நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தடமாவது தா!..அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

26 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. ஒரு பெண்ணின்
  உணர்வையும் ஏக்கத்தையும் துக்கத்தையும்
  சொல்லும் சிறப்பான கவிதை சகோ

  அருமை அருமை ..

  பதிலளிநீக்கு
 3. "ச்சே..! என்னை...! ...என்னைபோய் கேட்டுட்டீங்களே...!" அப்படீன்னு பொலம்பாக்கூடாது....!

  இந்தக் கவிதை...!
  சுட்டப் பழமா...!
  சுடாதப் பழமா...!

  ஏன்னா..!
  எது மாதிரியுமில்லாமல்....!
  புது மாதிரியாய் இருக்கேன்னு கேட்டேன்...!

  அதுதான் பெருத்த சந்தேகம்....!

  பதிலளிநீக்கு
 4. "தடமாவது தா"
  தலைப்பும் அருமை...!
  கவிதையும் அருமை...!

  It's one of the Malikaa's Hit's...! thats all....!

  குறிப்பாக...!
  //மஞ்சத்தில் குறையில்லை..!
  மன்னனுக்கு குறையில்லை...!
  மடியேனோ நிறையவில்லை... என்
  மனபாரங்களும் குறையவில்லை.!////

  இந்த வரிகள்...
  எதுகைமோனையுடன்...!
  கருத்துச் செறிவுடன்....!
  அற்புதமான வரிகள்...!

  இறுதியாய்...
  /மஞ்சத்திலென்றும் குறைவில்லை..!
  மன்னவனுக்கேதும் குறையில்லை.!/ என்றிந்தால் சிறப்பாக இருக்கும் என்பது இந்த சிறியோனின் (கவிதை புனைவதில்) ஓர் சிறுமையான கருத்து...!

  பதிலளிநீக்கு
 5. எனது முதல் கவிதை தொகுப்பு... "உணர்வின் ஓசை" கிடைக்குமிடங்கள் போட்டிருக்கீங்களே...!

  ஓசிலையா....!

  இல்ல

  காசுக்கா...!

  ஆரம்பமே எப்புடி...!

  பதிலளிநீக்கு
 6. நல்ல கவிதை.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
  உங்களுக்காக நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 7. பாதிக்கப்பட்ட பெண்ணின் மனக்குறையும் ஏக்கமும் நன்கு சொல்லப்படும் நல்ல கவிதை.

  பதிலளிநீக்கு
 8. குழந்தை வரம் வேண்டும் பெண்ணின் கண்ணீர் வரிகள். மனதை கனக்க செய்து விட்டது மலிக்கா.

  பதிலளிநீக்கு
 9. //செய்தாலி கூறியது...

  ஒரு பெண்ணின்
  உணர்வையும் ஏக்கத்தையும் துக்கத்தையும்
  சொல்லும் சிறப்பான கவிதை சகோ

  அருமை அருமை ..//

  வாங்க சகோ தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வருக..

  பதிலளிநீக்கு
 10. காஞ்சி முரளி கூறியது...

  "ச்சே..! என்னை...! ...என்னைபோய் கேட்டுட்டீங்களே...!" அப்படீன்னு பொலம்பாக்கூடாது....!//

  பொலப்பமா அட மலிக்காவா கெக்கெ கெக்கே..

  //இந்தக் கவிதை...!
  சுட்டப் பழமா...!
  சுடாதப் பழமா...!//

  சுடாமல் சுட்டு உலர்ந்தபழம்.

  //ஏன்னா..!
  எது மாதிரியுமில்லாமல்....!
  புது மாதிரியாய் இருக்கேன்னு கேட்டேன்...!//

  எதுமாதிரியும் இருந்தா அது இதுமாதரி இருக்காதுல்ல அதேன்..

  //அதுதான் பெருத்த சந்தேகம்....!//

  நல்லவேலை பெருக்காமல் சந்தேகம் வரலை. . எப்புடிட்ட்ட்ட்ட்ட்டீஈஈஈஈஈஈ

  பதிலளிநீக்கு
 11. காஞ்சி முரளி கூறியது...

  "தடமாவது தா"
  தலைப்பும் அருமை...!
  கவிதையும் அருமை...!//

  ரொம்ப நன்றிங்கங்கோ..

  //It's one of the Malikaa's Hit's...! thats all....!//

  தமிழுக்கு குறுக்கால இதென்ன மொழி ஓ இங்கிலிபீஸா. தேங்ஸ்ங்கண்ணா..

  //குறிப்பாக...!
  //மஞ்சத்தில் குறையில்லை..!
  மன்னனுக்கு குறையில்லை...!
  மடியேனோ நிறையவில்லை... என்
  மனபாரங்களும் குறையவில்லை.!////

  இந்த வரிகள்...
  எதுகைமோனையுடன்...!
  கருத்துச் செறிவுடன்....!
  அற்புதமான வரிகள்...!//

  நன்றி நன்றி நன்றி.

  //இறுதியாய்...
  /மஞ்சத்திலென்றும் குறைவில்லை..!
  மன்னவனுக்கேதும் குறையில்லை.!/ என்றிந்தால் சிறப்பாக இருக்கும் என்பது இந்த சிறியோனின் (கவிதை புனைவதில்) ஓர் சிறுமையான கருத்து...!//

  இதுவும் மிக அருமையாக இருக்கு சகோ அப்படியே ஆகட்டும்.பாஸ். அன்பான அருமையான விளக்கத்துடன்கூடிய கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 12. தா.முரளிதரன் கூறியது...

  எனது முதல் கவிதை தொகுப்பு... "உணர்வின் ஓசை" கிடைக்குமிடங்கள் போட்டிருக்கீங்களே...!

  ஓசிலையா....!

  இல்ல

  காசுக்கா...!

  ஆரம்பமே எப்புடி...!//

  வாங்க தலீவா வாங்க. ஓசியில கொடுக்காதேன்னு காசு சொல்லிச்சி ஏன் தெரீமா. ஓசீல படிச்சா ஒடம்புக்கு ஆகாதாம் அதேன். காசு கொடுத்து படிச்சா கண் நெறஞ்சியிருக்குமாம் அதேன். ஓசி புக்கெல்லாம் இப்பாலிக்கா இல்லீங்க தலீவா.. எப்புடி நம்ம பதிலடி..

  பதிலளிநீக்கு
 13. Jaleela Kamal கூறியது...

  அருமையான கவிதை.//

  வாங்கக்கா மிக்க நன்றிக்கா

  //Rathnavel கூறியது...

  நல்ல கவிதை.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
  உங்களுக்காக நாங்களும் பிரார்த்திக்கிறோம்.//

  தங்களின் பிராத்தனைகள் பலிக்கட்டும் அய்யா. குழந்தையற்ற அன்னையர்களுக்கு.. மனமார்ந்த நன்றி அய்யா..

  பதிலளிநீக்கு
 14. //வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

  பாதிக்கப்பட்ட பெண்ணின் மனக்குறையும் ஏக்கமும் நன்கு சொல்லப்படும் நல்ல கவிதை.//

  ஏக்கங்களை சொல்லி அழும்போது சொல்லமுடியா துயரம் நம்மை ஆட்டுகிறது யாரோவாக இருந்தாலும் மனம் அவர்களுக்காக இறைவனிடம் பிராத்திக்கிறது. மிக்க நன்றி அய்யா..

  பதிலளிநீக்கு
 15. RAMVI கூறியது...

  குழந்தை வரம் வேண்டும் பெண்ணின் கண்ணீர் வரிகள். மனதை கனக்க செய்து விட்டது மலிக்கா.//

  மடி கனக்க முடியாமல்
  மனம் கனத்து திண்டாடும்
  மங்கையர்கள் ஏராளம்
  அதைகண்டு நம் மனங்களும் கனத்துப்போகும். மிக்க நன்றி ராம்வி..

  சே.குமார் கூறியது...

  சிறப்பான கவிதை.

  பதிலளிநீக்கு
 16. அருமை அருமை
  தாய்மைக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் மன நிலையை
  இதைவிட அழகாய் எழுத்தில் வடிப்பது கடினமே
  மனம் கவர்ந்த பதிவு
  தொட்ர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. மிக அருமையாய் குழந்தையற்ற தாய்மையின் உணர்வை உணர்ந்து அவர்களின் ஏக்கங்களை உங்கள் வரிகளை படித்து கன்ணீரே வந்தது.

  மிகவும் அற்புதமாக எழுதுறீங்க மலிக்கா வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 18. நல்லதொர் கவிதை அக்கா.
  தடமாவது தா: மகவிற்காய் ஏங்கும் அன்னையின் உணர்வுகளைச் சொல்லி நிற்கிறது.

  பதிலளிநீக்கு
 19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 20. அஸ்ஸலாமு அலைக்கும். வழக்கம் போல் நல்ல கவிதை தாயின் சேய் ஏக்கம் அருமையா வடிச்சிருக்கீங்க. மலடியெனும் அழைக்கும் மானிடரே!(மலடி என அழைபவர் எல்லாம் மிருகங்கள்)மலடி எனும் சொல் கொண்டு எனை மடிய வைப்பீரோ? இப்படி தயவு செய்து அழைக்காதீங்கன்னு கேட்கும் போதே நான் மலடியெனும் சொல்லே மடிய வழி சொல்வீரோ என கேட்க ஆசை. வாழ்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. தாய்மையின் உணர்வு மிக அழகான கவிதை வரிகளில். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. குழலினிது யாழினிது இது கேட்கக் கேட்க இனிக்கிறது!
  இந்நிலை கொடிது நாள் கொடிது எனக் கண்பனிக்கிறது!
  விழலுக்கிறைத்த நீரென என் வாழ்வு ஓடி மறைகிறது!
  விதியினை மாற்ற வல்ல சக்தியைக் கனா காண்கிறது!

  arputham ungal varigal! my lines try to complement your words with feelings! thanks!

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது