நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அடைக்காதே! அடையாதே!


கிளிக் கிளிக்

அப்புறம் ஒருசந்தோஷ செய்தி
வேண்டுகோள் விடுக்கிறது.என்ற என்கவிதை முதல் சுற்றில் தேர்வாகி இரண்டாம் கட்டதேர்வுக்கு செல்கிறது. என்கவிதைக்கான ஓட்டுகளையும் கருத்துகளையும் அளித்து முதல் சுற்றில் தேர்வாக்கியதுபோல் மற்ற இரண்டு சுற்றிலும் தேர்வாக்க தாங்களின் ஊக்கத்தையும் ஒத்துழைப்பையும் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

15 கருத்துகள்:

 1. பட்டும் படாமல்,தொட்டும் தோடாமல்
  ,விட்டும் விடாமலும். மனதை அதன்வழியில் செலுத்து அந்த மனம் தன் மனம் போல் மிதந்து,இன்பதை நுகர்ந்து,மனமெங்கும் ஆனந்தத்தை பாய்ச்சிஅடிக்கும்.பின் சின்ன சின்ன சந்தோசமும் பெரும் சந்தோசமாய் உருவெடுக்கும்.

  பதிலளிநீக்கு
 2. கவிதை நல்லாயிருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 3. கவிதை நல்லாருக்கு மல்லி..

  வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. ம்ம்...!
  மொத்தமுள்ள 14 கவிதை வரியில்
  'அ'வில் ஆரம்பிக்கும் 10 வரியும்....!
  'ஆ' வில் ஆரம்பிக்கும் 1 வரியும்....!
  'ம' வில் ஆரம்பிக்கும் 3 வரியும்....!
  இப்படியே எதுகையிலே நீங்க கவிதை எழுதினா...?

  எனத்த சொல்றது...!


  ம்ம்...
  நல்லாவே இருக்கு...!


  "வேண்டுகோள் விடுக்கிறது"
  நிச்சயம் முதலிடம் பெறும் ....!
  advance வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 5. நிச்சயம் வெற்றி சகோதரி.வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 6. அழகான கவிதை.தமிழ்மணத்தில் நிச்சயம் வெற்றிகிட்டும்..

  கருகலைப்பின் நெகிழ்வை உருக்கிகூறிய கவிதையல்லவா அக்கவிதை இந்நீரோடையே ஓர் கவிதைகடலாய் இருக்கிறது அருமை மலிக்கா..

  முகநூலில் அசத்துறீங்க வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 7. இந்த பக்கம் வந்த்தாலே ஒரு சாந்தம் கிடைக்கிறதே எப்படி?

  மலிக்கா உங்கள் எழுத்தில் ஏதோ இருக்கிறது நிச்சயம் நல்ல எதிர்காலம் இருகு உங்களுக்கு

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது