ஆயிரம் நிலவு
திகட்டாத தித்திப்பு
கோடிப் பூக்கள்
சொட்டும் தேன்
சந்தம்பாடும் தென்றல்
கஸ்தூரியின் நறுமணம்
கொஞ்சிக் கூவிக் கூடும்
குயிலினம்
வண்ணம் காட்டும்
வானவில்
சிலு சிலுக்கும் தூறல்
சிறகடித்துப் பறக்கும்
வண்ணத்தி
குடும்பத்தின் குதூகலம்
மொத்தத்தில்
குழந்தைகளென்னும்
மழலையர்கள்
மகிழ்ச்சியின் உறைவிடம்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அருமையான மழலைப்பூக்களை வாசமிட வைத்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபூக்களாய் பூத்திருக்கும் குழந்தைகள் அழகு.
பதிலளிநீக்குarumai sako...
பதிலளிநீக்குSuper cute baby's sheza is very nice.
பதிலளிநீக்கு