நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

"கரை சேரா படகுகள்”
படத்தின்மேல் கிளிச் செய்தால் பெரிதாக்கிப் படிக்கலாம்

டிஸ்கி//இது முகநூல் கவிதை சங்கமத்தின்
"கரை சேரா படகுகள்” தலைப்பில் கவிதைப்போட்டிக்காக எழுதியது. போட்டியில் கவிதை கரை சேர்ந்திடுமா! நீங்களும் சொன்னாத்தானே தெரியும். சொல்லுவீகள்ள..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் -இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

29 கருத்துகள்:

 1. நிச்சயம் கரை சேர்ந்திடும் இதனை நல்ல கவிதையை தேர்ந்தெடுக்கட்டி பின்ன எதை எடுப்பாங்க அனைதுதரப்பினரையும் ஈர்க்குறீங்க மல்லிக.

  வாழ்த்துக்கள் இன்னும் பல ஆயிரம் கவிகளை உங்களீடம் எதிர்பார்க்கிறோம்.

  சத்தியமாக சொல்கிறேன் கவிதை மிகவும் அருமை.
  அனைத்தும் உண்மை..

  பதிலளிநீக்கு
 2. வாழ்க்கை ஒரு போராட்டம்
  மானிடா....
  கருவாய் - இருந்தாய்
  வளர போராடினாய்!
  குழந்தையாய் - இருந்தாய்
  தவள போராடினாய்!!
  சிறுவனாய் - இருந்தாய்
  நடக்க போராடினாய்!!
  இளைஞனாய் - இருந்தாய்
  பள்ளிக்கு போராடினாய் !!!
  கல்வியை - கற்றாய்
  கல்லூரிக்கு போராடினாய்!!!
  பட்டங்கள்-பெற்றாய்
  பணிக்கு போராடினாய்!!!
  பதவிகள் - பெற்றாய்
  காதலுக்கு போராடினாய்!!!
  காதலியை – பெற்றாய்
  கல்யாணத்துக்கு - போராடினாய்
  குழந்தையை பெற்றாய்!!!!
  அதை வளர்ப்பதற்கு போராடினாய் !!!
  இவ்வளவுயும் சிரமின்றி கடந்த நீ !!!
  இந்த கட்டு மரத்தைக் கண்டாப் பயப்புடபோகிறாய் ???

  வாழ்க்கை என்பது ஒரு போராட்டம்தானே !!!
  அழகிய வடிவில் அக்காவின் கவிதை !!!
  ஆலமரமாய் மனதில் வேறொன்றி விட்டது
  போராடி ஜெயிப்போம் என்று.

  வெற்றிகளை சந்தித்தவணின் இதயம் பூவைப்போல் மெண்மையானது..!
  தோல்விகளை மட்டுமே சந்தித்தவணின் இதயம் இரும்பை விட வளிமையாணது. அதனால தோற்பது வெற்றிப்பெறதான்.

  மல்லியின் கவிதையை ஒரு சவாலாக எடுத்து அனைவரும் நீச்சல் தெரிந்தவர்களாக மாறனும், நம்மை நோக்கி வரும் சவால்களை எதிர் நோக்கி நீந்தனும்.

  பதிலளிநீக்கு
 3. அருமையா இருக்கு மல்லி.. படகு கொஞ்சம் பாரத்தையும் மனசுல ஏத்தி வெச்சுட்டு போயிட்டது.

  பதிலளிநீக்கு
 4. எப்போதும் போல வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான கவிதை மலிகாக்கா. மனதில் பொத்தி வைக்கின்ற பல சோகங்களை கரை சேர்த்துள்ளீர்கள் இதன் மூலம். இன்ஷா அல்லாஹ் தங்கள் கவிதை வெற்றி பெரும். :)

  பதிலளிநீக்கு
 6. நல்லா இருக்கு. ஆனா படகு என்னைக்காவது கரை சேரணும்னு என்மனசு துடிக்குது

  பதிலளிநீக்கு
 7. இது கரை சேராவிடில் வேறு எது கரை சேரும் அருமை சகோ

  பதிலளிநீக்கு
 8. அருமையான கவிதைமா.
  சொல்லவந்த செய்தியை மிக நாசூக்காக அதேசமயம் நச்சென்று அள்ளிதெளிப்பது உனக்கு கைவந்தகலை.

  மனம் தத்தளிக்கு கரைசேரவேண்டி. உன்கவிதையும் அதனுள் பொதிந்திருக்கும் ஆதங்கமும்..
  வேண்டுகிறேன் கடவுளிடம்..

  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 9. அக்காள் உங்கள் கவிதை போட்டிற்க்குப் போகாமலே ஜெயிச்சிருச்சு .
  ஆனால் தலைப்புதான் சரியில்லை,கடல் என்பது எந்தப் பொருளையும் கரை சேர்த்துவிடும்,துடுப்பு இல்லையென்றால் கூட கடல் அலையின் வேகத்தில், அது தானா கரை சேர்ந்து விடும், கரை சேராப் படகு என்று ஓட்டைப் படகை வேண்ணா சொல்லலாம்,ஏன் என்றால் தண்ணீரில் மூழ்கிவிடும்.

  பதிலளிநீக்கு
 10. கண்டிப்பாக கரை சேரும் மலிக்காவின் கவிதை படகு

  வாழ்த்துக்கள் சகோ

  விஜய்

  பதிலளிநீக்கு
 11. அருமை அருமை வாழ்த்துக்கள்.. இன்னும் பல ஆயிரம் கவிகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

  மனம் கனமான படகைப்போல்.

  பதிலளிநீக்கு
 12. சிவகாமி.. கூறியது...
  நிச்சயம் கரை சேர்ந்திடும் இதனை நல்ல கவிதையை தேர்ந்தெடுக்கட்டி பின்ன எதை எடுப்பாங்க அனைதுதரப்பினரையும் ஈர்க்குறீங்க மல்லிக.

  வாழ்த்துக்கள் இன்னும் பல ஆயிரம் கவிகளை உங்களீடம் எதிர்பார்க்கிறோம்.

  சத்தியமாக சொல்கிறேன் கவிதை மிகவும் அருமை.
  அனைத்தும் உண்மை.//

  மிகுந்த மகிழ்ச்சிமா. தாங்களின் பாசமான வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிமா..

  பதிலளிநீக்கு
 13. //மல்லியின் கவிதையை ஒரு சவாலாக எடுத்து அனைவரும் நீச்சல் தெரிந்தவர்களாக மாறனும், நம்மை நோக்கி வரும் சவால்களை எதிர் நோக்கி நீந்தனும்/

  எதிர்நீச்சல்போட கற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இல்லையின்னா மூழ்கிடுவோம் மூச்சடச்சி.

  அய்யூப் தாங்களின் கவிதை மிகவும் அருமை. வாழ்த்துக்கள்..

  அன்பான கருத்துக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 14. அமைதிச்சாரல் கூறியது...
  அருமையா இருக்கு மல்லி.. படகு கொஞ்சம் பாரத்தையும் மனசுல ஏத்தி வெச்சுட்டு போயிட்டது..//

  எங்கோ நடக்குதுன்னு சும்மாயிருக்கமுடியலை மனதுக்குள் அழுத்தும் பாரம் எழுத்தில் கொஞ்சம் குறைந்ததுபோல் தெரிகிறது சாரல்..

  மிக்க நன்றி அமைதிசாரல்..

  பதிலளிநீக்கு
 15. ராஜவம்சம் கூறியது...
  எப்போதும் போல வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ராஜவம்சம்..

  பதிலளிநீக்கு
 16. அன்னு கூறியது...
  அருமையான கவிதை மலிகாக்கா. மனதில் பொத்தி வைக்கின்ற பல சோகங்களை கரை சேர்த்துள்ளீர்கள் இதன் மூலம். இன்ஷா அல்லாஹ் தங்கள் கவிதை வெற்றி பெரும். :)//

  அன்னுவின் அன்பான கருத்துக்களுக்கு மிகுந்த சந்தோஷம்..


  மதுரை சரவணன் கூறியது...
  அருமை . வாழ்த்துக்கள்.

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சரவணன்..

  பதிலளிநீக்கு
 17. Gopi Ramamoorthy கூறியது...
  நல்லா இருக்கு. ஆனா படகு என்னைக்காவது கரை சேரணும்னு என்மனசு துடிக்குது.//

  கரைசேரவேண்டும் எண்ணத்தில்தான் முடித்துள்ளேன் என்மனம் துடித்ததால்..

  நல்லமனசுக்கு மிக்க நன்றி கோபி..

  பதிலளிநீக்கு
 18. எஸ்.கே கூறியது...
  VERY NICE!!

  மிக்க நன்றி .எஸ்.கே..

  Chitra கூறியது...
  வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சித்துமேடமக்கா..

  பதிலளிநீக்கு
 19. LK கூறியது...
  இது கரை சேராவிடில் வேறு எது கரை சேரும் அருமை சகோ..//

  நம்பிக்கையான கருத்துக்கு நன்றி சகோ..


  //சுகந்தி. கூறியது...
  அருமையான கவிதைமா.
  சொல்லவந்த செய்தியை மிக நாசூக்காக அதேசமயம் நச்சென்று அள்ளிதெளிப்பது உனக்கு கைவந்தகலை.

  மனம் தத்தளிக்கு கரைசேரவேண்டி. உன்கவிதையும் அதனுள் பொதிந்திருக்கும் ஆதங்கமும்..
  வேண்டுகிறேன் கடவுளிடம்..

  வாழ்த்துக்கள்..

  //

  வாழ்த்துக்களுக்கும், அன்பு கருத்துக்களுக்கு, மனதார செய்யும் பிராத்தனைக்கும். மனமார்ந்த நன்றி சுகந்தியம்மா..

  பதிலளிநீக்கு
 20. Mohamed Ayoub K கூறியது...
  அக்காள் உங்கள் கவிதை போட்டிற்க்குப் போகாமலே ஜெயிச்சிருச்சு .
  ஆனால் தலைப்புதான் சரியில்லை,கடல் என்பது எந்தப் பொருளையும் கரை சேர்த்துவிடும்,துடுப்பு இல்லையென்றால் கூட கடல் அலையின் வேகத்தில், அது தானா கரை சேர்ந்து விடும், கரை சேராப் படகு என்று ஓட்டைப் படகை வேண்ணா சொல்லலாம்,ஏன் என்றால் தண்ணீரில் மூழ்கிவிடும்.//

  தலைப்பில் தவறில்லை. அதன் உள்ளர்தம் கடலுக்குச் சொந்தமில்லதா எதையும் அதுவைத்துக்கொள்ளாது கரை சேர்த்திடும் .[ஆக கரை சேரவேண்டும்]அதனால்தான் இந்த தலைப்பாக இருக்கக்கூடும் என்பது என் யூகம்..

  அப்படியும் இருக்கலாம்தானே சகோதரா

  பதிலளிநீக்கு
 21. விஜய் கூறியது...
  கண்டிப்பாக கரை சேரும் மலிக்காவின் கவிதை படகு

  வாழ்த்துக்கள் சகோ

  விஜய்.//

  சகோதரரின் நம்பிக்கைக்கு மிகுந்த மகிழ்ச்சி. நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 22. அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரி. நானும் கலந்து கொள்ள அழைத்தனர் நான் செல்ல வில்லை அது இப்போ நினைக்கிறேன் நல்ல வேளை! ஹஹஹ்ஹஹஹ் கவிதை அருமை !சில வரிகள் என் மனதில் நான் ஓட்டிப்பார்தது நீங்களும் அதுபோலவே வடிதிருந்தீர்கள் சில நேரங்களில் ஒரே சிந்தனை மற்றவர்களுக்கும் ஏற்படும்.இதில் முதிர் கன்னிகளையும்,கைம்பெண்களயும் பற்றி எழுதி இருக்கலாமே? கேட்கத்தோன்றியது.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 23. கணமான வார்த்தைகள். கணமான கருத்துக்கள் கவிதையும் அழகு (எந்த போட்டி யார் கூப்பிட்டார்கள் யாரும் சொல்லவே இல்ல)

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது