பசுந்தோல் போர்வையில்
பழகியவர்கள் செய்யும் நம்பிகை துரோகம்!
தேன்கூட்டில் விசமேற்றும் தோனியில்
தேடிய துணைசெய்யும் நம்பிக்கை துரோகம்!
நிலமாடி நிலைகுலைக்கும் வகையில்
நட்புகள் செய்யும் நம்பிக்கை துரோகம்!
தன்நிலையையே தலைகீழாக்கும் பூகம்பம்
தன் இணை செய்யும் நம்பிக்கை துரோகம்!
கத்திகொண்டு கழுதறுத்தால்
காயத்தோடு ம”ரணம்”
நம்பவச்சு கழுத்தறுத்தால்
காலமெல்லாம் ரணமான மரணம்!
நம்பியோர்
நம்பியே கெட்டு கெட்டு!
நம்பியே கெட்டு கெட்டு!
நம்பிகையை கெடுதவர்
நம்பிகையாய் நடித்து நடித்து!
நம்பிகையாய் நடித்து நடித்து!
நம்பிக்கையென்பது
நம்பிகையற்றுப்போக போக
நம்பிகையற்றுப்போக போக
நம்பிகையின்மேல்
நம்பகமே அற்றுப்போகிறது!
துரோகங்கள் நம்மைச்சுற்றி சுற்றி
நாமும் அதைச்சுற்றி!
நம்பகமே அற்றுப்போகிறது!
துரோகங்கள் நம்மைச்சுற்றி சுற்றி
நாமும் அதைச்சுற்றி!
பல துரோகம் திட்டமிட்டு!
பல துரோகம் வட்டமிட்டு!
பல துரோகம் கூட்டமிட்டு!
பல பல துரோகங்கள்
துரோகங்களாலே செப்பன்னிட்டு!........
பதிலளிநீக்குதுரோகங்கள் நம்மைச்சுற்றி, நாமும் அதைச்சுற்றி//
உண்மைதான் மலிக்கா. மிக அருமையான கவிதை
mika arumaiyaa solvazam super malikka
பதிலளிநீக்குunmaithaanga...
பதிலளிநீக்குபல பல துரோகங்கள்
பதிலளிநீக்குதுரோகங்களாலே செப்பன்னிட்டு!..
படம் எத்தனையோ செய்திகளை உணர்த்திவிடுகிறது ...
உண்மைகள் பல...
பதிலளிநீக்குTurokahal eppotellam saataranmakivittav medam. Kavi mika arumai paarattukkal.
பதிலளிநீக்குஏமாற்றத்தை விட துரோகம் மிக கொடியது..
பதிலளிநீக்குஎதையும் சகித்துக்கொள்ளலாம்..
பதிலளிநீக்குஆனால் துரோகம் மிகக்கொடியது
அந்த துரோகங்கள் கூட நம்மை செப்பனிடுகின்றன
என்ற உங்கள் கவிதை புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறது..
நம்பிக்கையென்பது
பதிலளிநீக்குநம்பிகையற்றுப்போக போக//
துரோகம் தர்க்கம் செய்யும் மனதை மரணத்தில் தள்ளும்
super malli
பதிலளிநீக்குதுரோகம் சூழ்ந்த உலகம்தானே அக்கா...
பதிலளிநீக்குஅருமையான கவிதை...