாறீங்க அடிக்கன்னு சொல்லிட்டா அடிகொடுக்க வசதியா ஏற்பாடுகள் செய்யப்படும்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

64 கருத்துகள்:

  1. அன்பு வாசனை மிகுந்த பூக்களால் தொடுக்கப்பட்ட அழகிய மாலை - பதிவு அருமை. :-)

    பதிலளிநீக்கு
  2. செல்விமாயா4 மே, 2010 அன்று AM 9:25

    திருமுகங்கள் பார்த்த திருப்பிதியிலே
    தித்தித்து நெஞ்சம் துள்ளிக்குதித்ததுவே!

    எழுத்துக்களின் ஈர்பால் கவர்ந்தவர்கள்
    எண்ணிலடங்கா அன்பால் எதிரெதிரே!

    நட்பின் வழிமையை நமக்குணர்த்த
    நான் நீ என போட்டிப் போட்டனரே!

    உணர்வுகள் ஊற்றுப்பெருக்கெடுத்து
    நட்புக்குள் ஓடி உறைந்தனவே!

    நிலையில்லா உலகில் நாமிருந்தும்
    நல்ல நட்பை
    நிலைநிறுத்த முனைவோமே..//

    எப்புடி மல்லி இப்படி கவிதை எழுதுறீங்க, ச்சே சான்ஸேயில்லப்பா உங்களை மிஞ்ச.

    கத்துதாங்களேன் எனக்கும்.

    உங்களின் சந்திப்பை வெளிப்படுத்தியவிதம் மிக மிக அருமை நாம் அங்கில்லையே என ஏங்கவைத்துவிட்டீங்க வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. Great!! நேத்து ஜலீக்காவோட பதிவை படிச்சாச்சு இன்னக்கி தங்களோடது, அருமையான சந்திப்பு!! நட்பூக்கள் நிலைக்கட்டும் :)

    பதிலளிநீக்கு
  4. கவிதயாவே சொல்லிட்டீங்க, உங்க ஸ்டைலில .சந்திப்புகள , சந்தோஷங்கள் தொடரட்டும். (( ஆமா, சந்திப்பு பழைய லெகேஷன் மாதிரியில்ல தெரியுது. ((கொழுக்கட்டை!!!!))

    பதிலளிநீக்கு
  5. மல்லிப்பூ மற்ற பூக்களின் வாசத்தை
    மனநிறைவாய் சொன்ன விதம் அருமை.கவிதையை பலமுறை படிக்க ஆசை.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. //அநன்யா ராமகிருஷ்ணன்//

    ஹலோ, இன்னும் குளிர் விடலியா? அவர் அநன்யா மஹாதேவன்!! நல்ல ஆளு!!

    பதிலளிநீக்கு
  7. மல்லிப்பூ மாதிரியே நீங்களும்

    (வெச்சிட்டோம்ல ஐசு! ;)

    பதிலளிநீக்கு
  8. ஹிஹி.. வெள்ளக்காக்காவா? ஹிஹி...

    அக்கா நீங்க தந்த குட்டி பர்ஸ் அருமை... நானெல்லாம் கைய வீசிட்டு வரும்போது உங்களுக்கும் ஜலீ அக்காவுக்கும் என்னென்ன யோசனைகள்!! யப்பா!!

    இன்ஷா அல்லாஹ் நாம அடிக்கடி சந்திக்கனும், ஆமா!

    பதிலளிநீக்கு
  9. //பெண்பூக்களின் வருகைக்காக எதிர்ப்பார்த்து காத்திருந்தது.
    பூக்களில்லாத பூங்கா.//

    கவித.. கவித..

    நீங்கமட்டுந்தான் வித்தியாசமா யோசிக்கிறீங்க, அதனாலத்தானே கவிஞர் இல்லியா!!

    பதிலளிநீக்கு
  10. //அநன்யாவுக்கு ஹுசைனம்மாவிடம் கொடுத்தனுப்பினேன். அப்பால போனா வாங்கிக்கோங்க அநன்.//

    சைலண்டா பையை ஆட்டையப் போடலாம்னு நினைச்சா, பதிவு பண்ணிட்டீங்களே!! :-(

    பதிலளிநீக்கு
  11. //இருக்கும்போதே சேர்த்துவைத்து இவ்வுலகில் விட்டுவைத்து செல்லமுயற்ச்சிப்போமே! அன்பான நட்பை..
    என்றுநினைத்தபடியே மனம்முழுக்க
    நட்பு பூவின் வாசம்
    நாசிவழியே நெடியேறி
    நெஞ்சுக்குள் நுழைந்து கஸ்தூரியின்
    நற்மணமாய் கமழ்ந்து மணத்தது//

    கலக்கிட்டீங்க மலிக்கா...

    //எதுவுமே அறியாத சும்மா பதிவர்ன்னு பேரவச்சிக்கிட்டு ஏதேதோ
    கிறுக்கிதள்ளும் நான் நான் நானே! //
    ரொம்ப தன்னடக்கம் தான் தெரியுது.. தலைகீழே நின்னாலும் என்னால இந்த மாதிரி எல்லாம் எழுத முடியாதுப்பா.. சான்ஸ்லெஸ்....

    பதிலளிநீக்கு
  12. சலாம் மலிக்கா

    நீ எழுதியதை படிக்கும்போது எனக்கு காதிலே புகைபுகயா வருது.என்னை விட்டு விட்டு சந்திப்பா நடத்துங்க நடத்துங்க

    பதிலளிநீக்கு
  13. செல்லாது..! செல்லாது...!
    இந்தக் கூட்டம் செல்லாது.. செல்லாது..
    ஓரிரு பதிவர் மட்டுமே பங்கேற்ற கூட்டமென்பதால்..!
    இந்த கூட்டமே செல்லாது.. செல்லாது..

    இது மாபெரும் ஓரவஞ்சனை..!
    ஜெய்லானி.. சைவக்கொத்துப்பரோட்டா.. நிசாமுதீன், நட்புடன் ஜமால் போன்ற இன்னும் பல பெரிய பதிவர்கள் கூப்பிடாமலேயே... அவர்கள் பங்கேற்காத போட்ட இந்தக் கூட்டம் செல்லாது.. செல்லாது...

    அதனால...
    இந்த கூட்டத்திற்கு போன எல்லார் இடுகைக்கும் யாரும் 10 நாளைக்கு போகக்கூடாது .. பின்னூட்டம் போடக்கூடதென்பது இந்த நாட்டமையோட.. தீர்ப்பு...

    சும்மா... ஓர் காமெடிக்கு....
    நட்புடன்..
    காஞ்சி முரளி......

    பதிலளிநீக்கு
  14. இப்படி ஒரு சந்திப்பு இங்கேயும் வேண்டும் என்று ஆசை வருகிறது .வாழ்த்துக்கள் மலிக்கா

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்க‌ள்... உங்க‌ளுடைய‌ ம‌கிழ்ச்சியை எங்க‌ளுட‌ன் ப‌கிர்த‌மைக்கு ந‌ன்றி..

    பதிலளிநீக்கு
  16. ரொம்ப அருமையான சந்திப்பு; அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. எல்லோரும் என் இனிய தோழிகள்., அக்காக்கள். எல்லோரும் சேர்ந்து கும்மி அடிச்சிருக்கீங்க. அருமையா இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    இந்த பூக்களுக்குள் எத்தனை எத்தனை சந்தோசங்கள்.., வார்த்தைகளில் படிக்கும்போது ரொம்ப சந்தோசமாக உள்ளது, மலிக்கா அக்கா அருமையான விவரிப்பு. வாழ்த்துகள் அனைவருக்கும்...

    என்றும் அன்புடன்

    உங்கள் மின்மினி.

    பதிலளிநீக்கு
  18. பதிவர்கள் சந்திப்பை அருமையாக சொல்லி உள்ளீர்கள் மலர்களோடு ஒப்பிட்டு!
    இந்த மலர்களின் நட்பு வாசம் நிலைக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள் அக்காஸ்.

    பதிலளிநீக்கு
  20. //நாஸியா said...

    அக்கா நீங்க தந்த குட்டி பர்ஸ் அருமை...
    இன்ஷா அல்லாஹ் நாம அடிக்கடி சந்திக்கனும், ஆமா!//

    அல்லோ, முத சந்திப்புல மட்டுந்தான் கிஃப்ட் தருவாங்க, ஞாபகம் இருக்கட்டும்!!

    பதிலளிநீக்கு
  21. காஞ்சி முரளி சீக்கிரம் பிளாக் திறங்க நான் 100 ஓட்டாவது அதுவும் கள்ள ஓட்டாவது போடனும் உங்களுக்கு.

    பரவாயில்லை பூக்களின் சந்திப்பிற்கு வாழ்த்தும் நல்ல மனசு நமக்கு உண்டு. பங்கேற்ற அனைத்து உள்ளங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. ஹுஸைனம்மா கூறியது...
    //அநன்யாவுக்கு ஹுசைனம்மாவிடம் கொடுத்தனுப்பினேன். அப்பால போனா வாங்கிக்கோங்க அநன்.//

    சைலண்டா பையை ஆட்டையப் போடலாம்னு நினைச்சா, பதிவு பண்ணிட்டீங்களே!! :-(//


    ஆகா வடபோச்சா. இதுக்கு நான் பொருப்பல்ல. ஏன்னா விவரமா விளக்கமா ஒன்னுவிடாம எழுதச்சொன்னது ஆலினார் அதனால இதுக்கு நான் பொருப்பலல.

    அதாவது நான் அவளில்லை ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  23. ஹுஸைனம்மா கூறியது...
    //அநன்யா ராமகிருஷ்ணன்//

    ஹலோ, இன்னும் குளிர் விடலியா? அவர் அநன்யா மஹாதேவன்!! நல்ல ஆளு!!//

    இன்னும் விடவேயில்லை சுரம் ஹுசைன்னம்மா.

    ஆனாலும் எல்லாரும் உசாராகீறீங்களான்னு பாத்தேஏஏஏஎன் ரெம்பவே உசாராகீறீங்க.

    ஓ அநன்யா நல்ல ஆளுங்கிறீயல ஆமா ஆமா இன்னும்அநன்யாவோட சிரிப்பு கேட்டுகிட்டேவுல கீது ...

    பதிலளிநீக்கு
  24. காஞ்சி முரளி கூறியது...
    செல்லாது..! செல்லாது...!
    இந்தக் கூட்டம் செல்லாது.. செல்லாது..
    ஓரிரு பதிவர் மட்டுமே பங்கேற்ற கூட்டமென்பதால்..!
    இந்த கூட்டமே செல்லாது.. செல்லாது..

    இது மாபெரும் ஓரவஞ்சனை..!
    ஜெய்லானி.. சைவக்கொத்துப்பரோட்டா.. நிசாமுதீன், நட்புடன் ஜமால் போன்ற இன்னும் பல பெரிய பதிவர்கள் கூப்பிடாமலேயே... அவர்கள் பங்கேற்காத போட்ட இந்தக் கூட்டம் செல்லாது.. செல்லாது...

    அதனால...
    இந்த கூட்டத்திற்கு போன எல்லார் இடுகைக்கும் யாரும் 10 நாளைக்கு போகக்கூடாது .. பின்னூட்டம் போடக்கூடதென்பது இந்த நாட்டமையோட.. தீர்ப்பு...//

    வாங்க நாட்டம வாங்க
    இது பெண்பூக்கள்மட்டும் சந்திக்கிற சந்திப்பு.
    அங்கே ஆண்வண்டுகளுக்கு இடமில்லை. நெசமாவேதான் சொல்லுதேன் அந்த பூங்காவை நாங்களே நிரப்பிட்டோம் அவுகளெல்லாம் வந்தா எங்கே நிப்பாக அதான் அவுகலை கூப்பிடல
    .
    அப்புறம் கொண்டுபோன பதார்த்தங்களெல்லாம் எதார்த்தமால்ல போயிருக்கும். ஹி ஹி இதுவும் சோக்குக்குதான்..


    சும்மா... ஓர் காமெடிக்கு....
    நட்புடன்..
    காஞ்சி முரளி......

    பதிலளிநீக்கு
  25. ஹுஸைனம்மா கூறியது...
    //நாஸியா said...

    அக்கா நீங்க தந்த குட்டி பர்ஸ் அருமை...
    இன்ஷா அல்லாஹ் நாம அடிக்கடி சந்திக்கனும், ஆமா!//

    அல்லோ, முத சந்திப்புல மட்டுந்தான் கிஃப்ட் தருவாங்க, ஞாபகம் இருக்கட்டும்!!

    ஏன் ஹுசைன்னம்மா பாவம் பச்சபுள்ளக்கிட உண்மையெல்லாம் சொல்லுறீக.
    இருந்தாலும் பார்க்கும்போதெல்லாம் கொடுத்தாப்போச்சி. ஒரு ஸ்பூன் அமுஸ்பிரேவாவது கொடுக்கமாட்டோமா என்ன..
    ஏன்ன பிரியாணி பச்சபுள்ளக்குள்ள பச்சபுள்ள இல்ல நாஸியா

    பதிலளிநீக்கு
  26. சந்திப்பில் நல்ல கதம்ப மணம் வீ...சியது.

    பதிலளிநீக்கு
  27. நல்ல பகிர்வு, உங்களின் சந்திப்புகள் தொடர என் வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  28. மழையா பூக்களா....அப்பாடி.
    மனக்கண்ணில் நீங்கள் எழுதியதை வைத்து நினைத்துப் பார்க்கவே ஆசையா இருக்கு மல்லிக்கா.அன்பின் வணக்கங்கள் அனைத்துச் சகோதரிகளுக்கும்.பகிவுக்கு மிக்க மிக்க நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  29. வாழ்த்துக்கள்!! நல்லா எஞ்சாய் பண்ணிருக்கிங்கன்னு உங்க பதிவிலே தெரியுது..

    பதிலளிநீக்கு
  30. அப்பப்பா சந்திப்பை ,மலர் தூவி எழுதி அதற்கும் ஒரு கவிதையையும் வடிக்க மலிக்காவால் தான் முடியும்.

    என்ன பா அன்று ஜூஸ் கூட் தரலையே ஏன் ஜல்பு பிடித்தது,

    உஙக்ள் பரிசு ரொமப் ஜோர், அன்று பிஸியில் இருந்ததால், சாப்ப்பாட்டையும், பரிசையும்போட்டோ எடுக்கல.இதிலிருந்து இப்ப தா ஆட்டைய போட்டேன்.

    பதிலளிநீக்கு
  31. ஏன் ஏன் இந்த கொலவெறி, காஞ்சி முரளிக்கு தான் பயங்கரமா காதுல புகை வருது

    பதிலளிநீக்கு
  32. எல்லோருமே அழகாகப் பதிந்திருக்கிறீர்கள். சந்திப்பின்போது அள்ளி வந்த சந்தோஷத்தை அப்படியே எங்களிடமும் கொடுத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  33. ஸ்ஸ்ஸ்...சரவெடி வெடித்தாற்போல் கொட்டித்தீர்த்துவிட்டீர்கள்.கவிதை மழை பொழிந்து குளிர வைத்துவிட்டீர்கள் மலிக்கா.அட..பிரியாணி இப்படியுமா கமெடி பண்ணியது??நான் கவனிக்கவில்லையே???தனித்தனியாக எடுத்த படங்கள் நீங்கள் குறிப்பிட்டதுபோல் மலர்கள் போல் அழகாக வந்து இருந்தன.மெயில் பண்ணுகிறேன்,//பாவம் பச்சபுள்ள //இல்ல// கருப்புபுள்ளைக்கு வேர்த்துப்போச்சி//மல்லி..மல்லி...உங்கள் அட்டகாசம் தாங்க முடியாமல்த்தான் அந்த பச்சைப்பிள்ளைக்கு அப்படி வேர்த்துப்போச்சு என்பது புரியவில்லையா?

    பதிலளிநீக்கு
  34. நானும் பதிவர் சந்திப்பைப்பற்றி பதிந்து இருக்கேன்ப்பா.வந்து பாருங்கள்.ஹ்ம்ம்ம்ம்....இதற்கெல்லாம் வெற்றிலைபாக்கு வைத்து அழைக்கவேண்டி இருக்கு!

    பதிலளிநீக்கு
  35. ரொம்பவே மகிழ்ச்சியான சந்திப்பாகத்தான் இருந்திருக்கும். அன்புமழையில் நனைஞ்சு ஜுரம் வந்திடுச்சே உங்களுக்கு :-))))

    பதிலளிநீக்கு
  36. //எதை கொண்டுவந்தோம் பிறக்கும்போது
    அல்லது எதை கொண்டு செல்லப்போகிறோம் இறக்கும்போது
    ஆனால் இருக்கும்போதே சேர்த்துவைத்து இவ்வுலகில் விட்டுவைத்து செல்லமுயற்ச்சிப்போமே! அன்பான நட்பை..//

    மலிக்காக்கா,

    உங்கள் சந்திப்பின் சாரலை உங்களிடம் வைத்துக் கொண்டு பெரும் மழையை எங்களிடம் அனுப்பி விட்டீர்கள். அருமையான சந்திப்பு. நட்பு தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  37. மலர்ந்து மனம் வீசும் பூக்களால் வலையுலக தோட்டம் செழிக்கிறது

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  38. அழகாக கோர்வையாக மலர்களை தொடுத்து எழுதி இருகேங்க...பதிவுக்கு என்பெயர் எவ்வளவு பொருத்தம்...

    ஆமா !!!

    அடுத்த பதிவர் சந்திப்பு எப்போ?
    இல்ல என் பர்ஸ் ஒன்று உங்களிடம் இருக்காமே...

    மலிபூ தான் சொல்லுச்சு...

    இதை படிக்குபோது உங்களூக்கு எப்படி இருக்கும்....

    பதிலளிநீக்கு
  39. சமையல் ராணிகளின் சந்திப்பு கேட்கவா வேண்டும் அடிக்கடி இப்படி அசத்துங்கள்...(வரப்போகும்)சங்கத்துக்கு வாழ்த்துகள்...சந்திப்பை பதிந்து எங்களுக்கும் அந்த உணர்வை கொடுத்துடீங்க...

    பதிலளிநீக்கு
  40. தங்கள் வாழ்த்துகளை எதிர் நோக்குகிறேன்

    விஜய்

    பதிலளிநீக்கு
  41. சகோதரி எனது கவிதை பதிவுக்கு வாருங்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  42. Chitra கூறியது...
    அன்பு வாசனை மிகுந்த பூக்களால் தொடுக்கப்பட்ட அழகிய மாலை - பதிவு அருமை. :-)

    முதல் வருகைதந்து ஓப்பன் செய்த சிதராமேடத்துக்கு மிக்க நன்றி..



    ராமலக்ஷ்மி கூறியது...
    நல்ல பகிர்வு மலிக்கா:)!

    மிக்க நன்றி ராமு மேடம்..





    செல்விமாயா கூறியது...
    திருமுகங்கள் பார்த்த திருப்பிதியிலே
    தித்தித்து நெஞ்சம் துள்ளிக்குதித்ததுவே!

    எழுத்துக்களின் ஈர்பால் கவர்ந்தவர்கள்
    எண்ணிலடங்கா அன்பால் எதிரெதிரே!

    நட்பின் வழிமையை நமக்குணர்த்த
    நான் நீ என போட்டிப் போட்டனரே!

    உணர்வுகள் ஊற்றுப்பெருக்கெடுத்து
    நட்புக்குள் ஓடி உறைந்தனவே!

    நிலையில்லா உலகில் நாமிருந்தும்
    நல்ல நட்பை
    நிலைநிறுத்த முனைவோமே..//

    எப்புடி மல்லி இப்படி கவிதை எழுதுறீங்க, ச்சே சான்ஸேயில்லப்பா உங்களை மிஞ்ச.///

    அச்சோ அப்படியெல்லாம் சொல்லாதீங்க செல்வி நம்ம சும்மா ஜுஜிபி..

    //கத்துதாங்களேன் எனக்கும்.//

    வாங்க வீட்டுக்கு கத்துதாரேன்..

    //உங்களின் சந்திப்பை வெளிப்படுத்தியவிதம் மிக மிக அருமை நாம் அங்கில்லையே என ஏங்கவைத்துவிட்டீங்க வாழ்த்துக்கள் அனைவருக்கும்.//

    மிகுந்த மகிழ்ச்சிகலந்த நன்றிகள் பல செல்வி..

    பதிலளிநீக்கு
  43. SUFFIX கூறியது...
    Great!! நேத்து ஜலீக்காவோட பதிவை படிச்சாச்சு இன்னக்கி தங்களோடது, அருமையான சந்திப்பு!! நட்பூக்கள் நிலைக்கட்டும் ://

    மிகுந்த மகிழ்ச்சி நன்றி ஷபியண்ணா




    //ஜெய்லானி கூறியது...
    கவிதயாவே சொல்லிட்டீங்க, உங்க ஸ்டைலில .சந்திப்புகள , சந்தோஷங்கள் தொடரட்டும். (( ஆமா, சந்திப்பு பழைய லெகேஷன் மாதிரியில்ல தெரியுது. ((கொழுக்கட்டை!!!!))//

    அதே அதே கொழுக்கட்டை வாசம் வந்துடுத்தா..

    பதிலளிநீக்கு
  44. "பெண் பதிப் பூக்களின் சந்திப்பு"

    நிஜமாய்.. ரொம்ப சந்தோஷமாய் இருக்கு.. மலிக்கா..

    இந்த "பெண் பதிப் பூக்களின் சந்திப்பு" நடைபெற்றபோது... பதிவராய் நாங்கள் இல்லாதபோதும்... நாங்கள் அங்கே இல்லையே என்ற வருத்தம்..!

    என்ன.. ஓர் ஆறுதல்... நாங்கள் பங்கேற்கவில்லையென்றாலும்... அதன் நேரடி ஒளிபரப்புதான் Direct Telecastதான்...
    இந்த "பெண் பதிப் பூக்களின் சந்திப்பு"...

    ஆழ்மனதில் அன்புள்ளவருக்கே..
    அன்பின் வலியும்... வெளிப்பாடும்... செலுத்துதலும் தெரியும் என்பர்..

    அதைப்போலவே...

    'நட்பின்' வேர்கள்.. ஆழமாய்.. ஆணிவேராய் ஊன்றியிருக்கும் மனதினால்தான்
    நட்பின் வலியும்.. வலிமையும்... நட்பாயிருத்தலுக்கும் தெரியும் - நட்பாயிருக்க முடியும்... இதனை நன்கு உணர்ந்தவர் மலிக்கா..

    அவர் மட்டுமல்ல..

    இப்பதிப்பூக்கள் சந்திப்பில் பங்கேற்ற 'பூக்கள்' அனைத்துமே உணர்ந்ததுதான். மலிக்கா அவ்வப்போது சொல்வதைப் போல "நட்பாய் ஓர் உறவு" இருந்த காரணத்தினாலேதான்....இப்பதிப் பூக்கள் சந்திப்பு..
    இயல்பாய்.. இனிமையாய்... இனிய நினைவுகளை சுமந்த நிகழ்வாய் இருந்தது..! இருக்கும்..!

    இனிய நினைவுகளை சுமந்த நிகழ்வினை.. சந்திப்பை தனக்குள்ளேயே அல்லது தங்களுக்குள்ளேயே பூட்டிவைத்துக்கொள்ளாமல்....

    எங்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய 'அன்புடன் மலிக்கா'வுக்கு நன்றி...

    அதோடு.. இதைபோலவே ஸாதிகா மற்றும் இச்சந்திப்பினை இடுகையாக்கியவர்களுக்கும்...

    நன்றி... வாழ்த்துக்கள்....!

    ...... தொடரும்

    பதிலளிநீக்கு
  45. ஜெய்லானி எங்க இருக்க? உடனே என் ப்ளாக் வா ,

    ஒன்னு கூடிடான்கப்பா , ஒன்னுகூடிட்டாங்க , ஜெய்லானி நம்மக்கு தெரியாம , மகளிர் பிரிவு தனி ஆலோசனை நடத்தி உள்ளது , நாம சீக்கிரம் ஆலோசனை செய்து அவர்களை நம்மிடம் சரணடைய செய்வோம் .

    வெற்றி வேல் , வீர வேல்
    ................................................
    ..............................................\

    இல்லன்னா நாம சரண்டர் ஆகிடுவோம்
    (சே.. லீவுல கூட நிம்மதியா இருக்க விடமாட்டேன்குறான்கப்பா)

    மேடம்ஸ் , வாழ்த்துக்கள் , எல்லாரும் ஒன்றாக சந்தித்து இருக்கிறீர்கள் , மீண்டும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  46. ///////இத்தனை நாள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளாத அன்புகொண்ட நெஞ்சங்கள் பார்த்துக்கொண்டபோது சந்தோஷங்கள் சந்தனமாய் அள்ளிதெளித்தது. பாசங்கள் பந்திப்போட்டு பரிமாரிக்கொண்டது. ஆனந்தம் ஆடிப்பாடி அத்தனை நெஞ்சங்களையும் குளுர்வித்தது////

    காணாமலேயே நட்புடன்.. அன்புடன்.. அவை சந்தித்தபோது ஏற்பட்ட வெளிப்பாட்டினை... அதுவும் மனதின் மொழியினை இவ்வளவு விளக்கமாய்.. superb..!

    ///எதை கொண்டுவந்தோம் பிறக்கும்போது அல்லது எதை கொண்டு செல்லப்போகிறோம் இறக்கும்போது ஆனால் இருக்கும்போதே
    சேர்த்துவைத்து இவ்வுலகில் விட்டுவைத்து செல்லமுயற்ச்சிப்போமே! அன்பான நட்பை.. என்றுநினைத்தபடியே மனம்முழுக்க நட்பு பூவின் வாசம் நாசிவழியே நெடியேறி நெஞ்சுக்குள் நுழைந்து கஸ்தூரியின் நற்மணமாய் கமழ்ந்து மணத்தது.///

    'அன்பான நட்பின்' விளக்கமும்... அப்பூவின் வாசமும்... அதன் நுகர்ச்சியின் விளைவு.. நெஞ்செல்லாம் கஸ்தூரி மணமாய்.....

    கவிதை... சூப்பரோ சூப்பர்...!

    அப்புறம்...! உங்க மச்சான..... என்ன சொன்னீங்க...
    ///பச்சபுள்ள //இல்ல// கருப்புபுள்ளைக்கு வேர்த்துப்போச்சி////
    இது கொஞ்சம் ஓவர்தான்...

    மொத்தத்தில்...

    ஏங்க.. இப்படி..?
    இப்படி...வார்த்தைகளாலும்... கவிதை வரிகளாலும்... எனதும் மற்றும் இதுவரை பின்னூட்டமிட்ட அனைவரின் 'உள்ளங் கொள்ளை கொண்ட' இடுகை...

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  47. அடே... அடடடேய்...
    வந்துட்டாரையா..!
    வந்துட்டாரையா..!
    எங்க 'மங்குனி அமைச்சர்' வந்துட்டாரையா..!

    வாங்க... வாங்க... 'மங்குனி அமைச்சர்'...

    சூப்பர் 'மங்குனி அமைச்சர்'...!

    காஞ்சி முரளி..

    பதிலளிநீக்கு
  48. asiya omar கூறியது...
    மல்லிப்பூ மற்ற பூக்களின் வாசத்தை
    மனநிறைவாய் சொன்ன விதம் அருமை.கவிதையை பலமுறை படிக்க ஆசை.பாராட்டுக்கள்.//

    மிக்க மகிழ்ச்சி ஆஸிக்கா.

    /நாஸியா கூறியது...
    ipo kaichal paravallaiyaaaaaa?//

    அப்படியேதானிருக்கு நாஸி. இன்னும் ம்ஹூம்..

    பதிலளிநீக்கு
  49. நாஸியா கூறியது...
    ஹிஹி.. வெள்ளக்காக்காவா? ஹிஹி...//

    ஆசையப்பாரு சரி போனாப்போகுது அப்படியேதான்

    //அக்கா நீங்க தந்த குட்டி பர்ஸ் அருமை... நானெல்லாம் கைய வீசிட்டு வரும்போது உங்களுக்கும் ஜலீ அக்காவுக்கும் என்னென்ன யோசனைகள்!! யப்பா!!

    இன்ஷா அல்லாஹ் நாம அடிக்கடி சந்திக்கனும், ஆமா!//

    ஓகே ஓகே இனி அடிக்கடி கடிக்கடிதான்..




    //நாஸியா கூறியது...
    மல்லிப்பூ மாதிரியே நீங்களும்

    (வெச்சிட்டோம்ல ஐசு//

    குளுந்து போச்சில்ல சிரிப்புல..

    பதிலளிநீக்கு
  50. ஹுஸைனம்மா கூறியது...
    //பெண்பூக்களின் வருகைக்காக எதிர்ப்பார்த்து காத்திருந்தது.
    பூக்களில்லாத பூங்கா.//

    கவித.. கவித..

    நீங்கமட்டுந்தான் வித்தியாசமா யோசிக்கிறீங்க, அதனாலத்தானே கவிஞர் இல்லியா!!//

    அது ஒன்னுதான் உருபடியா செய்யிரனோ..

    நன்றி ஹுசைன்னம்மா

    பதிலளிநீக்கு
  51. தாஜ் கூறியது...
    சலாம் மலிக்கா

    நீ எழுதியதை படிக்கும்போது எனக்கு காதிலே புகைபுகயா வருது.என்னை விட்டு விட்டு சந்திப்பா நடத்துங்க நடத்துங்க//

    ஆகா அங்கேயும் பத்திக்கிச்சா ரெண்டுகாதிலுமா தாஜி. ஆனாலும் நாமா பார்க்குறது பார்க்குறதுதான்.

    மகிழ்ச்சி தாஜ்மாகண்ணு..




    /அநன்யா மஹாதேவன் கூறியது...
    //இருக்கும்போதே சேர்த்துவைத்து இவ்வுலகில் விட்டுவைத்து செல்லமுயற்ச்சிப்போமே! அன்பான நட்பை..
    என்றுநினைத்தபடியே மனம்முழுக்க
    நட்பு பூவின் வாசம்
    நாசிவழியே நெடியேறி
    நெஞ்சுக்குள் நுழைந்து கஸ்தூரியின்
    நற்மணமாய் கமழ்ந்து மணத்தது//

    கலக்கிட்டீங்க மலிக்கா.../

    எல்லாம் உங்க தம்[மி]ழ் பேச்சில் மயங்கிதான்.


    //எதுவுமே அறியாத சும்மா பதிவர்ன்னு பேரவச்சிக்கிட்டு ஏதேதோ
    கிறுக்கிதள்ளும் நான் நான் நானே! //
    ரொம்ப தன்னடக்கம் தான் தெரியுது.. தலைகீழே நின்னாலும் என்னால இந்த மாதிரி எல்லாம் எழுத முடியாதுப்பா.. சான்ஸ்லெஸ்....//

    அச்சோ ஏன் அநன் ஏன் இந்த விபரீத ஆசை தாங்காதுடா பூமி தலைகீழா நின்னா. ஹி ஹி ஹி

    மிக்க நன்றி அநன்..

    பதிலளிநீக்கு
  52. padma கூறியது...
    இப்படி ஒரு சந்திப்பு இங்கேயும் வேண்டும் என்று ஆசை வருகிறது .வாழ்த்துக்கள் மலிக்கா..

    இறைவன் நாடினால் அதுவும் நடக்கும் பத்மா.
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..




    //நாடோடி கூறியது...
    வாழ்த்துக்க‌ள்... உங்க‌ளுடைய‌ ம‌கிழ்ச்சியை எங்க‌ளுட‌ன் ப‌கிர்த‌மைக்கு ந‌ன்றி..

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஸ்டீபன்.




    //Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
    ரொம்ப அருமையான சந்திப்பு; அனைவருக்கும் வாழ்த்துகள்..

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஷேக்..

    பதிலளிநீக்கு
  53. மின்மினி கூறியது...
    எல்லோரும் என் இனிய தோழிகள்., அக்காக்கள். எல்லோரும் சேர்ந்து கும்மி அடிச்சிருக்கீங்க. அருமையா இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    இந்த பூக்களுக்குள் எத்தனை எத்தனை சந்தோசங்கள்.., வார்த்தைகளில் படிக்கும்போது ரொம்ப சந்தோசமாக உள்ளது, மலிக்கா அக்கா அருமையான விவரிப்பு. வாழ்த்துகள் அனைவருக்கும்...

    என்றும் அன்புடன்

    உங்கள் மின்மினி.//

    கோலாகலக்கும்மி மின்மினி.
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிபா..




    /S Maharajan கூறியது...
    பதிவர்கள் சந்திப்பை அருமையாக சொல்லி உள்ளீர்கள் மலர்களோடு ஒப்பிட்டு!
    இந்த மலர்களின் நட்பு வாசம் நிலைக்கட்டும்!//

    வேண்டுதலுக்கும்.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மஹராஜன்


    செந்தழல் ரவி கூறியது...
    வாழ்த்துக்கள் அக்காஸ்.//

    மிக்க நன்றி செந்தழல் ரவி-

    செந்தழல் நல்லாயிருக்கு பெயர்

    பதிலளிநீக்கு
  54. ஜெய்லானி கூறியது...
    காஞ்சி முரளி சீக்கிரம் பிளாக் திறங்க நான் 100 ஓட்டாவது அதுவும் கள்ள ஓட்டாவது போடனும் உங்களுக்கு. //

    வாங்கய்யா வாங்க இப்புடித்தான் அங்கே ஓட்டு குவியுதா. அண்ணாத்தே
    நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்
    எனக்கும் ந ல்லஓட்டு போடுங்க
    ந வ எடுத்துடுங்க ஹி

    /பரவாயில்லை பூக்களின் சந்திப்பிற்கு வாழ்த்தும் நல்ல மனசு நமக்கு உண்டு. பங்கேற்ற அனைத்து உள்ளங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்/

    யப்பா யப்பா என்னா ஒரு தங்கானா மன்சு தங்கம் விக்கிற வெலயில..

    மிக்க நன்றிங்க அண்ணாத்தே..

    பதிலளிநீக்கு
  55. நானானி கூறியது...
    சந்திப்பில் நல்ல கதம்ப மணம் வீ...சியது.

    4 மே, 2010 2:21 pm


    கமலேஷ் கூறியது...
    நல்ல பகிர்வு, உங்களின் சந்திப்புகள் தொடர என் வாழ்த்துக்கள்....

    4 மே, 2010 2:26 pm


    ஹேமா கூறியது...
    மழையா பூக்களா....அப்பாடி.
    மனக்கண்ணில் நீங்கள் எழுதியதை வைத்து நினைத்துப் பார்க்கவே ஆசையா இருக்கு மல்லிக்கா.அன்பின் வணக்கங்கள் அனைத்துச் சகோதரிகளுக்கும்.பகிவுக்கு மிக்க மிக்க நன்றி தோழி.//

    தோழியே உன் கவிகளுக்கு மத்தியில் நான் சில நேரத்துளியாவது விழுந்து எழுகிறேன்.
    தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி ஹேமா..

    பதிலளிநீக்கு
  56. நானானி கூறியது...
    சந்திப்பில் நல்ல கதம்ப மணம் வீ...சியது.
    //

    மிக்க மகிழ்ச்சி நானானி. பெயர் புதிதாக இருக்கு மிக்க நன்றி..



    /கமலேஷ் கூறியது...
    நல்ல பகிர்வு, உங்களின் சந்திப்புகள் தொடர என் வாழ்த்துக்கள்....//

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கமலேஷ். நாந்தான் உங்கபக்கம் வரமுடியல இனி வாரேன்..

    பதிலளிநீக்கு
  57. Jaleela கூறியது...
    அப்பப்பா சந்திப்பை ,மலர் தூவி எழுதி அதற்கும் ஒரு கவிதையையும் வடிக்க மலிக்காவால் தான் முடியும்.

    என்ன பா அன்று ஜூஸ் கூட் தரலையே ஏன் ஜல்பு பிடித்தது,

    உஙக்ள் பரிசு ரொமப் ஜோர், அன்று பிஸியில் இருந்ததால், சாப்ப்பாட்டையும், பரிசையும்போட்டோ எடுக்கல.இதிலிருந்து இப்ப தா ஆட்டைய போட்டேன்.//

    சந்தோஷத்தில் பிடிச்ச சுரம் விடலையே இன்னமும்..

    அச்சோ அதெல்லாம் சும்மாச்சிக்கும் கொடுத்தது..

    பேசத்தான் நேரமில்ல ஹூம். அப்பாலபாப்போம்..

    மிக்க நன்றிக்கா.





    /Jaleela கூறியது...
    ஏன் ஏன் இந்த கொலவெறி, காஞ்சி முரளிக்கு தான் பயங்கரமா காதுல புகை வருது..//

    அவாளுக்கு சப்போட்டாக வந்திருக்காங்க, பாவம் அவங்கலை விட்டுங்கக்கா






    செ.சரவணக்குமார் கூறியது...
    எல்லோருமே அழகாகப் பதிந்திருக்கிறீர்கள். சந்திப்பின்போது அள்ளி வந்த சந்தோஷத்தை அப்படியே எங்களிடமும் கொடுத்துவிட்டீர்கள்.//

    மிகுந்த மகிழ்ச்சி சரவணக்குமார்..

    பதிலளிநீக்கு
  58. மங்குனி அமைச்சர் கூறியது...
    ஜெய்லானி எங்க இருக்க? உடனே என் ப்ளாக் வா ,

    ஒன்னு கூடிடான்கப்பா , ஒன்னுகூடிட்டாங்க , ஜெய்லானி நம்மக்கு தெரியாம , மகளிர் பிரிவு தனி ஆலோசனை நடத்தி உள்ளது , நாம சீக்கிரம் ஆலோசனை செய்து அவர்களை நம்மிடம் சரணடைய செய்வோம் .//

    என்னாதிது சரணா அதுவும் நாங்களா.
    உல்[ல]கம் தட்டையா சுற்றினாலும் சுற்றும் அது !!!!!!! அப்புடின்னு எங்க அணிசார்பா நான் சொல்லிக்கிர்ர்ர்ர்ரேன்[ஸ்ஸ்ஸ் அப்பாடா ஒரு வழிகூட சொல்ல ஆளீல்லையே எங்கேப்பா போனீங்க எல்லாம் எப்படியெல்லாம் சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு]

    //வெற்றி வேல் , வீர வேல்
    ................................................
    ..............................................\

    இல்லன்னா நாம சரண்டர் ஆகிடுவோம்
    (சே.. லீவுல கூட நிம்மதியா இருக்க விடமாட்டேன்குறான்கப்பா)//

    அச்சோ அச்சோ நிம்மதின்னா யின்னா அமைச்சரே!

    மேடம்ஸ் , வாழ்த்துக்கள் , எல்லாரும் ஒன்றாக சந்தித்து இருக்கிறீர்கள் , மீண்டும் வாழ்த்துக்கள்.//

    இது இது புள்ளைங்களுக்கு அழ்ழ்கு.

    மிக்க மகிழ்ச்சி அமைச்சரே வந்து வாழ்த்திட்டார் அகமும் முகம் சந்தோஷம்.. மிக்க நன்றி அமைச்சரே..

    பதிலளிநீக்கு
  59. ஸாதிகா கூறியது...
    ஸ்ஸ்ஸ்...சரவெடி வெடித்தாற்போல் கொட்டித்தீர்த்துவிட்டீர்கள்.கவிதை மழை பொழிந்து குளிர வைத்துவிட்டீர்கள் மலிக்கா.அட..பிரியாணி இப்படியுமா கமெடி பண்ணியது??நான் கவனிக்கவில்லையே???தனித்தனியாக எடுத்த படங்கள் நீங்கள் குறிப்பிட்டதுபோல் மலர்கள் போல் அழகாக வந்து இருந்தன.மெயில் பண்ணுகிறேன்,//பாவம் பச்சபுள்ள //இல்ல// கருப்புபுள்ளைக்கு வேர்த்துப்போச்சி//மல்லி..மல்லி...உங்கள் அட்டகாசம் தாங்க முடியாமல்த்தான் அந்த பச்சைப்பிள்ளைக்கு அப்படி வேர்த்துப்போச்சு என்பது புரியவில்லையா?//

    அதையேன் கேக்குறீங்க. காதில் விழலையின்னுதானே இதில் கணக்கா எழுதியிருக்கேன்.
    பிரியணி கரண்டியால மறுக்கா பாக்குபோது என்ன அடிக்காமயிருந்தா சரிதான்.

    அனுப்புங்கக்கா. அத்தனைபேர பார்த்த சந்தோஷத்தில் வேர்த்துபோச்சி அதேன். ரொம்ப மகிழ்ச்சிக்கா வந்து பார்த்துக்கும் இங்க வந்து கருத்துக்கள் போட்டதுக்கும்..

    //ஸாதிகா கூறியது...
    நானும் பதிவர் சந்திப்பைப்பற்றி பதிந்து இருக்கேன்ப்பா.வந்து பாருங்கள்.ஹ்ம்ம்ம்ம்....இதற்கெல்லாம் வெற்றிலைபாக்கு வைத்து அழைக்கவேண்டி இருக்கு!//

    அதுமட்டுந்தானா! பணம் நகையெல்லாம் வச்சி புதுசா அழைக்கமாட்டீகளாக்கா. உடனே வந்திருப்போமுல்ல.

    பதிலளிநீக்கு
  60. காஞ்சி முரளி கூறியது...
    "பெண் பதிப் பூக்களின் சந்திப்பு"

    நிஜமாய்.. ரொம்ப சந்தோஷமாய் இருக்கு.. மலிக்கா..

    இந்த "பெண் பதிப் பூக்களின் சந்திப்பு" நடைபெற்றபோது... பதிவராய் நாங்கள் இல்லாதபோதும்... நாங்கள் அங்கே இல்லையே என்ற வருத்தம்..!

    என்ன.. ஓர் ஆறுதல்... நாங்கள் பங்கேற்கவில்லையென்றாலும்... அதன் நேரடி ஒளிபரப்புதான் Direct Telecastதான்...
    இந்த "பெண் பதிப் பூக்களின் சந்திப்பு"...

    ஆழ்மனதில் அன்புள்ளவருக்கே..
    அன்பின் வலியும்... வெளிப்பாடும்... செலுத்துதலும் தெரியும் என்பர்..

    அதைப்போலவே...

    'நட்பின்' வேர்கள்.. ஆழமாய்.. ஆணிவேராய் ஊன்றியிருக்கும் மனதினால்தான்
    நட்பின் வலியும்.. வலிமையும்... நட்பாயிருத்தலுக்கும் தெரியும் - நட்பாயிருக்க முடியும்... இதனை நன்கு உணர்ந்தவர் மலிக்கா..

    அவர் மட்டுமல்ல..

    இப்பதிப்பூக்கள் சந்திப்பில் பங்கேற்ற 'பூக்கள்' அனைத்துமே உணர்ந்ததுதான். மலிக்கா அவ்வப்போது சொல்வதைப் போல "நட்பாய் ஓர் உறவு" இருந்த காரணத்தினாலேதான்....இப்பதிப் பூக்கள் சந்திப்பு..
    இயல்பாய்.. இனிமையாய்... இனிய நினைவுகளை சுமந்த நிகழ்வாய் இருந்தது..! இருக்கும்..!

    இனிய நினைவுகளை சுமந்த நிகழ்வினை.. சந்திப்பை தனக்குள்ளேயே அல்லது தங்களுக்குள்ளேயே பூட்டிவைத்துக்கொள்ளாமல்....

    எங்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய 'அன்புடன் மலிக்கா'வுக்கு நன்றி...

    அதோடு.. இதைபோலவே ஸாதிகா மற்றும் இச்சந்திப்பினை இடுகையாக்கியவர்களுக்கும்...

    நன்றி... வாழ்த்துக்கள்....!

    ...... தொடரும்..///
    \

    ஆமாம் முரளி நட்புகளை சந்திக்கச்செல்வதில் ஒரு அலாதி சந்தோஷம்
    நம் நட்பை உறவுகளாய் மதித்திட வேண்டும் அதிலும்.
    எவ்வித மனக்கசப்பும் சிறு சலசலப்புமில்லாமல்.

    நட்புகுள் இருக்கும் வலிமையை வார்த்தையைக்கொண்டு வடிவம் பெர வைக்கமுடியுமேயானால்.அதை முயர்ச்சிக்க முதலிவருவேன்.

    எதார்த்தமாய் இச்சந்திப்பு
    நட்புகளால் ஈர்க்கப்படு.
    முகம்காண தேட்டத்திலிந்த
    சேய் தவித்த தவிப்புக்கு
    தவிப்பைத் தீர்த்த தாய் முகம்போலானது.

    தாங்களின் அன்பான நட்பான கருத்தாழமிக்க கருத்துக்களுக்கும் மனமார வாழ்த்திய வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகலந்த மகிழ்ச்சி முரளி..

    பதிலளிநீக்கு
  61. uggal blogil irukum padagal ellam arumai.kankaluku enimaiyaka irukirathu.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது