நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கூடலில்லா ஊடல்.கவிதையை பெரிதாகிப் படிக்க அதன்மேல் கிளிச்செய்யவும்.
டிஸ்கி// சந்தேக கேள்விகளின் அடுத்தபதில் ஞாயிறு வரும். அதுவரை இது சும்மா பிரேஏஏஏஏஎக்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்,
இந்தநீரோடை நிரம்பிவழியும் கவிதைநீரால்.

17 கருத்துகள்:

 1. தண்ணீருக்கும்
  தாமரைக்குந்தான்
  தாம்பத்ய பந்தமேயொழிய...

  தண்ணீருக்கும்...
  தாமரையிலைக்கும்
  சொந்தபந்தமேதுமில்லையே கவிஞரே...!

  அதனால்தான் ஒட்டாது...!
  ஹி... ஹி... ஹி...!

  கவிஞருக்கு...
  "அ" முதல் "அக்ரினை" வரை
  "ஓரறிவு" முதல் "ஆறறிவு" வரை
  எதைக் கண்டாலும்
  "கவிதைமழை"தான் போலிருக்கு...

  நல்ல.. அருமையான கவிதை...

  நட்புடன்...
  காஞ்சி முரளி....
  ethanaipp

  பதிலளிநீக்கு
 2. தண்ணீர் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது..
  தாமரை என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும்.
  ஆனால் இங்கே தண்ணீர் ஒட்டுகிறது,
  தாமரை தான் ஒட்டவில்லை.
  தண்ணீர் ஆணினம்
  தாமரை பெண்ணினம்..
  கலைஞரின் கைவரியிலிருந்து கொஞ்சமாய் சுட்டது..

  பதிலளிநீக்கு
 3. தன்னைத் தாங்கும் தண்ணீரைத் தாங்காத தாமரையிலை !

  பதிலளிநீக்கு
 4. கவிதையும்,குறிப்பாய் தலைப்பும் அருமை!

  பதிலளிநீக்கு
 5. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் அன்பான நன்றிகள் மகிழ்ச்சியோடு..

  பதிலளிநீக்கு
 6. காஞ்சிப் புலவரின் கருத்துதான் சரி
  கவியரசிக்கு ஏன் தடுமாற்றம்?

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது