நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என் எலும்பின் வழியே!...டிஸ்கி//
கிளிக் போட்டோவின் மீது ஒரு கிளிக்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
 நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

36 கருத்துகள்:

 1. நல்லா இருக்கு மேடம் கவிதை

  - இதயவர்மன்

  பதிலளிநீக்கு
 2. LK கூறியது...
  vithyasamaana konam.//

  உண்மை அதுதான் சகோ..

  முதல் கருத்திடுவத்தில் முதல் ஆள்

  மிக்க நன்றி கார்த்திக்..

  பதிலளிநீக்கு
 3. இதயவர்மன் கூறியது...
  நல்லா இருக்கு மேடம் கவிதை.//

  மிக்க நன்றி சார்.
  பெயரிலேயே இதயத்தை வைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 4. வெறும்பய கூறியது...
  வித்தியாசமா நல்லாயிருக்கு.//

  ரொம்ப மகிழ்ச்சி வெறும்பய..

  பதிலளிநீக்கு
 5. அழகான கவி வரிகள்!!

  கவிதைக்கு பொய் அழகு என்பது மாறி உண்மையே கருவாக எடுத்துக்கொண்டு கவிதை கொடுத்துள்ளீர்கள்

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. விலா
  வரிகளில்
  காதலி

  எனக்கு ஸ்கூல் நாபகம் வருது

  பதிலளிநீக்கு
 7. ஆமினா கூறியது...
  அழகான கவி வரிகள்!!

  கவிதைக்கு பொய் அழகு என்பது மாறி உண்மையே கருவாக எடுத்துக்கொண்டு கவிதை கொடுத்துள்ளீர்கள்

  வாழ்த்துக்கள்.//

  வாங்க. நிஜம்தான் கவிதைக்கு பொய்யழகு அதையும்தாண்டி மெய்யழகு.. இல்லையா..
  மிக்க நன்றி ஆமினா..

  பதிலளிநீக்கு
 8. dineshkumar கூறியது...
  விலா
  வரிகளில்
  காதலி

  எனக்கு ஸ்கூல் நாபகம் வருது.//

  அதுசரி அது ஏன் வருது தினேஷ்..

  பதிலளிநீக்கு
 9. இதயத்தின் ரகசியம் என்றைக்காவது உரியவனை சென்றுச் சேரத்தானே..

  கவிதை அருமை..

  பதிலளிநீக்கு
 10. இதயத்தின் ரகசியம் என்றைக்காவது உரியவனை சென்றுச் சேரத்தானே..

  கவிதை அருமை..

  பதிலளிநீக்கு
 11. ஒரு உண்மையை கவி வரிகளில் அழகா சொல்லியிருக்கீங்க..!! :-))சூப்பர்

  பதிலளிநீக்கு
 12. ஆஹா...சூப்பரோ சூபப்ர்ப்...அருமையாக எழுதி இருக்கின்றிங்க...

  பதிலளிநீக்கு
 13. அருமையா எழுதியிருக்கீங்க.. அதுக்கு நீங்க சூஸ் பண்ணியிருக்கற படமும் அருமை..

  பதிலளிநீக்கு
 14. அருமையா இருக்குங்க.. நீங்க தேர்ந்தெடுத்திருக்கற படமும் வித்தியாசமா இருக்கு..

  பதிலளிநீக்கு
 15. அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரி.
  இதை இப்படி நான் சொல்லிப்பார்தேன். அன்பே! நீ வேறு, நான்வேறல்ல நீ என் வேரில் காய்த்த பாலா!அருமை,தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 16. 'விலா' என்று சொல்லி மனதில் விழ வைத்த கவிதை அருமை!!

  பதிலளிநீக்கு
 17. பாரத்... பாரதி... கூறியது...
  இதயத்தின் ரகசியம் என்றைக்காவது உரியவனை சென்றுச் சேரத்தானே..//

  நிச்சியமாக..

  //கவிதை அருமை//

  சந்தோஷம் பாரத் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 18. ஜெய்லானி கூறியது...
  ஒரு உண்மையை கவி வரிகளில் அழகா சொல்லியிருக்கீங்க..!! :-))சூப்பர்.//

  உண்மையை சொன்னா ஒத்துக்கமாட்டாங்களோன்னு நெனச்சேன்ன்

  அப்பாட ஒதுக்கிட்ட சரிதான்..

  நன்றி அண்ணாத்தே..

  பதிலளிநீக்கு
 19. GEETHA ACHAL கூறியது...
  ஆஹா...சூப்பரோ சூபப்ர்ப்...அருமையாக எழுதி இருக்கின்றிங்க
  //

  ஆஹா நம்ம கீத்து சுகமா..

  நாந்தான் அங்கிட்டு வரமுடியலைப்பா. ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 20. பிரியமுடன் ரமேஷ் கூறியது...
  அருமையா எழுதியிருக்கீங்க.. அதுக்கு நீங்க சூஸ் பண்ணியிருக்கற படமும் அருமை..

  10 நவம்பர், 2010 8:09 pm

  பிரியமுடன் ரமேஷ் கூறியது...
  அருமையா இருக்குங்க.. நீங்க தேர்ந்தெடுத்திருக்கற படமும் வித்தியாசமா இருக்கு
  //

  வாங்க ரமேஷ்.

  முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி.

  இந்தபடம் நானே டிசைன் செய்தது
  [கூளில் சில படங்களைத்தேடி அதிலிருந்து நான் உருவாக்கியதுதான் இது]

  பதிலளிநீக்கு
 21. கலாநேசன் கூறியது...
  நல்லா இருக்குங்க...

  மிக்க நன்றி கலாநேசன்..


  Chitra கூறியது...
  very nice..//

  ரொம்ப தேங்ஸ் சித்துக்கா

  பதிலளிநீக்கு
 22. crown கூறியது...
  அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரி.
  இதை இப்படி நான் சொல்லிப்பார்தேன். அன்பே! நீ வேறு, நான்வேறல்ல நீ என் வேரில் காய்த்த பாலா!அருமை,தொடருங்கள்.

  அருமை கிரவுன்
  வாழ்த்துக்கள்..

  அன்பே!
  நீ வேறு, நான்வேறல்ல
  நீ என் வேரில் காய்த்த பலா..

  பதிலளிநீக்கு
 23. உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
  தமிழ்
  ஆங்கிலம்

  பதிலளிநீக்கு
 24. எம் அப்துல் காதர் கூறியது...
  'விலா' என்று சொல்லி மனதில் விழ வைத்த கவிதை அருமை!!//

  ஓ அப்படியா ரொம்ப சந்தோஷம் காதர்..

  மிக்க நன்றிமா.

  பதிலளிநீக்கு
 25. சே.குமார் கூறியது...
  படமும் கவிதையும் அருமை அக்கா...

  ரொம்ப சந்தோஷம் குமார்..

  //ers கூறியது...
  உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
  தமிழ்
  ஆங்கிலம்.//

  மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 26. சகோதரி...ஈரானில் இண்டெர்னெட் பில்டர் இருப்பதால் உங்கள் கவிதை பிக்சரை ஏனோ திறக்கமுடியவில்லை..வாழ்த்துக்கள்..உங்கள் கவிதை தினமணி வலைப்பூ பகுதியில் வந்துள்ளது

  பதிலளிநீக்கு
 27. "என் இதய ரகசியத்தை

  நீ அறிவாய் என்றும்....."

  வாவ்... உண்மையில் அருமையான வரிகள்...!! :-))

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது