நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நிழல் தடம்..........

நன்றி கூகிள்

டிஸ்கி// யாரோ ஒருவர் தன் காதலியின் கால்தடத்தில் வைத்த பூவுக்கு என் வித்தியாச சிந்தனை
.
 அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகதானே!

27 கருத்துகள்:

 1. அசத்துறீங்க.போங்க எப்படிதான் இப்படியெல்லாமோ. வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 2. இந்த போட்டோவும்....
  கவி வரிகள் (மட்டுமே)அருமை....

  அந்த கவி வரிகளின் உட்பொருளில் எனக்கு உடன்பாடில்லை...

  டிஸ்கியில் ////யாரோ ஒருவர் தன் காதலியின் கால்தடத்தில் வைத்த பூவுக்கு///

  எந்த மடையர் (மடையனை மரியாதையாய்) அவர்...!

  "மாதா, பிதா, குரு (கல்வி, வேள்விகளை கற்பிக்கும் ஆசான்), தெய்வம் இவர்களின் காலிலோ... கால் தடத்திலோதான் பூ வைத்து வணங்குவார்கள்...!

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 3. படத்தை எங்கே பிடிச்சீங்க? உங்கள் சிந்தனை மாதிரியே அருமையாக இருக்குதுங்க. :-)

  பதிலளிநீக்கு
 4. செல்வி கூறியது...
  அசத்துறீங்க.போங்க எப்படிதான் இப்படியெல்லாமோ. வாழ்க வளமுடன்..//

  மிக்க நன்றி செல்விமா..

  பதிலளிநீக்கு
 5. காஞ்சி முரளி கூறியது...
  இந்த போட்டோவும்....
  கவி வரிகள் (மட்டுமே)அருமை.....//

  மகிழ்ச்சியே1

  //அந்த கவி வரிகளின் உட்பொருளில் எனக்கு உடன்பாடில்லை.../

  ஏன் முரளி உட்பொருளில் தவறுண்டோ????

  டிஸ்கியில் ////யாரோ ஒருவர் தன் காதலியின் கால்தடத்தில் வைத்த பூவுக்கு///

  எந்த மடையர் (மடையனை மரியாதையாய்) அவர்...!

  "மாதா, பிதா, குரு (கல்வி, வேள்விகளை கற்பிக்கும் ஆசான்), தெய்வம் இவர்களின் காலிலோ... கால் தடத்திலோதான் பூ வைத்து வணங்குவார்கள்...!//

  அச்சோ அச்சோ எந்த காலத்தில் இருக்குறீங்க நீங்க. எத்தனை முறை என்னைக்கேட்டீர்கள் அதுதான் இப்போ நம்ம ரிப்பீட்டு.

  இது காதலியின் தடத்தில் வைத்திருப்பது காகிதப்பூதான் முரளி. இதிலிருந்தே தெரியலையா! [எனக்கும்தான் தெரியலை என்னான்னு அச்சோ குழப்பமாயிருக்கு]

  நட்புடன்...
  காஞ்சி முரளி....//

  மிக்க நன்றி முரளி..

  பதிலளிநீக்கு
 6. Chitra கூறியது...
  படத்தை எங்கே பிடிச்சீங்க? உங்கள் சிந்தனை மாதிரியே அருமையாக இருக்குதுங்க. :-)//

  எல்லாம் நம்ம கூகிள் தாத்தாக்கிட்டேதான் சித்ராமேடம்.

  மிக்க நன்றி மேடம் தாங்களின் கருத்துக்களுக்கு.

  பதிலளிநீக்கு
 7. புது வீடு சூப்பர்!! அதுல மாட்டிருக்கிற படமும் சூப்பர்!!

  பதிலளிநீக்கு
 8. புகைபடத்திற்காக கற்பனையை வாட்டி வதக்கி உள்ளீர்...

  பதிலளிநீக்கு
 9. ஹுஸைனம்மா கூறியது...
  புது வீடு சூப்பர்!! அதுல மாட்டிருக்கிற படமும் சூப்பர்!!//

  வாங்க வாங்க ஹுசைன்னம்மா.
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 10. பிரியமுடன் பிரபு கூறியது...
  நல்லாயிருக்கு.//

  மிக்க நன்றி பிரபு..

  பதிலளிநீக்கு
 11. ராசராசசோழன் கூறியது...
  புகைபடத்திற்காக கற்பனையை வாட்டி வதக்கி உள்ளீர்...//

  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சோழன். புகைப்படத்தை பார்த்தும் உடனே தோன்றியதை எழுதினேன் அவ்வளவுதான்..

  ரொம்பத்தான் வதக்கிட்டேனோ!

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 12. வழக்கம் போலவே உங்கள் சிந்தனை அருமை!
  அது என்ன உங்களுக்கு மட்டும் கூகுள்
  ஸ்பெஷல் படம் கொடுத்து கிட்டே இருக்கு

  பதிலளிநீக்கு
 13. சின்னதா அருமையா சொல்றீங்க மல்லிக்கா.அழகான புது வீடு.

  பதிலளிநீக்கு
 14. ''ஐயோ என் பழைய பின்னுட்டத்தை காணோம் யாரோ சதி பண்ணிடாங்க..கா...'''

  கால்தடத்தில் பூத்த காட்டு மலர் வித்யாச கவிதை அழகு அக்கா...

  பதிலளிநீக்கு
 15. நன்றாக் இருக்கிறது படமும் வரிகளும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. ஆறுமுகம் முருகேசன் கூறியது...
  :-)
  நன்றி ஆறுமுகம்..

  //S Maharajan கூறியது...
  வழக்கம் போலவே உங்கள் சிந்தனை அருமை!
  அது என்ன உங்களுக்கு மட்டும் கூகுள்
  ஸ்பெஷல் படம் கொடுத்து கிட்டே இருக்கு//

  அது என்னவோ தெரிய மகராஜன் கேட்டதும் கிடைத்துவிடுகிறது.
  மிக்க நன்றி ..

  பதிலளிநீக்கு
 17. ஜெய்லானி கூறியது...
  ரசிக்க வைத்த கவிதை..//

  ஓ அப்படியா. மிக்க நன்றிங்கண்ணாதே.

  பதிலளிநீக்கு
 18. ஹேமா கூறியது...
  சின்னதா அருமையா சொல்றீங்க மல்லிக்கா.அழகான புது வீடு//

  மிக்க மகிழ்ச்சி தோழி..

  பதிலளிநீக்கு
 19. seemangani கூறியது...
  ''ஐயோ என் பழைய பின்னுட்டத்தை காணோம் யாரோ சதி பண்ணிடாங்க..கா...'''//

  இதென்ன புதுக்கொடுமை யாருப்பா அது பின்னூட்டைக்கூட சுட்டுவாங்களா. அச்சோ..

  //கால்தடத்தில் பூத்த காட்டு மலர் வித்யாச கவிதை அழகு அக்கா//

  ரொம்ப தேங்ஸ் கனி..

  பதிலளிநீக்கு
 20. நிலாமதி கூறியது...
  நன்றாக் இருக்கிறது படமும் வரிகளும். வாழ்த்துக்கள்.//

  வாங்க நிலா எப்படியிருக்கீங்க..
  வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 21. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌... பட‌ம் தான் டாப்பு..

  பதிலளிநீக்கு
 22. பின்னால் கிடப்பது எந்த பூவாகினும்
  பூ போன்ற அவள் பாதம் முன்பு ஃபூ

  பதிலளிநீக்கு
 23. கூகுல் ஆண்டவரின் கருனைக்கு கணக்கே இல்லை மல்லிக்கா

  காகிதபூ அல்ல....

  நல்லயிருக்கு மல்லிக்கா

  ஜீரத்தின் காரணத்தால் ஒரு வார விடுமுறைக்கு பின் இன்று தான் திரும்பினேன் வலைதலத்திர்க்கு

  நிறைய மாற்றங்கள்
  உங்கள் புது வீடு பலே...

  சிறிய வருத்தம் கூட போட்டியில் கலந்து கொள்ளமுடியவில்லை என நினைக்கும் போது

  பதிலளிநீக்கு
 24. கூகுல் ஆண்டவரின் கருனைக்கு கணக்கே இல்லை மல்லிக்கா

  காகிதபூ அல்ல....

  நல்லயிருக்கு மல்லிக்கா

  ஜீரத்தின் காரணத்தால் ஒரு வார விடுமுறைக்கு பின் இன்று தான் திரும்பினேன் வலைதலத்திர்க்கு

  நிறைய மாற்றங்கள்
  உங்கள் புது வீடு பலே...

  சிறிய வருத்தம் கூட போட்டியில் கலந்து கொள்ளமுடியவில்லை என நினைக்கும் போது

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது