நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நட்பென்பது


வலுவான நட்பு
விலகிநிற்குமா
பிரியமான நட்பு
பிரியத்துணியுமா

வார்த்தையென்னும்
நூலெடுத்து
அன்பெனும் பந்தம்கோர்த்து
நட்பாய் நுழைந்த பாசம்

நூல்கட்டிய பட்டமாய்
வான்நோக்கிப்போகுமா -இல்லை
வார்த்தைகளை மரணிக்கசெய்து
மனம் மெளனமாகுமா

நட்பென்பது கலங்கமில்லாதது
கலங்கியப்பின் அது நட்பாகாது

உண்மை நட்பென்றும்
ஊமையாகிப்போகாது
உயிர் விலகும்வரை
நட்பைவிட்டு விலகாது..
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

42 கருத்துகள்:

 1. //உண்மை நட்பென்றும்
  ஊமையாகிப்போகாது
  உயிர் விலகும்வரை
  நட்பைவிட்டு விலகாது..//

  நட்பை அழகாக சொல்லியிருக்கிறீாகள்.......

  வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் நட்புக்கும்........

  அப்படியே கொஞ்சம் என் பதிவையும் பாருங்களேன்.........

  http://sangkavi.blogspot.com/

  பதிலளிநீக்கு
 2. நட்பை பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிங்க மலிக்கா ரொம்ப நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 3. நல்ல நட்பு என்றுமே பிரியாது, சூழ்நிலை,பணிநிமித்தம்,கடமைகள் காரணமாக கூட சற்று விலகி நிற்கலாம்;
  உங்களின் தோழமை உங்களுடன் மீண்டும் இணைய வாழ்த்துக்கள்;

  கவிதை வலியை சொல்கிறது அழகாய்...

  பதிலளிநீக்கு
 4. நட்பென்பது கலங்கமில்லாதது
  கலங்கியப்பின் அது நட்பாகாது."
  கரெக்ட். சரியான கருத்து..

  பதிலளிநீக்கு
 5. உங்க கவிதையை படித்த பின்பு எனக்கு இந்த பாடல் வரிகள் நினைவுக்கு வருது மல்லிகா
  நட்பினிலே நட்பினிலே பிரிவு என்பது ஏதும் இல்லை
  என் மனதும் உன் மனதும் பேச வார்த்தைகள் தேவை இல்லை !!!

  பதிலளிநீக்கு
 6. நட்பை பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிங்க மலிக்கா.
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. உடயிர் பிரிந்தாலும் வாழும் நட்பு..நல்ல நட்பு

  பதிலளிநீக்கு
 8. நட்பென்பது

  வலுவான நட்பு
  விலகிநிற்குமா

  பிரியமான நட்பு
  பிரியத்துணியுமா

  வார்த்தையென்னும்
  நூலெடுத்து
  அன்பெனும் பந்தம்கோர்த்து
  நட்பாய் நுழைந்த பாசம்

  நூல்கட்டிய பட்டமாய்
  வான்நோக்கிப்போகுமா -இல்லை
  வார்த்தைகளை மரணிக்கசெய்து
  மனம் மெளனமாகுமா

  நட்பென்பது கலங்கமில்லாதது
  கலங்கியப்பின் அது நட்பாகாது

  உண்மை நட்பென்றும்
  ஊமையாகிப்போகாது
  உயிர் விலகும்வரை
  நட்பைவிட்டு விலகாது..

  En Piriya Sinekithi!

  Wuwworu varthayil wuyir irrunthathu...

  Nalla natpukku Elakkanamao unkal kavithai irrunthathu...

  Thooimaiyana unkal natpil oru thayin pasamum... Oru Sakoothariyin anbum... Oru Thanthaiyin Kandippum... Oru Kulanthaiyin kallam kabadem illatha nesamum... undu enpathai nan ulappoorvamaka unarnthaven...

  Unkal oruvarin natpu 100 sinaketharkalukku samam.. ennai poruthavarai ethani nanbarkal enpathu mukkiyamillai... eppadipatta nanparkal enpathuthan mukkiyam...

  unkal natpu ennaku niraiya nalla visayankalai katru koduthirukku...

  Nalla ullam konda unkalai nanpararai petratharku aandavanukku nandri solkireen...


  Insha Allah... Kadaisivariyai unkal natpu ennakku vendum endru aadndavadideum pirarthani saikirenn...

  en உயிர் விலகும்வரை
  en manem unkal நட்பைவிட்டு விலகாது..

  Convey my salam to Machaan & Children.

  Natpuden
  Trichy Syed

  பதிலளிநீக்கு
 9. உண்மை நட்புக்கு உலகில் ஈடேது
  உன்னில் நான்கொண்ட பாசம் என்றும் மாறாது மறவாது...

  பதிலளிநீக்கு
 10. உயிர் விலகும்வரை
  நட்பைவிட்டு விலகாது..

  wonderful

  vijay

  பதிலளிநீக்கு
 11. Natpenpathu.... Summa Arattai adipathum, oru sikaratil rendruper Thammadipathum, Jollyyai Peer adaipathum, Pelli dance parka poovathum, Sirithu Sirithu Jokekadipathum, Cinemavirku Selvathum, Kadalai Pooduvathum than endru niraiyaper ninaikerarkal...

  But.... Unmail Natpenpathu...

  வார்த்தையென்னும்
  நூலெடுத்து
  அன்பெனும் பந்தம்கோர்த்து
  நட்பாய் நுழைந்த பாசம்

  நட்பென்பது கலங்கமில்லாதது

  உண்மை நட்பென்றும்
  உயிர் விலகும்வரை
  நட்பைவிட்டு விலகாது..

  endra unkal kavithai varikal natpirkku perumai serthathu...

  Naam Santhosama... kai niraiya kasoodu irrukumpoothu niraiya nanperkal varuvarkal.... But... Naam kastabadumpoothu... Vethaniyil irrukkumpoothu Aaruthal solvathe unmaiyana natpudennu ninaikeran...

  Un nanbanin peyarai sollu... nee yarununu solreen - endru oru palamozhi undu....

  Thueimaiyanan natpin pirathinithiyai... kanniyamana kavithakal eluthum .... kavingar Malikkavin nanpen nan endru solvathil perumai adikiren...

  Friendship Dayvukku nanparkalu unkal intha kavithai valthai anuppalal poolirukku...

  Eppadi Thaiyee..... Amaithiyai irrunthukondu eppadi ellam unkalal arputhamai eluthamudikirathu....?

  Anbu
  Trichy Syed

  பதிலளிநீக்கு
 12. We like very much about your friend poem.

  With love...

  Shamir,
  Shahir,
  Shahana,
  Shakul,
  Rizwana,
  Arif,
  Afrina,
  Asif

  &

  Friends

  பதிலளிநீக்கு
 13. நட்பு - இது வாசம் மாறாததால் ரோஜாவுமல்ல. என்றும் அப்படியே இருப்பதால் பிளாஸ்டி பூவும் அல்ல. அதுதான் நட்”பூ”

  பதிலளிநீக்கு
 14. ///இறைவனை நேசி இன்பம் பெறுவாய்///
  மல்லி அக்கா அருமைங்க
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 15. //உயிர் விலகும்வரை
  நட்பைவிட்டு விலகாது..//

  அருமை மலிக்கா நல்லா சொல்லி இருக்கீங்க

  பதிலளிநீக்கு
 16. நட்பே நட்பே உனக்குள் நான் நட்பாவா
  நல்ல நட்பு கிடைப்பதே அறிது
  உன்கவிதைகள் அனைத்துக் வெகு அருமை தோழியாய் தோள் சாய்ந்திட வரவா நீயும் பூ நானும் பூ.. தொடர்ந்து எழுதி சிகரத்தை தொடு தோழியாய் எனக்கு சந்தோஷத்தைதா..

  பதிலளிநீக்கு
 17. நட்பென்பது உண்மையில் அழகான கவிதை.... என் உள்ளத்தை கொள்ளை கொண்ட கவிதை....

  பள்ளி மற்றும் கல்லுரி பருவத்தில் நட்பு என்பது சிறந்ததாகத்தான் தெரியும்.

  ஆனால்...

  வாழ்வியலில் - வாழ்கை தேடலில் 'நட்பென்பது' காணமல் போய்விடுகிறது.
  இது நிதர்சனமான உண்மை..!

  நானும் நட்புடன்... இளமை பருவத்தில்.....

  இன்றோ...?
  வாழ்க்கை தேடலில் காணமல் போனது 'நட்பென்பது'.....

  ..... ? ......
  (கேள்விக்குறிதான்)

  இருந்தாலும்....

  உங்கள் நட்பென்பது கவிதை உள்ளதை தொட்டது...

  நட்பின் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 18. இந்த நடுக்காய் தான் பலர் தவம் கிடக்கிறார்கள். கிடைத்தால் அவனைப் போல் அதிஷ்டசாலி யாராகவும் இருக்க முடியாது............................

  பதிலளிநீக்கு
 19. nanparkal manathil pathiya vaithukkolla vendiya karuthu!

  With friendly
  Vasanth

  பதிலளிநீக்கு
 20. /ராஜவம்சம் கூறியது...
  அப்டியா.........../

  அப்படியேதான் ராஜவம்சம்..
  Chitra கூறியது...
  அன்பு தோழி, கவிதைக்கு நன்றி.

  மிக்க நன்றி தோழி..

  பதிலளிநீக்கு
 21. / Sangkavi கூறியது...
  //உண்மை நட்பென்றும்
  ஊமையாகிப்போகாது
  உயிர் விலகும்வரை
  நட்பைவிட்டு விலகாது..//

  நட்பை அழகாக சொல்லியிருக்கிறீாகள்.......

  வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் நட்புக்கும்........

  அப்படியே கொஞ்சம் என் பதிவையும் பாருங்களேன்.........

  http://sangkavi.blogspot.com//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. சங்கவி...

  பதிலளிநீக்கு
 22. /sarusriraj கூறியது...
  நட்பை பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிங்க மலிக்கா ரொம்ப நல்லா இருக்கு../

  மிக்க நன்றி சாரூக்கா...

  பதிலளிநீக்கு
 23. /பூங்குன்றன்.வே கூறியது...
  நல்ல நட்பு என்றுமே பிரியாது, சூழ்நிலை,பணிநிமித்தம்,கடமைகள் காரணமாக கூட சற்று விலகி நிற்கலாம்;
  உங்களின் தோழமை உங்களுடன் மீண்டும் இணைய வாழ்த்துக்கள்;

  கவிதை வலியை சொல்கிறது அழகாய்.../

  நிச்சியமாக நல்லநட்பு பிரியாது என்பது உண்மைதான்.

  வலிகூட அழகாய் தெரிகிறதா?

  வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி பூங்குன்றமே...

  பதிலளிநீக்கு
 24. /அண்ணாமலையான் கூறியது...
  நட்பென்பது கலங்கமில்லாதது
  கலங்கியப்பின் அது நட்பாகாது."
  கரெக்ட். சரியான கருத்து../

  மிக்க நன்றி அண்ணாமலையாரே...

  பதிலளிநீக்கு
 25. /aazhimazhai கூறியது...
  உங்க கவிதையை படித்த பின்பு எனக்கு இந்த பாடல் வரிகள் நினைவுக்கு வருது மல்லிகா
  நட்பினிலே நட்பினிலே பிரிவு என்பது ஏதும் இல்லை
  என் மனதும் உன் மனதும் பேச வார்த்தைகள் தேவை இல்லை !!!/

  பாட்டெல்லாம் பலமா இருக்கு ஆனா அழகா இருக்கு

  மிக்க மகிழ்ச்சி தோழி கல்யாணி..

  பதிலளிநீக்கு
 26. / நினைவுகளுடன் -நிகே- கூறியது...
  நட்பை பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிங்க மலிக்கா.
  வாழ்த்துக்கள்/

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நிகே...

  பதிலளிநீக்கு
 27. En Piriya Sinekithi!

  Wuwworu varthayil wuyir irrunthathu...

  Nalla natpukku Elakkanamao unkal kavithai irrunthathu...

  Thooimaiyana unkal natpil oru thayin pasamum... Oru Sakoothariyin anbum... Oru Thanthaiyin Kandippum... Oru Kulanthaiyin kallam kabadem illatha nesamum... undu enpathai nan ulappoorvamaka unarnthaven...

  Unkal oruvarin natpu 100 sinaketharkalukku samam.. ennai poruthavarai ethani nanbarkal enpathu mukkiyamillai... eppadipatta nanparkal enpathuthan mukkiyam...

  unkal natpu ennaku niraiya nalla visayankalai katru koduthirukku...

  Nalla ullam konda unkalai nanpararai petratharku aandavanukku nandri solkireen...


  Insha Allah... Kadaisivariyai unkal natpu ennakku vendum endru aadndavadideum pirarthani saikirenn...

  en உயிர் விலகும்வரை
  en manem unkal நட்பைவிட்டு விலகாது..

  Convey my salam to Machaan & Children.

  Natpuden
  Trichy Syed/

  தாங்களின் கருத்துக்களுக்கும் அன்பான நட்புக்கும் மிகுந்த மகிழ்ச்சி
  மலர்வனமான சகோதரர் திருச்சி சையத்..

  பதிலளிநீக்கு
 28. /புலவன் புலிகேசி கூறியது...
  உடயிர் பிரிந்தாலும் வாழும் நட்பு..நல்ல நட்பு/

  நிஜமான வார்த்தை... நன்றி தோழா..

  பதிலளிநீக்கு
 29. /வாசமுடன் கூறியது...
  உண்மை நட்புக்கு உலகில் ஈடேது
  உன்னில் நான்கொண்ட பாசம் என்றும் மாறாது மறவாது.../

  மாறவும் வேண்டாம் மறையவும் வேண்டாமடி தோழி..

  பதிலளிநீக்கு
 30. /கவிதை(கள்) கூறியது...
  உயிர் விலகும்வரை
  நட்பைவிட்டு விலகாது..

  wonderful

  vijay/


  மிக்க நன்றி சகோத்ரரே,,...

  பதிலளிநீக்கு
 31. / S.A. நவாஸுதீன் கூறியது...
  நட்பு - இது வாசம் மாறாததால் ரோஜாவுமல்ல. என்றும் அப்படியே இருப்பதால் பிளாஸ்டி பூவும் அல்ல. அதுதான் நட்”பூ”/

  விடுகதைபோட்டு அதில் விடையாக வந்தபூ இந்த நட்பூ, அப்படிதானே நவாஸண்ணா..
  /S.A. நவாஸுதீன் கூறியது...
  கவிதை அருமை மலிக்கா/

  மிக்க்க மகிழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ச்சி........

  பதிலளிநீக்கு
 32. /வி.என்.தங்கமணி, கூறியது...
  ///இறைவனை நேசி இன்பம் பெறுவாய்///
  மல்லி அக்கா அருமைங்க
  வாழ்க வளமுடன்.
  /

  வாங்க தங்கமணி சார். தங்கள் வரவு நல்வரவகட்டும்..மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 33. /thenammailakshmanan கூறியது...
  //உயிர் விலகும்வரை
  நட்பைவிட்டு விலகாது..//

  அருமை மலிக்கா நல்லா சொல்லி இருக்கீங்க/

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி thenammailakshmanan..

  பதிலளிநீக்கு
 34. /செண்பகபூ கூறியது...
  நட்பே நட்பே உனக்குள் நான் நட்பாவா
  நல்ல நட்பு கிடைப்பதே அறிது
  உன்கவிதைகள் அனைத்துக் வெகு அருமை தோழியாய் தோள் சாய்ந்திட வரவா நீயும் பூ நானும் பூ.. தொடர்ந்து எழுதி சிகரத்தை தொடு தோழியாய் எனக்கு சந்தோஷத்தைதா../

  செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே
  தோழியாக தோள்சாய்ந்திட சம்மதம் தோழியே..

  ஏன்பா நீ எப்போ பிளக் ஆரம்பிக்கிறது நாங்களும் கருத்து போடுவோமுள்ள..

  பதிலளிநீக்கு
 35. Muali கூறியது...
  நட்பென்பது உண்மையில் அழகான கவிதை.... என் உள்ளத்தை கொள்ளை கொண்ட கவிதை....

  பள்ளி மற்றும் கல்லுரி பருவத்தில் நட்பு என்பது சிறந்ததாகத்தான் தெரியும்.

  ஆனால்...

  வாழ்வியலில் - வாழ்கை தேடலில் 'நட்பென்பது' காணமல் போய்விடுகிறது.
  இது நிதர்சனமான உண்மை..!

  நானும் நட்புடன்... இளமை பருவத்தில்.....

  இன்றோ...?
  வாழ்க்கை தேடலில் காணமல் போனது 'நட்பென்பது'.....

  ..... ? ......
  (கேள்விக்குறிதான்)

  இருந்தாலும்....

  உங்கள் நட்பென்பது கவிதை உள்ளதை தொட்டது...

  நட்பின் வாழ்த்துக்கள்!/


  கேள்விக்குறியாகமல் பார்த்துகொள்ளவேண்டும். இருந்தாலும் நீங்கள் சொல்வதுபோல் சந்தர்பசூழ்நிலைகள் நம்மை வேறு வேறு பாதைகளில் கொண்டுசெல்லும்போது நட்புகள் பிரிய நேறிடுகிறது ஆயினும் ஒரு தொடர்பு இருந்துகொண்டே இருப்பதுதுதான் நட்பின் நட்பு என்பது என் விருப்பம்..


  தாங்களின் முதல் வருகைக்கு ஆழமன அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மிகுந்த மகிழ்ச்சி

  என்றென்றும் நட்புடன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Sakothariye...

   ///நட்பென்பது கலங்கமில்லாதது
   கலங்கியப்பின் அது நட்பாகாது

   உண்மை நட்பென்றும்
   ஊமையாகிப்போகாது
   உயிர் விலகும்வரை
   நட்பைவிட்டு விலகாது..///

   It's true...

   because...

   this is my first comment..
   from.... that day...
   to.... today
   our friendship and Sakothara uravu...
   needikirathu....

   Kanchi Murali

   நீக்கு
 36. /விபு கூறியது...
  இந்த நடுக்காய் தான் பலர் தவம் கிடக்கிறார்கள். கிடைத்தால் அவனைப் போல் அதிஷ்டசாலி யாராகவும் இருக்க முடியாது.........................../
  உண்மையாக நல்ல நட்புகிடைத்தவன் பாக்கியசாலியே.
  மிக்க மகிழ்ச்சி விபு வருகைக்கும் கருத்திற்க்கும்..தொடர்ந்து வாருங்கள்...

  பதிலளிநீக்கு
 37. sinekithi malikavukku
  vandiyathdevan (a) Kanchi Murali..in vanakkam!

  nandri! ungaladu pathilukku!

  thangal matra kavithaigalaiyum padithukondirukiren.

  perumbalana kavithaigal
  superb.

  Natpudan.... vandiyathdevan (a) Kanchi Murali

  பதிலளிநீக்கு
 38. அன்புடன் மலிக்கா கூறியது...

  தாங்களின் கருத்துக்களுக்கும் அன்பான நட்புக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
  மலர்வனமான சகோதரர் திருச்சி சையது!

  Eppadi Oru arivaana... anbaana thankachi kidaika nan thavam saithirukkanum .... Thank God!

  Piryamulla Annan...
  Trichy Syed

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது