நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எனக்கு கிடைத்தமுதல் விருதுஇத்தளத்திற்காக இந்த விருதை வழங்கி என்னை கெளரப்படுத்திய
என் அன்புத்தோழி சாருலதவிற்கு என்மனமார்ந்த் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்
மேலும் மேலும் என்னை ஊக்கப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

மேலும் இவ்விருதை இங்கு வந்து செல்லும் அ
னைத்து தோழமைகளுக்கும்
தந்துமகிழ்கிறேன்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

6 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் அக்கா மேலும் மேலும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. தாங்களின் வாழ்த்துக்கள் நிறைவேறட்டும் ஃபாயிஜா

  பதிலளிநீக்கு
 3. மலிக்கா அருமையான பிலாக், கலக்கல் மலிக்கா வாழ்த்துக்கள்.
  எல்லாவிதத்திலும் கலக்கல் மலிக்கா நீங்கள் தான் ஏன் எனக்கு முதலே உங்கள் பிளாக் ஐடி தரல.

  அ முதல் ஃ நான் ஏற்கனவே போட்டு உள்ளேன் பாருஙக்ள்.

  பதிலளிநீக்கு
 4. ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஜலீலாக்கா
  தாங்களுக்கு தெரிவிப்பதற்குதான் ஐடி கேட்டேன்,

  எல்லாத்திலும் தாங்கள்தான் ராணி
  டிப்ஸ்ராணி,சமையல் ராணி,
  இன்னும் சொல்லிக்கொண்டேபோகலாம்.

  தாங்களின் வருகைதந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது