நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இரவு நேர பூபாளம்..

                                                  கிளிக்  கிளிக்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

25 கருத்துகள்:

 1. மிகவும் அருமை மலிக்காக்கா.... வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 2. படிப்பப்படிக்க இன்னும் படிக்கத்தூண்டும் கவிதையாக இருக்கிறது. வார்த்தை ஜாலங்கள் சரளமாக வருகிறது உங்களுக்கு. வாழ்த்துக்கள் மலிக்கா..

  பதிலளிநீக்கு
 3. இரவு நேர பூபாளம் மிக
  இனிமையாய் கேட்கிறது
  எங்கிருந்து கற்றீர்கள்
  இத்தனை கற்பனை வளத்தை
  இன்னுமின்னும் நிறைய
  எழுதுங்கள்.மனமார்ந்த பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 4. இரவு நேர பூபாளத்தில்
  உதிர்ந்த வரிகள்
  செவி நாளங்களில்
  இசைக்கின்றது
  மெல்லிசையாய்

  அருமை சகோ

  பதிலளிநீக்கு
 5. isaianban கூறியது...

  மிகவும் அருமை மலிக்காக்கா.... வாழ்த்துக்கள்..//

  ஹை தம்பி முதல் கருத்தா வாங்க வாங்க வருகைக்கும் வாத்துக்கும் மிக்க நன்றிங்கங்கோ..

  பதிலளிநீக்கு
 6. M. முகிலன் கூறியது...

  படிப்பப்படிக்க இன்னும் படிக்கத்தூண்டும் கவிதையாக இருக்கிறது. வார்த்தை ஜாலங்கள் சரளமாக வருகிறது உங்களுக்கு. வாழ்த்துக்கள் மலிக்கா..// வாங்க முகிலா. அப்படியா ரொம்ப சந்தோஷம் தங்களின் அன்பான கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி தொடர்ந்து வாருங்கள் ஊக்கம் தாருங்கள்..

  பதிலளிநீக்கு
 7. M. முகிலன் கூறியது...

  இரவு நேர பூபாளம் மிக
  இனிமையாய் கேட்கிறது
  எங்கிருந்து கற்றீர்கள்
  இத்தனை கற்பனை வளத்தை
  இன்னுமின்னும் நிறைய
  எழுதுங்கள்.மனமார்ந்த பாராட்டுகள்./

  எங்கும் கற்கவில்லைமுகிலா இது இறைவன் தந்தது.. மிக்க நன்றி முகிலா..

  பதிலளிநீக்கு
 8. செய்தாலி கூறியது...

  இரவு நேர பூபாளத்தில்
  உதிர்ந்த வரிகள்
  செவி நாளங்களில்
  இசைக்கின்றது
  மெல்லிசையாய்

  அருமை சகோ//

  வாங்க சகோ
  மெல்ல்லிசையாய் செவிகளில் ஏற்றியமைக்கு மிக்க நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 9. கவிதை.!

  கவிதை...!

  கவிதை.....!

  நல்லாத்தான் இருக்கு...!

  பதிலளிநீக்கு
 10. எதுகை...மோனையுடன்...!

  நல்ல வரிகளுடன்... அருமையான கவிதை...

  வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 11. இரவு நேர பூபாளம் இனிமையா இருந்தது மலிக்கா.பறக்கும் பட்டாம் பூச்சி ரொம்பவே கண்களை உறுத்துகின்றன.:‍)

  பதிலளிநீக்கு
 12. மிகவும் நல்ல கவிதை....

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  பதிலளிநீக்கு
 13. சிறந்த படைப்புக்கு வாழ்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. படமும் பாடலும் அருமை-கவிதை
  படித்தேன் தெரியுது திறமை
  திடமாய் பொருளும் தெரிய-இங்கே
  தெளிவுறச் சொன்னவை சரியே

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 15. ரகசிய மொழிதனிலே கவிதை விளையாடுகிறது...சூப்பர்

  பதிலளிநீக்கு
 16. அஸ்ஸலாமு அலைக்கும்

  அருமை.வாழ்த்துக்கள்.


  டெம்ப்ளேட் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 17. Jaleela Kamal கூறியது...

  மிக அருமையான கவிதை மலிக்கா.//

  ரொம்ப சந்தோஷம் ஜலிக்கா..

  பதிலளிநீக்கு
 18. காஞ்சி முரளி கூறியது...

  கவிதை.!

  கவிதை...!

  கவிதை.....!

  நல்லாத்தான் இருக்கு...!//

  என்னாதிது இப்படி ஒரு இழுவ நல்லாதான் இருக்குன்னு.. ஓ அதுவா........”:}}}}}}}}}}}}}

  பதிலளிநீக்கு
 19. இரவு நேர பூபாளம் அருமையாய் விரிகிறது கவிதையாய்...

  பதிலளிநீக்கு
 20. //தா.முரளிதரன் கூறியது...

  எதுகை...மோனையுடன்...!

  நல்ல வரிகளுடன்... அருமையான கவிதை...

  வாழ்த்துக்கள்...!

  வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

  அழகான கவிதைக்குப் பாராட்டுக்கள். vgk

  // வாழ்த்துக்கும் பராட்டுக்கும் மிக்க நன்றி சகோ மற்றும் அய்யா அவர்களுக்கு..

  பதிலளிநீக்கு
 21. ஸாதிகா கூறியது...

  இரவு நேர பூபாளம் இனிமையா இருந்தது மலிக்கா.பறக்கும் பட்டாம் பூச்சி ரொம்பவே கண்களை உறுத்துகின்றன.:‍)//

  உருத்தும் பட்டாம்பூச்சியை ஓட்டியாச்சி அக்கா. இனிமையாய் கேட்டமைக்கு நன்றிக்கா..

  // Kannan கூறியது...

  மிகவும் நல்ல கவிதை....

  நன்றி,
  கண்ணன்//

  மிக்க நன்றி கண்ணன்..

  பதிலளிநீக்கு
 22. //அரசன் கூறியது...

  சிறந்த படைப்புக்கு வாழ்துக்கள்.//

  மிக்க நன்றி அரசன்..

  // புலவர் சா இராமாநுசம் கூறியது...

  படமும் பாடலும் அருமை-கவிதை
  படித்தேன் தெரியுது திறமை
  திடமாய் பொருளும் தெரிய-இங்கே
  தெளிவுறச் சொன்னவை சரியே

  புலவர் சா இராமாநுசம்.//

  அய்யாவின் அன்பான கருத்துகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி..மிக்க நன்றி புலவரய்யா..

  பதிலளிநீக்கு
 23. //மாய உலகம் கூறியது...

  ரகசிய மொழிதனிலே கவிதை விளையாடுகிறது...சூப்பர்//

  சூப்பர் மார்க் கொடுத்த மாய உலகத்திற்க்கு மிக்க நன்றி..

  / ஆயிஷா அபுல். கூறியது...

  அஸ்ஸலாமு அலைக்கும்

  அருமை.வாழ்த்துக்கள்.
  டெம்ப்ளேட் சூப்பர்.//

  வ அலைக்குமுஸ்ஸலாம் ஆயிஷா தங்களின் வாழ்த்துக்களுக்கும் டெம்பிளேட்டை ரசித்தமைக்கும் மிக்க நன்றி..


  //சே.குமார் கூறியது...

  இரவு நேர பூபாளம் அருமையாய் விரிகிறது கவிதையாய்...//

  கவிதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி குமார்..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது