நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வலை வீசப்போகிறேன் [என்னது அப்புடியா!!!]      இந்த போட்டோவை அழுத்தினால்  வலைக்குள் விழுந்துடுவீங்க


அன்பு நெஞ்சங்களே!
நீரோடையின் நீரோட்டம் நாளையிலிருந்து 1 வாரத்திற்க்கு வலைச்சரத்திற்க்குள் ஓடப்போகிறது ஆகையால் இந்நீரோடையின் நீரோட்டதில் சல சலப்பு சற்று அடங்கியே இருக்கும்
இங்கு வந்து ஆதரவு தரும் அனைவரும் அங்கேயும் வந்து என் பணியை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பாவம் இந்த பச்சபுள்ள ஆரம்பப்பாடம் படித்துக்கொண்டிருப்பதபோய் ஆசிரியர் பணிக்கு அழைத்துள்ளார்கள். நம்மையும் நம்பி அழைத்தவர்களுக்கு நல்லபடியாக பணியை முடித்துக்கொடுக்கனுமுல்ல எல்லாம் உங்ககையில்தான் இருக்கு. ஆத்தி உங்களையெல்லாம் நம்பித்தான் கையில் பிரம்பில்லாமல் அன்பைக்கொண்டு போகிறேன் வந்துடுவீகல்ல வந்துடுவீக
வந்துடுங்க மக்கா..

என்னை அன்போடு ஆசிரியர் பணிக்கு அழைத்த வலைச்சரத்தின்
சீனா சார் அவர்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

29 கருத்துகள்:

 1. அடடே, அப்படியா! ரொம்பப் பெருமையாவும், மகிழ்ச்சியாவ்ம் இருக்கு மலிக்கா!! சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 2. ஹுஸைனம்மா கூறியது...
  அடடே, அப்படியா! ரொம்பப் பெருமையாவும், மகிழ்ச்சியாவ்ம் இருக்கு மலிக்கா!! சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்
  ..//
  ஆகா நம்ம ஹுசைன்னமா முதல்வந்து வாழ்த்திட்டாங்கப்பு ரொம்பபபபப சந்தோஷம்.
  ஆக அடிச்சி
  தூள் கிடப்பிடவேண்டியதுதான் முடிஞ்ச வரைக்கும்..

  மிக்க நன்றி ஹுஸைனம்மா

  பதிலளிநீக்கு
 3. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). வாழ்த்துக்கள் சகோ......புதிய அறிமுகங்களுடன் கலக்குங்கள். அல்ஹம்துலில்லாஹ்....

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள்...!
  வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!
  வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!
  வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!
  வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கவிதாயனி பணி
  வலைசரத்தில்லும் சிறக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. ஏங்க..! எப்போ வந்தீங்க...!
  எதோ திடீர்னு வாரீக...!
  என்னவோப் போங்க...! இது சரியில்ல...!

  பதிலளிநீக்கு
 7. /////இங்கு வந்து ஆதரவு தரும் அனைவரும் அங்கேயும் வந்து என் பணியை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.///
  ////ஆத்தி உங்களையெல்லாம் நம்பித்தான் கையில் பிரம்பில்லாமல் அன்பைக்கொண்டு போகிறேன் வந்துடுவீகல்ல வந்துடுவீக
  வந்துடுங்க மக்கா..///


  எக்ஸ்கியூஸ்மீ..!
  Sorry for the Distabance...!
  எனக்கு வேலைகள் கொஞ்சம் அதிகம்...
  அதனால வரமுடியாதுங்கோ...!

  பதிலளிநீக்கு
 8. அஸ்ஸலாமு அலைக்கும்...
  வலைச்சர ஆசிரியர்
  கவிஞர் மலிக்காவிற்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் வலக்கம்போல கலக்குங்க.

  பதிலளிநீக்கு
 10. மதிப்பெண்னே!
  நீதான் மதிப்பெண் போடனும்னு
  வாத்தியார் வேலை தந்ததுக்கு
  வாழ்தி பலபேர் ஆதரிக்க
  நீயோ ஆசிரியர் பணியை அலங்கரிக்க
  என் மனம் பூரிக்க,
  இந்த சாதாரனமானவன் ஆம்
  நான் சாதாரன மாணவனும்(மானாக்கன்)
  வாழ்துகிறேன் .
  ஆசிரியப்பணி ,சீரிய பணி
  அதையும் சிறப்பாய் முடிப்பீரென பலமாய்
  நம்புவதுடன் மறுபடியும் வாழ்துகிறேன் வெற்றி உமதே.
  அன்பு சகோதரன்
  கிரவுன்.

  பதிலளிநீக்கு
 11. அஸ்ஸலாமு அழைக்கும்

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. ரஹீம் கஸாலி
  காஞ்சி முரளி
  S Maharajan
  காஞ்சி முரளி
  காஞ்சி முரளி
  Gopi Ramamoorthy
  ராமலக்ஷ்மி
  NIZAMUDEEN !
  அமைதிச்சாரல்
  ராஜவம்சம் .
  asiya omar
  Philosophy Prabhakaran crown
  எல் கே
  வெறும்பய
  கமலேஷ்
  டெஸ்ட்
  சே.குமார்
  ஆயிஷா .

  மனமார வாழ்த்துக்களை வாரிவழங்கிய அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்த்து தாங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் என்றும் உங்கள்
  அன்புடன் மலிக்கா

  பதிலளிநீக்கு
 13. crown கூறியது...
  மதிப்பெண்னே!
  நீதான் மதிப்பெண் போடனும்னு
  வாத்தியார் வேலை தந்ததுக்கு
  வாழ்தி பலபேர் ஆதரிக்க
  நீயோ ஆசிரியர் பணியை அலங்கரிக்க
  என் மனம் பூரிக்க,
  இந்த சாதாரனமானவன் ஆம்
  நான் சாதாரன மாணவனும்(மானாக்கன்)
  வாழ்துகிறேன் .
  ஆசிரியப்பணி ,சீரிய பணி
  அதையும் சிறப்பாய் முடிப்பீரென பலமாய்
  நம்புவதுடன் மறுபடியும் வாழ்துகிறேன் வெற்றி உமதே.
  அன்பு சகோதரன்
  கிரவுன்.//

  அன்புச் சகோதரரின் அன்புநிறைந்த கருத்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துக்கள் சகோ..

  அப்போ நீங்க இந்தியாவுக்கு போயிடுவீர்கள் என்று நினைக்கிறேன், என் மகளுக்கும் உங்கள் பள்ளி கூடத்தில் இடம் கிடைக்குமா ?

  பதிலளிநீக்கு
 15. புதிய பொறுப்பேற்கும் தங்களுக்கு நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. வாழ்த்துக்கள் மலிக்கா... கலக்குங்க...;)

  பதிலளிநீக்கு
 17. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  வாழ்க..வளமுடன்.. நலமுடன்..!


  தங்கள்...

  அன்பின் சிகரம்....!
  ஆசைச் செல்லம்...!
  இச்சையின் உச்சம்...! (இச்சை=ஆசை,அன்பு)
  ஈடுயிணையிலா உறவு..!
  உயிருக்குள் உயிரான உறவு...!
  ஊக்கத்தின் ஊற்று...!
  என்றுமே பாசத்தின் முதற்பகிர்வு...!
  ஏங்கவைத்தே... எதிர்பார்ப்புடன் பிறந்தவன்...!
  ஐயங்களை கலைந்தவன்...!
  ஒன்றிபோனவன்...!
  ஓங்கியப் புகழுடன் உலாவரப்போறவன்...!
  ஔவை வழியில் வீறுநடை போடுபவன்....!


  "அ" முதல் "ஔ" வரை...
  உயிரெழுத்தின்
  முதலெழுத்தில் வாழ்த்துக்கிறேன்...!
  முதல்வனாய் அனைத்திலும்....
  முதலிடம் பெற்று வாழ்வாங்குவாழ....
  மலிக்கா - பாரூக்
  இணையின்
  இணையிலா மகன் "மரூப்"-ஐ வாழ்த்துகிறேன்....!

  வாழ்த்தும்
  காஞ்சி முரளி.......

  பதிலளிநீக்கு
 18. மன்னிக்கணும் சகோதரி ...
  தங்களின் வலைச்சரம் பதிவுகளை
  பனி நெருக்கம் காரணமாக மிகவும் தாமதமாகத்தான் படிக்க வாய்த்தது
  மிக அழகாகவும் மற்ற ஆசிரியர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டும்
  புதிய உக்தியில் பல பதிவர்களை அரங்கேற்றி இருக்கிறீர்கள்.
  அதில் என் தளமும் இருப்பது கண்டு மிக்க மகிழ்ந்தேன்.
  தங்களின் அன்புக்கு நன்றி சகோதரி.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது