நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

துபையில் முத்தான மூன்று விழாக்கள்.


துபையில் முத்தான மூன்று விழாக்கள் நடபெறுகிறது நடைபெறவும் இருக்கிறது. இன்றிலிருந்து தொடங்கும் இவ்விழாவில் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் புத்தக் வெளியீட்டு [அறிமுக] விழாவில் பல படைப்பளிகளின் படைப்புகள் வெளியிடப்பட [அறிமுகப்பட]யிருக்கிறது அதில் எனது முதல் கவிதை நூலான “ உணர்வுகளின் ஓசையும் அடங்கும்.

இந்நிகழ்வில் என்னால் கலந்துகொள்ளமுடியவில்லையே என மனம் மிகவும் வருத்தப்படுகிறது ஏனெனில் நான் தற்போது இந்தியாவில் இருக்கிறேன்.இறைவன் எதை நாடியுள்ளானோ அதுதானே நடக்கும் .இருந்தபோதிலும் எனது நட்புகளும் அன்புகளும் இதில் கலந்துகொண்டு சிறப்பிப்பா[பீ]ர்கள் என்பதால் சற்று ஆறுதல் அடைகிறேன்
 துபை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இருக்கும்  எனது அன்பார்ந்த நெஞ்சங்களும்  இவ்விழாவிற்க்கு சென்றுவருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
சென்று வந்து தங்களின் கருத்துகளை பகிர்ந்தால் மனம் மகிழ்வேன்..நான் சென்றுவந்த திருப்தியையும் அடைவேன்..


இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கும் அனைவருக்கும். மணிமேகலை மற்றும் அதன் நிறுவனர் திரு தமிழ்வாணன் ரவிதமிழ்வாணன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

7 கருத்துகள்:

 1. உணர்வுகளின் ஓசை துபாய் சந்தைக்குச் செல்வதறகு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  நல்ல தகவல் கொடுத்துள்ளீர்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
 2. vaalththukal
  vaalththukal
  vaalththukal
  vaalththukal
  vaalththukal
  vaalththukal
  vaalththukal
  vaalththukal
  vaalththukal
  vaalththukal
  vaalththukal
  vaalththukal
  vaalththukal

  malliiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  பதிலளிநீக்கு
 3. உணர்வுகளின் ஓசை துபாயில் ஒலிக்கபோகிறது வாழ்த்துளக்கா..

  நான் அபுதாபில் இருக்கேன் முடிந்தால் நாளை செல்கிறேன். வேளை வந்துவிட்டால் போகமுடியாதே அதான் பார்கிறேன்.. என்ன ஆனாலும் மலிக்காவின் கவிதைகள் உலகெங்கும் ஒலிக்கும் உணர்வுகளாய் பல உள்ளங்களில்..

  பதிலளிநீக்கு
 4. அப்பிடியா...!

  அங்கே "உணர்வுகளில் ஓசை" நூல் இலவசமா கொடுப்பாங்களா????

  இங்கே யாரோ ஒருத்தர் கொடுக்கறதா..
  எப்போவோ சொன்னதா நினைவு...!
  அச்சோ...!
  இன்னும் சொன்ன சொல்ல காப்பதுலப்பா...!

  அவ்வவ்....வ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்....வ்வ்வ்...!  வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது