நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பத்துக்கு 10இந்த தொடருக்கு என்னை அழைத்த தோழர் தியாவிற்கு நன்றி

இத் தொடர் இடுகையின் விதிகள்:

1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்


கவிஞர்

பிடித்தவர் –கவிக்கோ அப்துல்ரஹ்மான், கவியரசு வைரமுத்து

பிடிக்காதவர்- கொச்சையாக எழுதும் கவிஞர்கள்


தியாகி

பிடித்தவர்-  வீரபாண்டிய கட்டபொம்மன்

பிடிக்காதவர்-எட்டப்பன் [போடனுமுள்ள]


இயக்குனர்

பிடித்தவர்- விக்ரமன் K. S. ரவிக்குமார்

பிடிக்காதவர்- எஸ்ஜே சூர்யா


அரசியல்வாதி

பிடித்தவர்- காமராஜர்

பிடிக்காதவர்-என்னத்தசொல்ல [புரியுமுன்னு நினைக்கிறேன்]


விஞ்ஞானி

பிடித்தவர்- டாக்டர் A P J அப்துல்கலாம்

பிடிக்காதவர்- தெரியவில்லை
                         
நடிகை
பிடித்தவர் --பொய்சொல்லபிடிக்கலைங்கோ அதனால

பிடிக்காதவர்--யாரையுமே பிடிக்குமுன்னு சொல்லமுடியலைங்க

நடிகர்
பிடித்தவர்- சிவாஜிகணேசன்

பிடிக்காதவர்-ம் ஆன்ங் [இதாருன்னு சொல்லுங்க]அவுகதான்பேச்சாளர்-

பிடித்தவர்- பாரதி பாஸ்கர்

பிடிக்காதர்-விஜய டிராஜேந்தர்


எழுத்தாளர்

பிடித்தவர்- அப்துற் றஹீம், சுஜாதா,

பிடிக்காதவர்-சோ

இசையமைப்பாளர்

பிடித்தவர் இளையராஜா, A R ரஹ்மான்

பிடிக்காதவர்- ஸ்ரீகாந் தேவா.

இத்தொடரை தொடர நான் அழைக்கும் அன்பர்கள்

ப்ரியமுடன் வசந்த்
மேனகா சத்தியா
வெண்ணிற இரவுகள், கார்த்திக்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

37 கருத்துகள்:

 1. என்னாது எட்டப்பன் தியாகியா...?
  அவ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 2. //பிடிக்காதவர்-என்னத்தசொல்ல [புரியுமுன்னு நினைக்கிறேன்]//

  புரியுதுங்கோ.......

  பதிலளிநீக்கு
 3. பிடிக்காதவர் லிஸ்ட் எல்லாம் கரெக்டா இருக்கு.குறிப்பா எஸ்.ஜே.சூர்யாவை எனக்கும் சுத்தமா பிடிக்காது..

  பதிலளிநீக்கு
 4. //பிடிக்காதவர்-ம் ஆன்ங் [இதாருன்னு சொல்லுங்க]அவுகதான்//

  அவர் பேசும்போது புள்ளி விவரத்தோட பேசுறார். ஆனால் அவரைப்பற்றி சொல்ல “ஆன்ங்” மட்டும் போதும். அவ்வ்வ்வ்வ்.

  நகைச்சுவையா எழுதி இருக்கீங்க மலிக்கா. நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 5. //பிடிக்காதவர்-ம் ஆன்ங் [இதாருன்னு சொல்லுங்க]அவுகதான்//

  அவர் பேசும்போது பக்கம்பக்கமா புள்ளி விவரத்தோட பேசுறார். ஆனால் அவரைப்பற்றி சொல்ல “ஆன்ங்” மட்டும் போதும். அவ்வ்வ்வ்வ்.

  நகைச்சுவையா எழுதி இருக்கீங்க மலிக்கா. நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 6. வைரமுத்து கொச்சையா எழுதியதில்லையா?

  //பிடிக்காதவர்-ம் ஆன்ங் [இதாருன்னு சொல்லுங்க]அவுகதான்//

  இதாருன்னு என்னோட பதிவுல எழுதியிருக்கேன் பாருங்க.

  //பிடித்தவர்- பாரதி பாஸ்கர்//

  எனக்கும்தான்... எழுத மறந்துட்டேன்.

  பதிலளிநீக்கு
 7. எல்லாம் சரி
  எதுக்காக பிடிக்கும் எதற்காக பிடிக்காது என்கிற காரணம் சொல்லிருந்தால் இன்னும் சுவராஸ்யமா இருந்திருக்கும்

  பதிலளிநீக்கு
 8. தோழி அழைப்பிற்கு நன்றி.....இன்னொரு உயிர் நண்பனும் அழைத்து இருக்கிறான்....
  இதே பதிவிற்கு .............நான் இருவருக்கும் சேர்த்து எழுதுகிறேன்...................
  அழைத்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 9. Sivaji Sankar கூறியது...
  பாதி Answera எங்க கிட்டேயே விட்டீங்க பாருங்க..
  Keep It Up-ங்க அம்மணி........

  பதிலளிநீக்கு
 10. அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்..... மல்லிகா
  விடயங்களோடு சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்....

  பதிலளிநீக்கு
 11. எனது அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு நன்றி
  நல்ல தெரிவுகள்

  பதிலளிநீக்கு
 12. /♠ ராஜு ♠ கூறியது...
  என்னாது எட்டப்பன் தியாகியா...?
  அவ்வ்வ்வ்/

  ஏன் ராஜ் வரும்போதே வடிவேலுமாதரி அழுகையுமில்லாம சிரிப்புமில்லாம வாறீக,

  அதர்ச்சியாயிடுத்தா எட்டப்பன் துரோகில்ல இவுக தியாகி லிஸ்ட்டி சேர்த்துபுட்டாகளேன்னு,

  நல்லவங்களை சொல்லும்போது
  கெட்டவங்களையும் சொல்லனுமுள்ள

  இப்படி நீங்க கேள்விகேட்டா நாங்கவிளக்கிசொல்லாலாமுன்னுதான் அதுக்காகத்தான்..

  பதிலளிநீக்கு
 13. /புலவன் புலிகேசி கூறியது...
  //பிடிக்காதவர்-என்னத்தசொல்ல [புரியுமுன்னு நினைக்கிறேன்]//

  புரியுதுங்கோ/

  புரிஞ்சிடுத்தா!! அதான் புலிகேசி..

  பதிலளிநீக்கு
 14. /பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
  பிடிக்காதவர் லிஸ்ட் எல்லாம் கரெக்டா இருக்கு.குறிப்பா எஸ்.ஜே.சூர்யாவை எனக்கும் சுத்தமா பிடிக்காது../

  அப்ப எல்லாம் கரகீட்டாதான் சொல்லியிருக்கேனா..
  நன்றி பூங்குன்றன்

  பதிலளிநீக்கு
 15. பதில்கள் நச் நு இருக்கு மலிக்கா.

  தங்களின் அழைப்பிற்க்கு மிக்க நன்றி,விரைவில் தொடர்கிறேன் தோழியே...

  பதிலளிநீக்கு
 16. /sarusriraj கூறியது...
  மலிக்கா நல்லா சொல்லி இருக்கிங்க.

  மிக்க நன்றி சாருக்கா..

  பதிலளிநீக்கு
 17. /அவர் பேசும்போது புள்ளி விவரத்தோட பேசுறார். ஆனால் அவரைப்பற்றி சொல்ல “ஆன்ங்” மட்டும் போதும். அவ்வ்வ்வ்வ்./

  நவாஸண்ணா பெரிய ஆளுதான் நீங்க கண்டுபிடிதிட்டீங்களே ஹ ஹ ஹ..

  /நகைச்சுவையா எழுதி இருக்கீங்க மலிக்கா. நல்லா இருக்கு./

  நிஜமாகவா, ரொம்ப சந்தோஷமண்ணா..

  பதிலளிநீக்கு
 18. /வானம்பாடிகள் கூறியது...
  100/100 மலிக்கா/

  ஹை நூற்றுக்கு நூறா!!!!!!!
  அம்மாடியோ
  பள்ளியில் வாங்கிபோது எழுந்த மகிழ்ச்சி மீண்டும்இப்போதும். மிக்க நன்றி வானம்பாடிகளாரே...

  பதிலளிநீக்கு
 19. /பீர் | Peer கூறியது...
  வைரமுத்து கொச்சையா எழுதியதில்லையா?/

  ஏன் ஏன் இப்படியெல்லாம் அவ்வ்வ்
  உங்களப்போல் டிஸ்கிபோட்டு மாற்றிவிடலாமா?

  //பிடிக்காதவர்-ம் ஆன்ங் [இதாருன்னு சொல்லுங்க]அவுகதான்//

  /இதாருன்னு என்னோட பதிவுல எழுதியிருக்கேன் பாருங்க./

  பார்த்தோமுள்ள அவுகளேதான் இவுகளும்

  //பிடித்தவர்- பாரதி பாஸ்கர்//

  எனக்கும்தான்... எழுத மறந்துட்டேன்.

  ஹையா மறக்காம தங்கச்சி எழுதிட்டோமுல்ல..

  பதிலளிநீக்கு
 20. /அபுஅஃப்ஸர் கூறியது...
  எல்லாம் சரி
  எதுக்காக பிடிக்கும் எதற்காக பிடிக்காது என்கிற காரணம் சொல்லிருந்தால் இன்னும் சுவராஸ்யமா இருந்திருக்கும்/

  அதுக்கு தனியா ஒரு இடுகைபோடலாமுன்னுதான்
  [ அப்பாடா இப்போதைக்கு எஸ்கேப்]

  பதிலளிநீக்கு
 21. பதிலகள் எல்லாம் நல்லா இருக்கு மலிக்கா. ஜனாப். அப்துல் ரஹீம், உண்மையிலேயே ஒரு நல்ல தன்னம்பிக்கையூட்டும் எழுத்தாளர், நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. முதலில் ஓட்டு போட்டாச்சு.

  எட்டப்பன் தியாகியா... கொடுமைங்க இது...

  பதிலளிநீக்கு
 23. // இசையமைப்பாளர்

  பிடிக்காதவர்- ஸ்ரீகாந் தேவா //

  இந்த பேரில் ஒரு இசையமைப்பாளர் இருக்காரா?

  பதிலளிநீக்கு
 24. /வெண்ணிற இரவுகள்....! கூறியது...
  தோழி அழைப்பிற்கு நன்றி.....இன்னொரு உயிர் நண்பனும் அழைத்து இருக்கிறான்....
  இதே பதிவிற்கு .............நான் இருவருக்கும் சேர்த்து எழுதுகிறேன்...................
  அழைத்தமைக்கு நன்றி..

  நன்றி தோழமையே. தாங்களின் பதில்களும் சூப்பர்..

  பதிலளிநீக்கு
 25. /Sivaji Sankar கூறியது...
  Sivaji Sankar கூறியது...
  பாதி Answera எங்க கிட்டேயே விட்டீங்க பாருங்க..
  Keep It Up-ங்க அம்மணி........

  வீர சிவாஜியாரே வருக வருக
  தங்களின் வருகை நல்வரவாகட்டும்..

  எல்லாம் இங்க வந்து கத்துக்கிட்டதுதான்..

  நன்றி மீண்டும் வருக..

  பதிலளிநீக்கு
 26. /கடல் அலைகள்... கூறியது...
  அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்..... மல்லிகா
  விடயங்களோடு சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்../

  கடலலைகளாய் வந்திருக்கும் தங்களை அன்போடு வரவேற்கிறேன்

  முதல் வருகைக்கும் அன்பான கருத்திற்க்கும் மிக்க நன்றி.

  விடங்களோடு சொன்னால் விவகாரமாகிப்போய்விடுமேன்னுதான் சொல்லவில்லை.

  தொடர்ந்து வாருங்கள்..

  பதிலளிநீக்கு
 27. /தியாவின் பேனா கூறியது...
  எனது அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு நன்றி
  நல்ல தெரிவுகள்./

  தியா வம்புல மாட்டிவிட்டுட்டீங்க என்னை..

  இருந்தாலும் என்னை நானே தெரிந்து கொண்டேன்..

  மிக்க நன்றி தியா..

  பதிலளிநீக்கு
 28. /பதில்கள் நச் நு இருக்கு மலிக்கா.

  தங்களின் அழைப்பிற்க்கு மிக்க நன்றி,விரைவில் தொடர்கிறேன் தோழியே./

  மிக்க நன்றி தோழி

  பதிலளிநீக்கு
 29. /ஷ‌ஃபிக்ஸ்/Suffix கூறியது...
  பதிலகள் எல்லாம் நல்லா இருக்கு மலிக்கா. ஜனாப். அப்துல் ரஹீம், உண்மையிலேயே ஒரு நல்ல தன்னம்பிக்கையூட்டும் எழுத்தாளர், நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

  மிகுந்த மகிழ்ச்சி ஷஃபி,

  ஜனாப். [அப்துல் ரஹீம்]
  [அப்துற் றஹீம்.என்றுதான் அவர்களின் புஸ்தகங்களிலேயே வெளிவருகிறது] அவர்களின் வழுக்கலில் ஊன்றுகோல், வாழ்க்கையில் வெற்றி,
  கவலைப்படாதே,
  உன்னை வெல்க,

  இன்னும் நிறைய அவர்களின் புஸ்தகங்கள் வாசிக்க வசிக்க நமக்குள் ஒரு புத்துணர்வைத்தூண்டும்..

  பதிலளிநீக்கு
 30. /இராகவன் நைஜிரியா கூறியது...
  முதலில் ஓட்டு போட்டாச்சு.

  ரொம்ப ரொம்ப நன்றி சார்/

  /எட்டப்பன் தியாகியா... கொடுமைங்க இது.../

  நல்ல விளம்பரமாகிவிட்டேன் இதுபோதும்,, ஸ்ஸ்ஸ் அப்பாடா  இராகவன் நைஜிரியா கூறியது...
  // இசையமைப்பாளர்

  பிடிக்காதவர்- ஸ்ரீகாந் தேவா //

  இந்த பேரில் ஒரு இசையமைப்பாளர் இருக்காரா..//

  கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க
  மலிக்கா எஸ்கேப்

  பதிலளிநீக்கு
 31. மலிக்காவுகே உரிய நகைச்சுவையுடன் பிடித்த பத்தும் பிடிக்காத பத்தையும் பதிவு செய்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 32. //நடிகர்

  பிடிக்காதவர்-ம் ஆன்ங் [இதாருன்னு சொல்லுங்க]அவுகதான்//

  மலிக்கா.... தாங்கமுடியல... இதுக்கு அவரோட புள்ளிவிவரங்களே மேல்.. ;-D

  பதிலளிநீக்கு
 33. /ஸாதிகா கூறியது...
  மலிக்காவுகே உரிய நகைச்சுவையுடன் பிடித்த பத்தும் பிடிக்காத பத்தையும் பதிவு செய்து விட்டீர்கள்.

  மிக்க மகிழ்ச்சி நாஸியா.

  பதிலளிநீக்கு
 34. /மலிக்கா.... தாங்கமுடியல... இதுக்கு அவரோட புள்ளிவிவரங்களே மேல்.. ;-D/

  என்ன செய்ய சிலநேரங்களில் இப்படியும் ஆகிவிடுகிறது ஹுசைனம்மா.
  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 35. பத்துக்கு பத்து ரொம்ப சூப்பரம்மா.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது