நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இறவாமல்!என்றோ
நடந்து முடிந்தவைகள்
இறந்த காலம் என்றபோதும் 
என்றும் இறவா காலமாய்,
இதயத்தினுள் -சில
நினைவுப் பத்திரங்கள் மட்டும்
என்றென்றும் பத்திரமாய்
இதயங்கள் இருக்கும்வரை
 


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

3 கருத்துகள்:

 1. அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே தோழியே தோழியே தோழியே.

  உண்மைதான் தோழி, எவ்வளவு காலம் சென்றாலும் சில நினைவுகள் நெஞ்சுக்குள் நிலைத்துகிடைக்கிறது..

  அருமை, உங்களுக்கும் அப்படித்தானா.

  பதிலளிநீக்கு
 2. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

  பதிலளிநீக்கு
 3. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது