நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அ -முதல் ஃ- வரையும் -- அழைக்கின்றேன் அன்புடன்

அன்பு- என்ற புன்னகை அதுதான் என் ஆயுதம்

1 ஆர்வம்- அதிகமதிகம் கவிதைகள் எழுதுவதில்இன்பம்- என் இறைவனை நேசிப்பதில்ஈர்ப்பு- என்தாயின் பாசமும் என் குழந்தைகளின் நேசமும்
4

உள்ளம்- அது என்னவனின் சொந்தம்


ஊஞ்சலாடுவது- காற்றோடு பேசிக்கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம்
6


என்வாழ்க்கை- எனக்காக இறைவன் தந்த அருட்கொடைஏன் இந்தபதிவு- என் தோழி பாயிஜாவின் அழைப்பு


ஐந்தருவி- அழகுகொஞ்சும் தண்ணீர் நாட்டியம்


ஒருவருக்கொருவர்- விட்டுகொடுத்து வாழநினைப்பது
8ஓர்உயிரில்- எங்கள் ஈருயிரும் கலந்திருப்பது [அட நாங்க தாங்க மச்சானும் மச்சியும்]
7

ஒளவையார்- அவர்களின் அறிவுரைகள் நம்மை சிந்திக்கவைப்பதுஅஃதோடு - நான் அழைக்கும் நண்பர்கள்

ஜலீலாக்கா, சாருலதா, கீதா ஆச்சல்,

8 கருத்துகள்:

 1. http://allinalljaleela.blogspot.com/2009/09/blog-post_8871.html

  //ஏற்கனவே போட்டு உள்ளேன் //பாருங்கள் மலிக்கா,

  மெயில் ஐடி பாயிஜா பிலாக்கில் அஜுருல் இருக்கும் அது மூலமா பாயிஜா கிட்ட சொல்லி எனக்கு கொடுஙகள்.

  பதிலளிநீக்கு
 2. படங்களுடன் பதில்களும் அருமை மலிக்கா.
  இப்பதான் தெரியும் நீரோடை என்னும் பெயரில் நீங்கள் தான் ப்ளாக் ஆரம்பித்திருக்கிங்கன்னு.அப்புறமென்ன உங்களை பின்தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. பதில் எல்லாமும் கூட கவிதையாய்...அதிலும் ஊஞ்சல் அருமை!

  பதிலளிநீக்கு
 4. கருத்துக்களை பார்த்திவிட்டேன் ஜலீலாக்கா, அருமை.

  ஓகே பாயிஜாவிடம் கொடுக்கச்சொல்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. //இப்பதான் தெரியும் நீரோடை என்னும் பெயரில் நீங்கள் தான் ப்ளாக் ஆரம்பித்திருக்கிங்கன்னு.அப்புறமென்ன உங்களை பின்தொடர்கிறேன்//

  மேனகா, தாங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிகுந்த சந்தோஷம்,
  தொடர்ந்து தங்களின் கருத்துக்களைச்சொல்லுங்கள்

  பதிலளிநீக்கு
 6. கவியரசியே, தாங்களின் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி சுமஜ்லாக்கா

  பதிலளிநீக்கு
 7. //Kavithai mathiri karuthukkal//
  ரொம்ப சந்தோஷம் திருச்சி சையத் அவர்களே
  தாங்களின் பின்னூட்டத்திற்கு.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது