நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பார்வையற்றோரின் புலம்பல்      என்னைப்போலவே
          என் தெருவிளக்கும்

     எனக்கு கண்ணிருந்தும் ஒளியில்லை
                                            அதற்கு,,,
                      விளக்கிருந்தும் ஒளியில்லை..

சூக்களே!

உங்களுக்கும் அரசாளும்
எண்ணம் வந்துவிட்டதோ

அடிக்கடி அரியாசனத்தை
          நோக்கியே போகிறீர்களே...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

15 கருத்துகள்:

 1. முதல் தெருவிளக்கு கவிதைதான் அருமை....

  இரண்டாவது பிடிபடவில்லை

  பதிலளிநீக்கு
 2. அருமையான கவிதை

  நாலு வரிகளில் எவ்வளவு அர்த்தங்கள்

  பதிலளிநீக்கு
 3. முதலாவது மிக அருமை மலிக்கா....நம்மில் பலருக்கு கண்ணில் ஒளியிருந்தும் பார்வையின் கோணங்கள் சரியில்லை..

  பதிலளிநீக்கு
 4. அய்யோ.....ரெண்டு வரில ஒரு பட்டாச கொளுத்தி போடறீங்களே...! :-)

  நல்ல இருக்குபா.

  பதிலளிநீக்கு
 5. 'பார்வையற்றோரின் புலம்பல்' மிக அருமையான கவிதை தோழி..

  பதிலளிநீக்கு
 6. முதலாவது மிக மிக அருமை. ”நச்”சுன்னு இருக்கு.

  இரண்டாவது கவிதை - அதுவும் முதல் முயற்சியே அமெரிக்க அதிபராக. ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 7. /பூங்குன்றன்.வே கூறியது...
  'பார்வையற்றோரின் புலம்பல்' மிக அருமையான கவிதை தோழி../

  மிக்க நன்றி தோழமையே..


  /லெமூரியன்... கூறியது...
  அய்யோ.....ரெண்டு வரில ஒரு பட்டாச கொளுத்தி போடறீங்களே...! :-)

  நல்ல இருக்குபா./


  பட்டாசா?????? சந்தோஷமுங்கோ லெமூரியன்..

  பதிலளிநீக்கு
 8. /வானம்பாடிகள் கூறியது...
  கவிதை நன்றாயிருக்கிறது./

  பிழைகளிருப்பின் இன்னது என எனக்கு அதைச்சுட்டிக்காட்டவும்.
  தாங்களின் எண்ணம் மிகவும் உயர்ந்ததாக தெரிகிறது

  தாங்கள் சொன்னதுபோல் செய்துவிட்டேன்
  ரொம்ப நன்றி வானம்பாடிகள். தங்களின் வரவு என்றென்றும் வேண்டும்..

  பதிலளிநீக்கு
 9. /புலவன் புலிகேசி கூறியது...
  முதலாவது மிக அருமை மலிக்கா....நம்மில் பலருக்கு கண்ணில் ஒளியிருந்தும் பார்வையின் கோணங்கள் சரியில்லை../

  சரியான செய்திதான் புலிகேசி இருந்தும் சரியில்லாமல் இருப்போரை என்ன செய்வது?
  அவர்களாக தன் எண்ணங்களை மாற்றாதவரையில் மாற்றங்கள் நிகழவாய்பில்லையே..

  பதிலளிநீக்கு
 10. /இராகவன் நைஜிரியா கூறியது...
  அருமையான கவிதை

  நாலு வரிகளில் எவ்வளவு அர்த்தங்கள்/

  மிக்க நன்றி இராகவன் சார்..

  /சே.குமார் கூறியது...
  nalla kavithai... vazhththukkal/  வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி குமார்..

  பதிலளிநீக்கு
 11. /பிரியமுடன்...வசந்த் கூறியது...
  முதல் தெருவிளக்கு கவிதைதான் அருமை..../

  மிகவும் சந்தோஷம் சகோ..

  /இரண்டாவது பிடிபடவில்லை/

  அப்போ நிஜமாத்தான் கவிதை எழுதுறேன் [பிடிபடாமல் புரியாமல் எழுதுவதுதான் கவிதையாம்]சரிதானே பிரியமான சகோதரா..


  /தியாவின் பேனா கூறியது...
  அருமை/

  மிக்க நன்றி தியா...

  பதிலளிநீக்கு
 12. /S.A. நவாஸுதீன் கூறியது...
  முதலாவது மிக மிக அருமை. ”நச்”சுன்னு இருக்கு.

  மிக்க மகிழ்ச்சி நவாஸண்ணா..

  /இரண்டாவது கவிதை - அதுவும் முதல் முயற்சியே அமெரிக்க அதிபராக. ஹா ஹா ஹா/

  அச்சோ அப்படிக்கூட இதுக்கு அர்த்தமா? நல்லாதானிருக்கும் ஆசையாரைவிட்டது, இல்லண்ணா...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது