excellent :)ay vadai ennakuthan
கவியரசியே..கண்கள்கானும்காட்சிகள்கவிதையாகவே...அட இது கவிதை மாதிரியே இருக்கே.. எப்புடி நீங்கதான் சொல்லனும்.. கவியரசியே...
படமும்...வடிவது "ரத்தமல்ல... புழுங்கித் தவிக்கும் இதயத்தின் ரணம்" என்ற வரிகளும்...அருமை...நட்புடன்...காஞ்சி முரளி....
பெண்ணே !!நீ பிடித்திருப்பது பூவை அல்லஎன் இதயம்அது வடிப்பது செந்நீரையல்லமறந்து போன என் தூக்கத்தைஏன் இந்த கொல வெறி...உங்க கவித சூப்பர்!!!( படத்தை பாத்தா எனக்கு இதான் தோனுச்சி )
ய்ம்மாடியோவ்... காதல் கவிதை சூப்பருங்கோ.. :))).
ஜெய்லானி... சார்//பெண்ணே !!நீ பிடித்திருப்பது பூவை அல்லஎன் இதயம்அது வடிப்பது செந்நீரையல்லமறந்து போன என் தூக்கத்தைஏன் இந்த கொல வெறி...//அட கவிதை கவிதை..எப்பயிருந்து இந்த கொல வெறிகவிதை எழுதும் அளவுக்கு.. ஹி,,,,,
//புழுங்கித் தவிக்கும் இதயத்தின் ரணம்...//அக்கா...படம் பார்த்து கவிதை ரெம்ப பொருத்தமா இருக்கு உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம்னு தோணுது இனி நீ(ங்க)...''கவிதாயினி''..இதய நரம்புகளை அறுத்து புழுங்கித் தவிக்கும் இதயத்தின் ரணம்...அருமை வாழ்த்துகள் அக்கா...
கவிதைக்குப் படமா...படத்திற்குக் கவிதையா !
அருமை மல்லிக்காஅவளின்வெறுமையின் பார்வையில்வெள்ளை ரோஜா புகைப்படத்தில் பதித்திருக்கும் உங்கள் வரிகள் இன்னும் சொட்டுது நிரைய ரத்த துளிகளை....
:)
அதான் இவளை வைத்து ஒரு பட்டையை போட்டுட்டேன்..ஹா ஹா.எப்புடிகீது..///சூபரா இருக்கு நீங்களே கிண்டல் பண்ணினா எப்புடி
புழுங்கித்தவிக்கும் ரணம்//நிஜம்,,,கவிதை நன்று சகோ...
கண்ணில் காணும் காச்சியெல்லாம் கண்யர்ந்து போகும்...இந்த பாட்டுதான் ஞாபகம் வருதுகவிஞாயினின் பார்வையில் வரிகள் அருமைவாழ்த்துக்கள்
மிக்க நன்றி கார்த்தி.மிக்க நன்றி ரியாஸ்.மிக்க நன்றி மைதிஸ்.மிக்க நன்றி ஹேமா.மிக்க நன்றி ஷேக்.மிக்க நன்றி .செந்தில்.மிக்க நன்றி காஞ்சிமுரளி.மிக்க நன்றி [கவிதையும் கொலைவெறி. அச்சோ சபாஷ்.]ஜெய்லானி அண்ணாத்தே.
என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு உங்கள் கருத்துகள்.என் கவியுற்றுக்கு நீரோட்டம்உங்கள் கருத்துகள்என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்உங்கள் கருத்துகள்என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டுஉங்கள் கருத்துகள்.ஆகவே அனைத்தும் நீங்கள்அதனுள்ளே ஓரமாய் நான்..
excellent :)
பதிலளிநீக்குay vadai ennakuthan
கவியரசியே..
பதிலளிநீக்குகண்கள்
கானும்
காட்சிகள்
கவிதையாகவே...
அட இது கவிதை மாதிரியே இருக்கே.. எப்புடி நீங்கதான் சொல்லனும்.. கவியரசியே...
படமும்...
பதிலளிநீக்குவடிவது "ரத்தமல்ல... புழுங்கித் தவிக்கும் இதயத்தின் ரணம்" என்ற வரிகளும்...
அருமை...
நட்புடன்...
காஞ்சி முரளி....
பெண்ணே !!
பதிலளிநீக்குநீ பிடித்திருப்பது பூவை அல்ல
என் இதயம்
அது வடிப்பது செந்நீரையல்ல
மறந்து போன என் தூக்கத்தை
ஏன் இந்த கொல வெறி...
உங்க கவித சூப்பர்!!!
( படத்தை பாத்தா எனக்கு இதான் தோனுச்சி )
ய்ம்மாடியோவ்... காதல் கவிதை சூப்பருங்கோ.. :))).
பதிலளிநீக்குஜெய்லானி... சார்
பதிலளிநீக்கு//பெண்ணே !!
நீ பிடித்திருப்பது பூவை அல்ல
என் இதயம்
அது வடிப்பது செந்நீரையல்ல
மறந்து போன என் தூக்கத்தை
ஏன் இந்த கொல வெறி...//
அட கவிதை கவிதை..
எப்பயிருந்து இந்த கொல வெறி
கவிதை எழுதும் அளவுக்கு.. ஹி,,,,,
//புழுங்கித் தவிக்கும்
பதிலளிநீக்குஇதயத்தின் ரணம்...//
அக்கா...படம் பார்த்து கவிதை ரெம்ப பொருத்தமா இருக்கு உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம்னு தோணுது இனி நீ(ங்க)...''கவிதாயினி''..
இதய நரம்புகளை அறுத்து
புழுங்கித் தவிக்கும் இதயத்தின் ரணம்...
அருமை வாழ்த்துகள் அக்கா...
கவிதைக்குப் படமா...
பதிலளிநீக்குபடத்திற்குக் கவிதையா !
அருமை மல்லிக்கா
பதிலளிநீக்குஅவளின்
வெறுமையின் பார்வையில்
வெள்ளை ரோஜா
புகைப்படத்தில் பதித்திருக்கும் உங்கள் வரிகள் இன்னும் சொட்டுது நிரைய ரத்த துளிகளை....
:)
பதிலளிநீக்குஅதான் இவளை வைத்து ஒரு பட்டையை போட்டுட்டேன்..ஹா ஹா.எப்புடிகீது..///
பதிலளிநீக்குசூபரா இருக்கு நீங்களே கிண்டல் பண்ணினா எப்புடி
புழுங்கித்தவிக்கும் ரணம்//
பதிலளிநீக்குநிஜம்,,,
கவிதை நன்று சகோ...
கண்ணில் காணும் காச்சியெல்லாம் கண்யர்ந்து போகும்...
பதிலளிநீக்குஇந்த பாட்டுதான் ஞாபகம் வருது
கவிஞாயினின் பார்வையில் வரிகள் அருமை
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி கார்த்தி.
பதிலளிநீக்குமிக்க நன்றி ரியாஸ்.
மிக்க நன்றி மைதிஸ்.
மிக்க நன்றி ஹேமா.
மிக்க நன்றி ஷேக்.
மிக்க நன்றி .செந்தில்.
மிக்க நன்றி காஞ்சிமுரளி.
மிக்க நன்றி [கவிதையும் கொலைவெறி. அச்சோ சபாஷ்.]ஜெய்லானி அண்ணாத்தே.