நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாசலாக்கி....

இளைய பெண்ணின்
இமைகளை வைத்துவிட்டு
விழிகளை எடுத்துச் சென்றான்

ஈரநினைவுகளை புதைத்துவிட்டு
இதயத்தை எடுத்துச் சென்றான்

விழிவழியே தூதுவிட்டு -காதலை
விதைத்து சென்ற காதலனை

விழியம்புகொண்டு தைத்திடுங்கள்
விட்டுச்சென்ற நினைவுக்காக

பட்டுமேனி பதறாமல்
பார்வை தொட்ட ஸ்பரிசத்தால்

பாவையுள்ளம் பதறிப்போய்
பாசநோயால் வாடுகிறாள்

விழியையே வாசலாக்கி
வஞ்சியவள் பார்த்திருக்கிறாள்

காதலன் வரும்நாளை எதிர்நோக்கி
காதலோடு  காத்திருக்கிறாள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

34 கருத்துகள்:

  1. ஹை..
    நான்தான் 1stடா...

    அப்ப... வட எனக்குதான்...

    பதிலளிநீக்கு
  2. இப்பல்லாம் மலிக்கா கவிதைகளில் மாபெரும் முதிர்ச்சி தெரிகிறது...

    அது எப்படின்னா...?

    எதுகை மோனை...
    புதியபுதிய வார்த்தைகள்...
    புதியபுதிய வரிகள்...

    எடுத்துக்காட்டாய்...
    இந்த கவிதைல "விழியம்புகொண்டு", "பாசநோய்" போன்ற வார்த்தைகள் கொண்டு கவிதை வடிப்பதால்...

    அதோடு புதிய.... அழகான... சிந்தனை, பொருள் பதிந்த கவிதை...

    இவைகள்தான் அனைவரையும் ஈர்க்கிறது..

    எனவே...
    மலிக்கா கவிதைவளம், கற்பனைவளம், கவி ஆற்றல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  3. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌... வாழ்த்துக்க‌ள்.

    பதிலளிநீக்கு
  4. //விழியம்புகொண்டு தைத்திடுங்கள்
    விட்டுச்சென்ற நினைவுக்காக/// காதலின் உச்சக்கட்ட உண்ர்வுகள்....கலக்குறீங்க இணையக்கவி அரசி..மல்லிகா

    பதிலளிநீக்கு
  5. ///இளைய பெண்ணின்
    இமைகளை வைத்துவிட்டு
    விழிகளை எடுத்துச சென்றான்//

    அது எப்படிங்க...?
    கொஞ்சம் விவரமாய் சொல்லுங்க..!

    ///விழிவழியே தூதுவிட்டு -காதலை
    விதைத்து சென்ற காதலனை
    விழியம்புகொண்டு தைத்திடுங்கள்
    விட்டுச்சென்ற நினைவுக்காக
    பாவையுள்ளம் பதறிப்போய்
    பாசநோயால் வாடுகிறாள்////

    என்னப்போங்க...!
    என்னத்த சொல்றது...!
    அதிலும்.. "விழியம்புகொண்டு" , "பாசநோயால்" ...... Superb...!

    காதலனை எண்ணியெண்ணி 'பசலை'நோய் கண்டு வாடும் காதலியின் மனதை பட்டவர்த்தனமாய் வெளிக்காட்டும் வார்த்தைஜாலங்கள் கொண்ட அழகு கவிதை...

    வாழ்த்துக்கள்...

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  6. நன்று மலிக்கா! இந்த கவிதை என் மனதில் தொடர்ந்து ரீங்காரமிடுகிறது.

    பதிலளிநீக்கு
  7. //காதலன் வரும்நாளை எதிர்நோக்கி
    காதலோடு காத்திருக்கிறாள்.. //

    வெளிநாட்டு வாழ் கணவனை நோக்கி....என்பது என் இணைப்பு மலிக்கா!

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப நல்லா இருக்கு சகோதரி.

    பதிலளிநீக்கு
  9. புதிய வார்த்தைகள் புதிய வடிவம்

    அனைத்தும் அழகு

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்

    பதிலளிநீக்கு
  10. காதலன் வருகைக்காக காத்திருக்கும் கன்னியின் கவிவரிகள் அழகு மலிக்கா அக்கா...ரசித்துக்கொண்டே நான்......வாழ்த்துகள் அக்கா...

    பதிலளிநீக்கு
  11. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌... வாழ்த்துக்க‌ள்.

    பதிலளிநீக்கு
  12. காஞ்சி முரளி கூறியது...
    ஹை..
    நான்தான் 1stடா...

    அப்ப... வட எனக்குதான்...

    வடை சட்னி சாம்பார் எல்லாம் உங்களுக்குதான் சகோ.


    காஞ்சி முரளி கூறியது...
    இப்பல்லாம் மலிக்கா கவிதைகளில் மாபெரும் முதிர்ச்சி தெரிகிறது...

    அது எப்படின்னா...?

    எதுகை மோனை...
    புதியபுதிய வார்த்தைகள்...
    புதியபுதிய வரிகள்...

    எடுத்துக்காட்டாய்...
    இந்த கவிதைல "விழியம்புகொண்டு", "பாசநோய்" போன்ற வார்த்தைகள் கொண்டு கவிதை வடிப்பதால்...

    அதோடு புதிய.... அழகான... சிந்தனை, பொருள் பதிந்த கவிதை...

    இவைகள்தான் அனைவரையும் ஈர்க்கிறது..

    எனவே...
    மலிக்கா கவிதைவளம், கற்பனைவளம், கவி ஆற்றல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

    நட்புடன்...
    காஞ்சி முரளி...//

    அப்பாடா இப்பவாது ஏதோ தெரியுதே கவிதையின்னு. உங்க எதுகை மோனைக்கவிமுன்னே இதெல்லாம் சாதாரணம் சகோ.

    எல்லாம் உங்களைபோன்றோரிடம் காப்பியடிப்பதுதான் இப்படியெழுதலாமா அப்படியெழுதலாமான்னு சிந்திச்சே மண்டைக்குள் ரயில்வண்டி ஓடுது..

    எப்படியோ கவிதைதான் நான் எழுதுவது அனைவரும் அங்கீகரிதால் அதுவே பாக்கியம் சகோ.

    தாங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே!

    பதிலளிநீக்கு
  13. //Yasir கூறியது...
    //விழியம்புகொண்டு தைத்திடுங்கள்
    விட்டுச்சென்ற நினைவுக்காக/// காதலின் உச்சக்கட்ட உண்ர்வுகள்....கலக்குறீங்க இணையக்கவி அரசி..மல்லிகா
    //

    ஆகா இணையக்கவியரசியா!யாரோ பின்னால் இருந்து என்னகொடுமையிதுனு சொல்லுரதுபோல் கேட்குது..[சும்மா]

    மிக்க மகிழ்ச்சி காக்கா..


    //நாடோடி கூறியது...
    க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌... வாழ்த்துக்க‌ள்.//

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஸ்டீபன்.

    21 ஜூலை, 2010 2:40 pm

    பதிலளிநீக்கு
  14. காஞ்சி முரளி கூறியது...
    ///இளைய பெண்ணின்
    இமைகளை வைத்துவிட்டு
    விழிகளை எடுத்துச சென்றான்//

    அது எப்படிங்க...?
    கொஞ்சம் விவரமாய் சொல்லுங்க..!///


    என்னது விபரமாவா:}}
    கண்கள் மோதி கண்ட காதல் காணும் காட்சியெல்லாம் காதலாகவே தெரிவதால். அவுக இல்லாதபோது மற்றதெல்லாம் வெறுமையிந்தோன்றமாகவே! அதுதான் இப்படி[ஆத்தாடி என்னவெல்லாம் சொலி தப்பிக்கனுமாயிருக்குது]

    ///விழிவழியே தூதுவிட்டு -காதலை
    விதைத்து சென்ற காதலனை
    விழியம்புகொண்டு தைத்திடுங்கள்
    விட்டுச்சென்ற நினைவுக்காக
    பாவையுள்ளம் பதறிப்போய்
    பாசநோயால் வாடுகிறாள்////

    என்னப்போங்க...!
    என்னத்த சொல்றது...!
    அதிலும்.. "விழியம்புகொண்டு" , "பாசநோயால்" ...... Superb...!

    காதலனை எண்ணியெண்ணி 'பசலை'நோய் கண்டு வாடும் காதலியின் மனதை பட்டவர்த்தனமாய் வெளிக்காட்டும் வார்த்தைஜாலங்கள் கொண்ட அழகு கவிதை...

    வாழ்த்துக்கள்...

    நட்புடன்...
    காஞ்சி முரளி...//

    தாங்கள் சொன்ன அதே கருத்துதான் சகோ. அதை கொஞ்சம் நாசுக்காக எழுதியுள்ளேன் அவ்வளவுதான்

    காதல்நோயால் எத்தனை ஜீவன்கள் பாசநோய்வாய்ப்பட்டு கிடக்கிறது.

    சந்தோஷம் சகோ. தாங்களின் விரிவான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  15. இப்படிக்கு நிஜாம் ..., கூறியது...
    நன்று மலிக்கா! இந்த கவிதை என் மனதில் தொடர்ந்து ரீங்காரமிடுகிறது.//

    இதைவிடவேண்டுமா பிறர் மனதில் ரிங்காரமிட்டுவிட்டால்போதும் நம்முடைய எழுத்துக்கள் வீணானவைகல்ல.

    சந்தோஷம் நிஜாம் மிக்க நன்றி..




    இப்படிக்கு நிஜாம் ..., கூறியது...
    //காதலன் வரும்நாளை எதிர்நோக்கி
    காதலோடு காத்திருக்கிறாள்.. //

    வெளிநாட்டு வாழ் கணவனை நோக்கி....என்பது என் இணைப்பு மலிக்கா!.//

    அப்படியே ஆகட்டும் நிஜாம் இணைப்பு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இருவருக்குமாக கவிதைதான்[காதல்வாழ்க்கை திருமண வாழ்க்கை]

    21 ஜூலை, 2010 5:06 pm

    பதிலளிநீக்கு
  16. இன்ட்லியில்

    28
    Likes

    படைப்புகள் »niroodai.blogspot.com - ஈரநினைவுகளை புதைத்துவிட்டு இதயத்தை எடுத்துச்சென்றான்....


    Discuss Share Email Facebook Twitter -
    12 மணிகள் முன்பு பிரபலமாக்கப்பட்டது

    ***************
    வாழ்த்துக்கள்..
    ***************

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  17. பாவையுள்ளம் பதறிப்போய்
    பாசநோயால் வாடுகிறாள்//


    அருமைடா மலிக்கா..

    பதிலளிநீக்கு
  18. பாவையுள்ளம் பதறிப்போய்
    பாசநோயால் வாடுகிறாள்//


    அருமைடா மலிக்கா..

    பதிலளிநீக்கு
  19. பாவையுள்ளம் பதறிப்போய்
    பாசநோயால் வாடுகிறாள்//


    அருமைடா மலிக்கா..

    பதிலளிநீக்கு
  20. பாவையுள்ளம் பதறிப்போய்
    பாசநோயால் வாடுகிறாள்//


    அருமைடா மலிக்கா..

    பதிலளிநீக்கு
  21. பாவையுள்ளம் பதறிப்போய்
    பாசநோயால் வாடுகிறாள்//


    அருமைடா மலிக்கா..

    பதிலளிநீக்கு
  22. பாவையுள்ளம் பதறிப்போய்
    பாசநோயால் வாடுகிறாள்//


    அருமைடா மலிக்கா..

    பதிலளிநீக்கு
  23. பாவையுள்ளம் பதறிப்போய்
    பாசநோயால் வாடுகிறாள்//


    அருமைடா மலிக்கா..

    பதிலளிநீக்கு
  24. விழியம்புகொண்டு தைத்திடுங்கள்
    விட்டுச்சென்ற நினைவுக்காக/////


    நல்ல வரிகள்

    பதிலளிநீக்கு
  25. காஞ்சி முரளி கூறியது...
    இன்ட்லியில்

    28
    Likes

    படைப்புகள் »niroodai.blogspot.com - ஈரநினைவுகளை புதைத்துவிட்டு இதயத்தை எடுத்துச்சென்றான்....


    Discuss Share Email Facebook Twitter -
    12 மணிகள் முன்பு பிரபலமாக்கப்பட்டது

    ***************
    வாழ்த்துக்கள்..
    ***************

    நட்புடன்...
    காஞ்சி முரளி.....//

    இத்தனை அக்கரையாய் அனைத்தையும் கவனித்து கருத்திடும் தாங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை சகோ.

    மனமார்ந்த நன்றி நன்றி நன்றி...

    பதிலளிநீக்கு
  26. thenammailakshmanan கூறியது...
    பாவையுள்ளம் பதறிப்போய்
    பாசநோயால் வாடுகிறாள்//


    அருமைடா மலிக்கா
    ,,..//


    சந்தோஷம் தேனக்கா ரொம்ப நளைக்குப்புறம் வந்திருக்கீங்க மிக்க மக்ழிச்சிக்கா

    பதிலளிநீக்கு
  27. மங்குனி அமைசர் கூறியது...
    விழியம்புகொண்டு தைத்திடுங்கள்
    விட்டுச்சென்ற நினைவுக்காக/////


    நல்ல வரிகள்
    .//
    மிக்க நன்றி அமைச்சரே..

    பதிலளிநீக்கு
  28. வெயில் கொடுமை தாங்கலைப்பா இங்கே. இதில்வேறு இந்த சார்ஜாவில கரண்ட் கட்டாவிடுகிறது கொடுமையிலும் கொடுமையாக இருக்கு.

    சரி கொடுமையாயிருக்கேன்னு தோழிவீட்்டில் 3 நாள் ஸ்டெ அங்கேயிருந்து போஸ்உபோடலாமுன்னுபார்த்தா

    இதில் பிளாக்வேறு ஓப்பனாக மாட்டேங்கிறது போஸ்ட் போட என்ன செய்வதுன்னு தெரியவில்லையேப்பா..

    பார்ப்போம் இன்னும் என்ன என்னகுடுமை கியூவில் வருதுன்னு..

    பதிலளிநீக்கு
  29. கருத்துச் சொல்ல முடியிலிங்க

    அந்த பிஞ்சுக் கண்ணைப் பாக்கும்போது பரிதாபமா இருக்குதுங்க.

    அதுக்கு மேலே உங்கள் வரிகள் கண்ணீர் வர வைக்குது.

    படு பாவி போனானே, சும்மாவா போனான், கூட இதையத்தையும் அல்லவா கொண்டு போயிட்டான்.

    ஈரநினைவுகளை புதைத்துவிட்டு
    இதயத்தை எடுத்துச் சென்றான்.


    சரி எங்கே போயிட்டான்க்கா ?

    பசங்க முதலில் கிட்னியைத்தான் சுட்டாணுக .இப்போ இதயத்தையும் சுட ஆரம்பிச்சுட்டானுக.( விளையாட்டுக்கு சொன்னேன் )

    பதிலளிநீக்கு
  30. Mohamed Ayoub K கூறியது...
    கருத்துச் சொல்ல முடியிலிங்க

    அந்த பிஞ்சுக் கண்ணைப் பாக்கும்போது பரிதாபமா இருக்குதுங்க.

    அதுக்கு மேலே உங்கள் வரிகள் கண்ணீர் வர வைக்குது.

    படு பாவி போனானே, சும்மாவா போனான், கூட இதையத்தையும் அல்லவா கொண்டு போயிட்டான்.

    ஈரநினைவுகளை புதைத்துவிட்டு
    இதயத்தை எடுத்துச் சென்றான்.


    சரி எங்கே போயிட்டான்க்கா ?

    பசங்க முதலில் கிட்னியைத்தான் சுட்டாணுக .இப்போ இதயத்தையும் சுட ஆரம்பிச்சுட்டானுக.( விளையாட்டுக்கு சொன்னேன் )//

    வாங்க அய்யூஃப்.
    நம்ம பசங்க சுடுரதுன்னு முடிவெடுத பின்னே கிட்னியென்ன இதயமென்ன ஹி ஹி.

    வருகைக்கும் அன்பான கிண்டலான கருத்துக்கும் மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  31. Mohamed Ayoub K கூறியது...
    கருத்துச் சொல்ல முடியிலிங்க

    அந்த பிஞ்சுக் கண்ணைப் பாக்கும்போது பரிதாபமா இருக்குதுங்க.

    அதுக்கு மேலே உங்கள் வரிகள் கண்ணீர் வர வைக்குது.

    படு பாவி போனானே, சும்மாவா போனான், கூட இதையத்தையும் அல்லவா கொண்டு போயிட்டான்.

    ஈரநினைவுகளை புதைத்துவிட்டு
    இதயத்தை எடுத்துச் சென்றான்.


    சரி எங்கே போயிட்டான்க்கா ?

    பசங்க முதலில் கிட்னியைத்தான் சுட்டாணுக .இப்போ இதயத்தையும் சுட ஆரம்பிச்சுட்டானுக.( விளையாட்டுக்கு சொன்னேன் )//

    வாங்க அய்யூஃப்.
    நம்ம பசங்க சுடுரதுன்னு முடிவெடுத பின்னே கிட்னியென்ன இதயமென்ன ஹி ஹி.

    வருகைக்கும் அன்பான கிண்டலான கருத்துக்கும் மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  32. Mohamed Ayoub K கூறியது...
    கருத்துச் சொல்ல முடியிலிங்க

    அந்த பிஞ்சுக் கண்ணைப் பாக்கும்போது பரிதாபமா இருக்குதுங்க.

    அதுக்கு மேலே உங்கள் வரிகள் கண்ணீர் வர வைக்குது.

    படு பாவி போனானே, சும்மாவா போனான், கூட இதையத்தையும் அல்லவா கொண்டு போயிட்டான்.

    ஈரநினைவுகளை புதைத்துவிட்டு
    இதயத்தை எடுத்துச் சென்றான்.


    சரி எங்கே போயிட்டான்க்கா ?

    பசங்க முதலில் கிட்னியைத்தான் சுட்டாணுக .இப்போ இதயத்தையும் சுட ஆரம்பிச்சுட்டானுக.( விளையாட்டுக்கு சொன்னேன் )//

    வாங்க அய்யூஃப்.
    நம்ம பசங்க சுடுரதுன்னு முடிவெடுத பின்னே கிட்னியென்ன இதயமென்ன ஹி ஹி.

    வருகைக்கும் அன்பான கிண்டலான கருத்துக்கும் மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது