நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தினகரனிலா!


மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட
தினகரன் நாளிதழுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

 என் உணர்வுகளை குழைத்து 
பிற உணர்வுகளையும் நுழைத்து
வார்த்தை விதைகளை தேர்ந்தெடுத்து
பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் 
பதியமிடத் தொடங்கியுள்ளேன்
வளமான உரமான நல்லெண்ணங்கள்
எழுத்துகளென்னும் சிறந்த சிந்தனைகள் 
வாடாத பயிர்களாய்
ஏடுகளில் முளைத்து நிலைக்கவே
ஏக இறைவனை என்றும் வேண்டுகிறேன்..
மிக்க நன்றி - தினகரன், மற்றும் ஊடக செய்தி தொடர்பாளர் “ அபு ஆஃப்ரீன் ( முத்துப்பேட்டை .ஒஆர்ஜி ) “

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அன்புடன் மலிக்கா

20 கருத்துகள்:

 1. நன்று... பாராட்டுகள் தோழி ..இன்னும் பெரிய வெற்றியைத் பெற வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தோழி மலிக்கா..

  பதிலளிநீக்கு
 3. சந்தோஷமாக இருக்கிறது. தங்களின் வளர்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள்...

  ‘கவியருவி’ கவிஞர் மலிக்கா அவர்களுக்கு...

  பாருங்கப்பா....
  நம்ம ஊரு தினகரனிலுமா?

  நடக்கட்டும்...
  நடக்கட்டம்...
  புகழ் பெருகட்டும்...

  வாழ்த்துக்கள்...

  நட்புடன்...
  காஞ்சி முரளி

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள்...

  ‘கவியருவி’ கவிஞர் மலிக்கா அவர்களுக்கு...

  பாருங்கப்பா....
  நம்ம ஊரு தினகரனிலுமா?

  நடக்கட்டும்...
  நடக்கட்டம்...
  புகழ் பெருகட்டும்...

  வாழ்த்துக்கள்...

  நட்புடன்...
  காஞ்சி முரளி

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள்...

  ‘கவியருவி’ கவிஞர் மலிக்கா அவர்களுக்கு...

  பாருங்கப்பா....
  நம்ம ஊரு தினகரனிலுமா?

  நடக்கட்டும்...
  நடக்கட்டம்...
  புகழ் பெருகட்டும்...

  வாழ்த்துக்கள்...

  நட்புடன்...
  காஞ்சி முரளி

  பதிலளிநீக்கு
 7. சலாம்,

  வாழ்த்துக்கள் சகோதரி. மேலும் பல வெற்றிகளை பெற பிரார்த்தனைகள்..

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!!

  பல கோடி வாழ்த்துக்கள் அருமை மலிக்கா.


  நான் தான் ஓவ்வொரு முறையும் இங்கு சொல்லி வருகிறேனே

  இன்னும் உங்கள் கவிதை நீரோடையாக உலகமெங்கும் பெருக்கெடுத்து ஓடி பல பட்டங்கள் வாங்கிட வாழ்த்துக்கள்..
  http://samaiyalattakaasam.blogspot.ae/2013/03/burj-khalifa-abaya-burka-model.html

  இப்படிக்கு
  உங்கள் ஜலீலாக்கா

  சென்னை ப்ளசா சார்பிலும்
  அண்ணன்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க சொன்னார்கள்


  http://www.chennaiplazaik.com

  பதிலளிநீக்கு
 9. அன்பார்ந்த துஆக்களையும் வாழ்த்துகளையும் வழங்கிவரும் நல்லுள்ளங்கள் அனைவர் மீதும், இறைவனின் சாந்தியும் நல்லருளும் என்றும் நிலவட்டுமாக.. தங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்புகலந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 10. //சென்னை ப்ளசா சார்பிலும்
  அண்ணன்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க சொன்னார்கள்.//


  அண்ணன்மார்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவியுங்கள் ஜலிக்கா..

  அகாவின் நல்வார்த்தைகளும், துஆவும் எப்போதும் என்னுடனிருக்க வல்லவன் அருள் புரிவானாக..

  பதிலளிநீக்கு
 11. இன்னும் பலப்பல வெற்றிகள் உம்மை வந்து சேர இறைவன் அருள் புரிவானாக !!!
  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோ...

  பதிலளிநீக்கு
 12. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது