நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மரணிக்கும்போது

                                               [உரையாடல் கவிதைப்போட்டிக்காக]


உனக்காகவே நானென்று
என்னை நீ
உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்
சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்க
வரம்கேட்டாய்
நமதன்பின் வெளிப்பாடாய்
நம்வாரிசுகளின்
வரம்கேட்டாய்
எத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


என்னவனே!
எனக்கு
வரமாக கிடைத்தவனே!
எனக்காக
ஒருவரம் இறைவனிடம்
கேட்பாயா?


என்விழிநீர் உன்னைத்தழுவ
உன் மார்புக்குழிக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...அன்புடன் மலிக்கா.
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

50 கருத்துகள்:

 1. நல்லா இருக்குங்க. வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. இறைவனிடம்
  என்விழிநீர் உன்னைத்தழுவ உன்மார்புக்குழிக்குள்
  நான் முகம் புதைத்திருக்கும் வேலையில்
  எனக்கு மரணம் நிகழவேண்டுமென்று...//

  பிரியத்தின்
  நெகிழ்வு தோழி..

  வெற்றியடைய வாழ்த்துகிறேன்

  வேலையில்/ வேளையில் மாற்றிகொள்ளுங்கள்..

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப அருமையா இருக்குங்க.
  -வித்யா

  பதிலளிநீக்கு
 4. \\புதைத்திருக்கும் வேலையில்
  எனக்கு மரணம் நிகழவேண்டுமென்று...//

  வேளையில்..!

  நல்லா இருக்கு..!

  பதிலளிநீக்கு
 5. நெகிழ்ச்சியான காதல் கவிதை மலிக்கா.

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. அர்த்தமுள்ள கவிதை தோழி... வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

  பதிலளிநீக்கு
 7. தாம்பத்ய காதல் எப்பவும் சுகம் தான்

  வெற்றிபெற வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 8. நெகிழவைக்கும் உணர்வு..
  வெற்றிபெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. அழகான அருமையான தாம்பத்தியத்தின் நெகிழ்வு.. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 10. ரொம்ப நல்ல கவிதை, அர்த்தமுள்ள கவிதை...

  பதிலளிநீக்கு
 11. மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. காதலை மரணித்து தான் நிருபிக்க தான் வேண்டுமா

  பதிலளிநீக்கு
 13. அருமை சகோ

  தாம்பத்ய வாழ்வின் அழகாய் கவிதை..

  வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 14. என்னவனே! எனக்கு வரமாக கிடைத்தவனே!
  எனக்காக ஒருவரம் கேட்பாயா? இறைவனிடம்
  என்விழிநீர் உன்னைத்தழுவ உன்மார்புக்குழிக்குள்
  நான் முகம் புதைத்திருக்கும் வேளையில்
  எனக்கு மரணம் நிகழவேண்டுமென்று...


  Nenchai thoodathu....

  - trichy syed

  பதிலளிநீக்கு
 15. சுருக் கென்றும் நறுகேன்றும்...காதல் அள்ளி தெளிதிருகிறிர்கள்...அருமை....
  வெற்றிக்கு வாழ்த்துகள்...சகோ..

  பதிலளிநீக்கு
 16. /வானம்பாடிகள் கூறியது...
  நல்லா இருக்குங்க. வெற்றி பெற வாழ்த்துகள்./

  தொடர்ந்து ஊக்கமளித்துவரும் தாங்களுக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 17. சந்தான சங்கர் கூறியது...
  இறைவனிடம்
  என்விழிநீர் உன்னைத்தழுவ உன்மார்புக்குழிக்குள்
  நான் முகம் புதைத்திருக்கும் வேலையில்
  எனக்கு மரணம் நிகழவேண்டுமென்று...//

  பிரியத்தின்
  நெகிழ்வு தோழி..

  வெற்றியடைய வாழ்த்துகிறேன்/

  வருகைக்கு வாழ்த்துக்கும் மிக்கநன்றி தொடர்ந்து வரவும் தோழமையே..


  வேலையில்/ வேளையில் மாற்றிகொள்ளுங்கள்

  பிழையை திருத்திவிட்டேன்.மிக்கநன்றி..

  பதிலளிநீக்கு
 18. /Vidhoosh கூறியது...
  ரொம்ப அருமையா இருக்குங்க.
  -வித்யா/

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வித்யா..

  பதிலளிநீக்கு
 19. /லெமூரியன்... கூறியது...
  \\புதைத்திருக்கும் வேலையில்
  எனக்கு மரணம் நிகழவேண்டுமென்று...//

  வேளையில்..!

  நல்லா இருக்கு..!/

  மிக்க நன்றி லெமூரியன்..

  /திருச்சி சையது கூறியது...
  ஆழமான கருத்து/

  மிக்க நன்றி திருச்சி சையது ..

  பதிலளிநீக்கு
 20. S.A. நவாஸுதீன் கூறியது...
  நெகிழ்ச்சியான காதல் கவிதை மலிக்கா.

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி நவாஸண்ணா..

  பதிலளிநீக்கு
 21. /பூங்குன்றன்.வே கூறியது...
  அர்த்தமுள்ள கவிதை தோழி... வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!/  வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி தோழமையே..

  பதிலளிநீக்கு
 22. /SUFFIX கூறியது...
  வரிகள் அருமை!!/

  மிக்க நன்றி ஷ்ஃபியண்ணா..

  பதிலளிநீக்கு
 23. /கவிதை(கள்) கூறியது...
  தாம்பத்ய காதல் எப்பவும் சுகம் தான்

  வெற்றிபெற வாழ்த்துக்கள்

  விஜய்/

  வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரரே..

  பதிலளிநீக்கு
 24. /உனக்காக கூறியது...
  நெகிழவைக்கும் உணர்வு..
  வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  மிக்க நன்றி உனக்காக..


  /பெயரில்லா கூறியது...
  v v good supper../

  மிக்க நன்றி பெயரில்லாதவுகளே..

  பதிலளிநீக்கு
 25. /தேவன் மாயம் கூறியது...
  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!/


  வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி தேவன் ...

  பதிலளிநீக்கு
 26. /tamiluthayam கூறியது...
  காதலை மரணித்து தான் நிருபிக்க தான் வேண்டுமா/

  காதலை மரணித்து நிருபிக்கவேண்டியதில்லை ஆனால் மரணம்வரும்வேளையிலும் காதலுடன் இருக்கலாமேன்னு என் நிஜமான ஆவல்..

  தமிழ் உதயம் வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி..

  பதிலளிநீக்கு
 27. /பிரியமுடன்...வசந்த் கூறியது...
  அருமை சகோ

  தாம்பத்ய வாழ்வின் அழகாய் கவிதை..

  வெற்றி பெற வாழ்த்துக்கள்.../

  சகோதரபலமிருந்தால் எதையும்சாதிக்கலாமுன்னு சொல்லுவாங்க.

  பிரியமான சகோவின் வாழ்த்துக்களுக்கு மிக்க சந்தோஷம்..

  பதிலளிநீக்கு
 28. /seemangani கூறியது...
  சுருக் கென்றும் நறுகேன்றும்...காதல் அள்ளி தெளிதிருகிறிர்கள்...அருமை....
  வெற்றிக்கு வாழ்த்துகள்...சகோ../

  முதல் வருகைக்கும் அள்ளித்தெளித்தவாழ்த்துக்கும் மிக்க நன்றி ..தொடர்ந்து வரவும் சகோ...

  பதிலளிநீக்கு
 29. /ஹேமா கூறியது...
  அழகான கவிதை.வாழ்த்துக்கள் தோழி./

  மிகுந்த மகிழ்ச்சி தோழி..வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 30. /ஜீவன் கூறியது...
  ammaadiyoo ennevenRu solla enna oru paasam..suuperrrrrrrr/


  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜீவன்...

  //மலர்வனம் கூறியது...
  என்னவனே! எனக்கு வரமாக கிடைத்தவனே!
  எனக்காக ஒருவரம் கேட்பாயா? இறைவனிடம்
  என்விழிநீர் உன்னைத்தழுவ உன்மார்புக்குழிக்குள்
  நான் முகம் புதைத்திருக்கும் வேளையில்
  எனக்கு மரணம் நிகழவேண்டுமென்று.../


  Nenchai thoodathu..../


  மிக்க நன்றி மலர்வனம்..

  பதிலளிநீக்கு
 31. mikavum arumaiyaaka irukku
  thodarwthu thaangkaL wal padaippukalai thaarungkal

  verripera vazththukkal

  பதிலளிநீக்கு
 32. //என்னவனே! எனக்கு வரமாக கிடைத்தவனே!
  எனக்காக ஒருவரம் கேட்பாயா? இறைவனிடம்
  என்விழிநீர் உன்னைத்தழுவ உன்மார்புக்குழிக்குள்
  நான் முகம் புதைத்திருக்கும் வேளையில்
  எனக்கு மரணம் நிகழவேண்டுமென்று...//

  அற்புதம் மலிக்கா வெற்றியடைய வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 33. படித்ததும் நெகிழ்வாக உணர்ந்தேன். வெற்றி பெற வாழ்த்துக்கள் மலிக்கா !

  பதிலளிநீக்கு
 34. ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு தெரிகிறது.

  வெற்றிபெற வாழ்த்துகள் மலிக்கா

  பதிலளிநீக்கு
 35. உனக்காகவே நானென்றுஎனைநீ உச்சிமுகர்ந்தாயே
  அத்தருணமே எனதுயிர் சாந்தி அடையக்கண்டேன்
  நான்பிறக்க வரம்கேட்டாய் என்னைமணக்க வரம்கேட்டாய்
  நமதன்பின்வெளிப்பாடாய் நம்வாரிசுகளின் வரம்கேட்டாய்
  எத்தடையுமின்றி எல்லாமே கிடைத்தது


  என்னவனே! எனக்கு வரமாக கிடைத்தவனே!
  எனக்காக ஒருவரம் கேட்பாயா? இறைவனிடம்
  என்விழிநீர் உன்னைத்தழுவ உன்மார்புக்குழிக்குள்
  நான் முகம் புதைத்திருக்கும் வேளையில்
  எனக்கு மரணம் நிகழவேண்டுமென்று...

  - intha kavithaiyai padikkumpoothu enmeethu piriyam vaithirukkum en maniviyin ninaivu vanthathu... Kanneerai varavalaithau kavithai...

  - Trichy Syed, Dubai.

  பதிலளிநீக்கு
 36. Endru Kavingar Jinnah Sherifudeen avarkalai santhithapoothu unkalin intha kavithaiyai thanakku piditha kavithai endru parattinar!

  Anbuden
  Trichy Syed

  பதிலளிநீக்கு
 37. நெகிழ்வான கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 38. என்னெவென்று சொல்ல படிததும் நெகிழ்ந்துபோனேன் மணிரக்கும் வேளையிலும் மன்னவனோடு இருக்க ஈசைப்படுகிறாயே

  அடிதோழி உனை நான் காணவேண்டும்
  அப்படி உன்கைகளிரண்டையும் கட்டிக்கொண்டு அழவேண்டும்.

  வெற்றிபெறவேண்டும் ஆசிகளோடு
  உன்னை அன்னைவயதான அம்மா..

  பதிலளிநீக்கு
 39. என்னெவென்று சொல்ல படிததும் நெகிழ்ந்துபோனேன் மணிரக்கும் வேளையிலும் மன்னவனோடு இருக்க ஆசைப்படுகிறாயே

  அடிதோழி உனை நான் காணவேண்டும்
  அப்படி உன்கைகளிரண்டையும் கட்டிக்கொண்டு அழவேண்டும்.

  வெற்றிபெறவேண்டும் ஆசிகளோடு
  உன்னை அன்னைவயதான அம்மா..

  பதிலளிநீக்கு
 40. மரணிக்கும்போதும் மன்னவனுடன் சூப்பர் இதைபோல் அமையனும் பொண்டாட்டி உங்க ஆளு கொடுத்துவைத்தவர்..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது