நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பனிக்குடத்துப் புஷ்பம்

அன்புடன் மலிக்கா இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

4 கருத்துகள்:

 1. அழகான குழந்தை. அன்பான அம்மாவின் கவிதை. வாழட்டும் பல்லாண்டு, புத்துக்குலுங்கட்டும் மகிழ்வோடு.

  அட உங்களோடு சேர்ந்து எனக்கு
  கவிதை வந்துவிட்டது..

  பதிலளிநீக்கு
 2. தாயின் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும் மலிக்கா.

  இறைவன் நல்லருள்புரிவான் தங்களின் குழந்தையும் என்றும் சிறப்பாய் இருக்கும்

  பதிலளிநீக்கு
 3. குழந்தை படத்தைப்பார்த்தும் புதுவரவைத்தான் போட்டு இருக்கீங்களோ என்று பார்த்தேன்:)மகளுக்கு அன்பான வாழ்த்துக்க‌ள்.நீடூழி காலம் சிறப்புடன் வாழ் பிரார்த்தனைக‌ள்.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது