நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

களவாணி..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

26 கருத்துகள்:

 1. //கை ரேகைக்குள் ஒளிந்துக்கொண்டு..//

  கவித...கவித.... :-)

  பதிலளிநீக்கு
 2. நச்-னு கச்சிதமாய் ஆறே வரிகளில்
  கருத்துக் கவிதை!
  லேஅவுட் சூப்பர்.
  அசத்துங்க

  பதிலளிநீக்கு
 3. மிக அருமை. கலக்கலோ கலக்கல் மலிக்கா. நச்சின்னு இருக்கு கவி..
  போட்டோ அசத்தல். எப்படிதான் எடுப்பீங்களோ இந்தமாதரிபோட்டோக்களெல்லாம் சூப்பர் கவியும் படமும்..

  பதிலளிநீக்கு
 4. நீண்ட நாளைக்குப்பின் வருகிறேன்.. கவிதை நல்லாயிருக்கு

  பதிலளிநீக்கு
 5. கவிதை அருமை மேடம்... அதை நீங்கள் படத்துடன் இணைத்து சொன்னது இன்னொரு கவிதை மேடம்...

  பதிலளிநீக்கு
 6. அழகான படமும் அதற்கேற்ற கவிதையும் !

  பதிலளிநீக்கு
 7. காதலுக்கு கண்ணில்லை என்பர்
  காதலன் எனக்கு இப்ப கண்ணில்லை.
  கண்ணில்லாவிட்டாலும்
  உனை மட்டுமே உணரும் படி மனச்சிறைபடுத்திவிட்டாய்
  கைதி ஆனாலும் இன்பச்சிறைதானே உனதுள்ளம்
  விடுதலை செய்து என்னை உன்னிடமிருந்து பிரித்துவிடாதே!
  என் ஆயுளுக்கும் கைதியாய் நான் இருப்பேன்,
  என்னை விடுதலை செய்துவிட்டால் ஆவி நான் துறப்பேன்.

  பதிலளிநீக்கு
 8. அக்கா... சூப்பர் கவிதை.... டெம்ப்ளட் ரொம்ப அருமையா இருக்கு.

  பதிலளிநீக்கு
 9. இந்த
  "களவாணி"
  கவிதை....!

  எங்கள் உள்ளங்களை
  களவாடிய
  "களவாணி"....!

  பதிலளிநீக்கு
 10. ஆறுவரிகளில் நச் கவிதை..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 11. இந்த களவாணி...! - எங்கள்
  உள்ளங்கவர் களவாணி...!

  எப்புடி..!

  அதுசரி...!எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகோணம்..!

  இந்த மாதிரி போட்டோவெல்லாம் நீங்க எங்கிருந்து எடுக்கிறீங்க...?

  எடுத்தா பரவாயில்ல..!

  ஆனா...!உங்க போட்டவே ஓர் கவிதையாய் இருக்கே...!

  பதிலளிநீக்கு
 12. அமைதிச்சாரல் கூறியது...
  கவிதை நல்லாருக்கு..

  //

  மிக்க நன்றி சாரல்

  பதிலளிநீக்கு
 13. ஜெய்லானி கூறியது...
  //கை ரேகைக்குள் ஒளிந்துக்கொண்டு..//

  கவித...கவித.... :-)//

  அப்படியா அப்படியா..

  பதிலளிநீக்கு
 14. NIZAMUDEEN கூறியது...
  நச்-னு கச்சிதமாய் ஆறே வரிகளில்
  கருத்துக் கவிதை!
  லேஅவுட் சூப்பர்.
  அசத்துங்க//

  வாங்கண்ணா. நலமா..
  நல்லாயிருக்க லேஅவுட்
  ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றிண்ணா...

  பதிலளிநீக்கு
 15. சிவா கூறியது...
  மிக அருமை. கலக்கலோ கலக்கல் மலிக்கா. நச்சின்னு இருக்கு கவி..
  போட்டோ அசத்தல். எப்படிதான் எடுப்பீங்களோ இந்தமாதரிபோட்டோக்களெல்லாம் சூப்பர் கவியும் படமும்..//

  எல்லாம் அங்கிட்டும் இங்கிட்டும்தான் கிடைக்கும்போது சுட்டுவிடுவதுதான் இப்படிபட்டபோட்டோக்களை. சில்நேரம் நானே டிசைனும் செய்வேன் சிவா.. மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 16. Riyas கூறியது...
  நீண்ட நாளைக்குப்பின் வருகிறேன்.. கவிதை நல்லாயிருக்கு.//

  வாங்க ரியாஸ் நலமா! மிக்க நன்றி அடிக்கடி வாங்க..


  //Philosophy Prabhakaran கூறியது...
  கவிதை அருமை மேடம்... அதை நீங்கள் படத்துடன் இணைத்து சொன்னது இன்னொரு கவிதை மேடம்...//

  வாங்க பிரபாகரன். ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 17. //ஹேமா கூறியது...
  அழகான படமும் அதற்கேற்ற கவிதையும் !//

  ரொம்ப சந்தோஷம் நன்றி..


  //எல் கே கூறியது...
  போட்டோவும் கவிதையும் அருமை/

  மிக்க நன்றி கார்த்தி..

  பதிலளிநீக்கு
 18. crown கூறியது...
  காதலுக்கு கண்ணில்லை என்பர்
  காதலன் எனக்கு இப்ப கண்ணில்லை.
  கண்ணில்லாவிட்டாலும்
  உனை மட்டுமே உணரும் படி மனச்சிறைபடுத்திவிட்டாய்
  கைதி ஆனாலும் இன்பச்சிறைதானே உனதுள்ளம்
  விடுதலை செய்து என்னை உன்னிடமிருந்து பிரித்துவிடாதே!
  என் ஆயுளுக்கும் கைதியாய் நான் இருப்பேன்,
  என்னை விடுதலை செய்துவிட்டால் ஆவி நான் துறப்பேன்.

  //

  கவிதை கடகடவென கொட்டுதே சகோ.

  அதுசரி ஆவியானால்
  பாவியாவது யாருங்கோ..

  சூப்பர் கவி வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. S Maharajan கூறியது...
  .அருமை!//

  நன்றி மகா..


  //சே.குமார் கூறியது...
  அக்கா... சூப்பர் கவிதை.... டெம்ப்ளட் ரொம்ப அருமையா இருக்கு//

  அப்படியா அப்ப கொஞ்சமாவது தேறிட்டேன்னு நினைக்கிறேன் நானா செய்துபார்த்தேன் அப்பாடா நல்லாயிருக்குள்ள அதுபோதும்..

  மிக்க நன்றி குமார்..

  பதிலளிநீக்கு
 20. காஞ்சி முரளி கூறியது...
  இந்த
  "களவாணி"
  கவிதை....!

  எங்கள் உள்ளங்களை
  களவாடிய
  "களவாணி"....!//

  களவாடிவிட்டதா.. மிக்க நன்றி சகோ..

  //RAZIN ABDUL RAHMAN கூறியது...
  ஆறுவரிகளில் நச் கவிதை..

  அன்புடன்
  ரஜின்//

  மிக்க நன்றி ராஜின்..

  பதிலளிநீக்கு
 21. காஞ்சி முரளி கூறியது...
  இந்த களவாணி...! - எங்கள்
  உள்ளங்கவர் களவாணி...!

  எப்புடி..!

  அதுசரி...!எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகோணம்..!

  இந்த மாதிரி போட்டோவெல்லாம் நீங்க எங்கிருந்து எடுக்கிறீங்க...?

  எடுத்தா பரவாயில்ல..!

  ஆனா...!உங்க போட்டவே ஓர் கவிதையாய் இருக்கே...!//  ‎//...அதுசரி...!எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகோணம்//

  அதுவா. சிலது கூகிளில் எடுப்பது சிலது கூகிளில் எடுத்து நானே டிசைன் செய்வதும்தான் சகோ.

  பாவம் இந்தபச்சபுள்ளையின் மூளைக்கு தகுந்தார்போல் ஏதோ கிறுக்குது கவிதையின்னும் போட்டோவுக்குள் போட்டோன்னும். க...ிறுக்கள் அப்படிதானிருக்கும் சகோ கண்டுக்காதீங்க நம்ம என்ன அண்ணாத்தே! அப்புறம் தம்பி ஹாஜா! அப்புறம் உங்களைபோல் பெரிய அறிவாளியா ஹி ஹி ஹி

  பதிலளிநீக்கு
 22. நல்ல கவிதை வாழ்த்துக்கள் சகோ.. தளமும் புதுப் பொழிவுடன் இருக்கின்றது

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது