நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஜாக்பாட் அடித்த கவிதை

 

அன்பின் நெஞ்சங்களுக்கு. 
எனது கவிதை ஒன்று ஜாக்பாட்டில் படிக்கப்பட்டு படிக்கப்பட்டுக்கவிதையின் படிவத்தில் நடிகை சிம்ரனின் ஆட்டோகிராப்பும் வாங்கியதாம்.. சந்தோஷம்..


 இதனை ஜாக்பாட்டில் வாசித்த திருமதி சித்ரா தினாகரன் இன்றுகாலை போன் செய்து சொல்லி மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

எனது கவிதையான “முதியோர் இல்லம்” 9-2-2009 அன்று தமிழ்குடும்பம் டாட்காம்மில் வெளிவந்திருந்தது. அதை திருமதி சித்ரா தினகரன் போனமாதம் படித்துவிட்டு. அதனை தான் கலந்துகொண்ட ஜெயா டிவி யில் ஒளிப்பரப்பாகும் ஜாக்பாட் நிகழ்ச்சியில் வாசித்துள்ளார்கள் மிகவும் அருமையாக உள்ளது என சிம்ரன் உள்பட அங்கிருந்தவர்களும் பாராட்டினார்களாம்

கடந்த ஞாயிறு அன்று ஒளிப்பரபானதில் [நாந்தான் பார்க்கமுடியவில்லை கடை திறப்பு அன்றுதானே] அவர்களின் அப்பார்மெண்டில் உள்ளவர்கள் அனைவரும் பாராட்டியதாக சித்ரா சொல்லி சந்தோஷப்பட்டார்கள். அதனோடு தான் கொண்டு சென்றிருந்த கவிதை பேப்பரில் ஆட்டோகிராப் வாங்கி லாமினேஷ்ன் செய்து வைத்துள்ளதாகவும் கூறினார்கள்..


//மல்லிகா மேடம்  முதியோர் இல்லம் கவிதை   பேப்பர் மேலே சிம்ரன்  ஆடோக்ஹ்ரப் வாங்கி அதை லாமினட்சியன் செய்துவிட்தின்  பயனாக என்றும் யாபகம் இருக்கும் .நீங்கள் அவசியம் ஜாக்பாட் 513 எபிசொட் பாருங்கள்

//மேடம் நான் உங்கள் கவிதை ஒன்றை ஜெயா T V  ஜாக்பாட் ப்ரோக்ராமில் படித்தின் சிம்ரன் சொன்னார் மிகவும் நன்றாக இருக்கு என்றர். நான் தமிழ்குடும்பம்.காம் இல் இருந்து எடுத்தது என்று கூறினேன் .NEENGAL  ஜாக்பாட் ஜெயா T V 9.9.12 TIME  8.9P.M.PARUNGAL  ///



இது சித்ராவின் மகள் ஐஸ்வரியா வரைந்த டிராயிங்


எனது கவிதை அவருக்கும் பிடித்து அதனை பலருக்கும் பிடிக்கும்படி செய்த சித்ரா தினகரன் அவர்களுக்கும் எனது கவிதையின் தாயிடமான தமிழ்குடும்பத்திற்க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.  .

11 கருத்துகள்:

  1. அடடா நான் எப்போதும் ஜாக்பெட் பார்பேன் ஞாயிறு அன்று வெளியில் போயிட்டேனே. நம்ம மலிக்கா கவிதை படிச்ச சித்ராவுக்கு நன்றி.. மலிக்காவின் ஒவ்வொரு கவிதையும் நல்ல மெசேஜ் சொல்லும்.. அதில் இக்கவிதையும் ஒரு முத்தாய்ப்பான கவிதைதான்

    பதிலளிநீக்கு
  2. மலிக்கா நீங்க தமிழ்குடும்பத்தில் 2009 திலிருந்து எழுதுறீங்களா.. என் மனைவிக்கூட அதில் இருங்க்காங்கப்பா. ஓகே மெயிலில் டீட்டியல் சொல்கிறேன்..

    வாழ்த்துகள் மலிக்கா இன்னும் மென்மேலும் உங்கள் கவிதை உலகெங்கும் பரவி அனைவரையும் ஈர்க்கட்டும்..

    பதிலளிநீக்கு
  3. மிக்க மகிழ்ச்சி
    பாராட்டுதலுக்குரிய கவிதை
    அதிகமானவர்களிடம் போய்ச்சேர்ந்தது
    அதிக மகிழ்வளிக்கிறது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. மிகவும் சந்தோசம் சகோ... மேன்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. vaazththukal medam. innum uyara veendukireen

    kannan

    பதிலளிநீக்கு
  6. இதனை வாசித்தில் மிகுந்த மகிழ்ச்சி..வாழ்த்துக்கள் அக்கா..

    பதிலளிநீக்கு
  7. எனது கவிதை ஒன்று ஜாக்பாட்டில் படிக்கப்பட்டு படிக்கப்பட்டுக்கவிதையின் படிவத்தில் நடிகை சிம்ரனின் ஆட்டோகிராப்பும் வாங்கியதாம்.. சந்தோஷம்..

    வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. கருத்துகளையும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் மலர்களை அள்ளித்தெளித்ததுபோல் வாசத்தோடும் அன்பு நிறைந்த பாசத்தோடும் வழங்கியமைக்கு அன்பின் உள்ளங்களுக்கு எனது மலர்க்கொத்து நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  9. இதிலிருந்து என்ன தெரியுது...

    நீங்களும் சராசரி ''முத்துப்பேட்டைக்காரங்க''தான் போலிருக்கு...


    ''கவிதை படைப்பதால் நானும் கடவுள்தான்'' என ஓர் கவிஞர் சொன்னது என் நினைவுக்கு வருகிறது...

    என்னைப் பொருத்தளவில்...

    இக்கவிஞர் வாக்கின்படி...
    தங்களைவிட (கவிஞர்) ஒண்ணும் அந்த நடிகை பெரிய ஆளில்லை என்பது என் தாழ்மையான கருத்து...

    எல்லோரையும் போல தாங்களும் சராசரி மனிதரைப் போல, ஓர் நடிகை தங்கள் கவிதையில் கையெழுத்து போட்டதை பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறீர்களே...

    இது உங்களுக்கு பெருமை என்று நீங்கள் நினைக்கலாம்...

    என்னை பொறுத்தளவில்...
    தங்கள் கவிதைகளைவிட ஏதும் பெரிதில்லை...

    இதே உங்கள் கவிதை உலக வானொலியில் படிக்கப்பட்டது என்பது பெருமை... அதனை ஏற்றுக் கொள்கிறேன்... அதற்கு வாழ்த்தும் தெரிவித்திருந்தேன்....

    ஆனால்...

    கவிதைகள் காலத்தால் அழியாதது என்பது என் தாழ்மையான கருத்து...




    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது